மூப்பறியா மூதுரை மூதாட்டி: "ஔவை"
மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்
மூப்புக்கு முத்தமிழ் காப்பு.
முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்
சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!
வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்
சத்தியப்பாட்டி ஒளவை யறி!
-புதுவை வேலு
நன்று....
RépondreSupprimerஅருமை
RépondreSupprimerசிறப்பான கவிதை.
RépondreSupprimerகவிதை அழகு
RépondreSupprimerதமிழ் பாட்டிக்கு கவிவழங்கிய பொற்காப்பு ...
RépondreSupprimerhttps://www.scientificjudgment.com/