tag:blogger.com,1999:blog-2071834353365237077.post2307741251327100110..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: உலக ஹலோ தினம் (முதல் வணக்கம் மூதாதையருக்கே)yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-26360819174235488322020-01-08T05:26:14.737-08:002020-01-08T05:26:14.737-08:00ஹலோ ..ஹலோ .. யார் பேசுறது... ஹலோ கிளிக் S .ஜட்ஜ்ம...ஹலோ ..ஹலோ .. யார் பேசுறது... ஹலோ  கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-30914277519570067782014-11-23T20:20:58.925-08:002014-11-23T20:20:58.925-08:00ஹலோ .....
நாளும் நன்றியுடன் "குழலின்னிசை"...ஹலோ .....
நாளும் நன்றியுடன் "குழலின்னிசை" இசைக்கும் இன்ப இசையினை!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-10481304592648143692014-11-23T05:30:13.098-08:002014-11-23T05:30:13.098-08:00ஹலோ .....ஹலோ ஐயா!
என்பதைப் பற்றி வாசித்திருக்கின்ற...ஹலோ .....ஹலோ ஐயா!
என்பதைப் பற்றி வாசித்திருக்கின்றோம் என்றாலும் அது உலக தினமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதைப் பற்றிய தகவல் தங்களிடமிருந்தே! தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி!

நமது நண்பரின் படம் மிகவும் அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51909863630063924562014-11-22T13:30:01.042-08:002014-11-22T13:30:01.042-08:00முதல் வணக்கம்(ஹலோ) சொல்லிய திரு பாந்து அவர்களுக்கு...முதல் வணக்கம்(ஹலோ) சொல்லிய திரு பாந்து அவர்களுக்கு
குழலின்னிசையின்
குதுகுல நன்றி!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-18551553262393675432014-11-22T13:23:51.397-08:002014-11-22T13:23:51.397-08:00இன்முகம் காட்டும் இனியவரின் வருகை
எனதுள்ளத்தில் உவ...இன்முகம் காட்டும் இனியவரின் வருகை
எனதுள்ளத்தில் உவகையை ஊற்றெடுக்கச் செய்தது!
வருக! கருத்தினை தருக!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-1071237059337662402014-11-22T13:21:01.344-08:002014-11-22T13:21:01.344-08:00ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் ...ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' என்ற சொல் வந்துள்ளது.
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62830704670139705242014-11-22T13:19:37.651-08:002014-11-22T13:19:37.651-08:00படித்ததை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு
மிக்க நன்றி க...படித்ததை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு
மிக்க நன்றி கில்லர்ஜீ அவர்களே!
வருக! வருக! நாளும் பல நற்கருத்து தருக!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33403227850498930082014-11-22T13:14:44.119-08:002014-11-22T13:14:44.119-08:00அறியாததை அறிவுறுத்துவது அருந்தமிழுக்கு அழகு அல்லவா...அறியாததை அறிவுறுத்துவது அருந்தமிழுக்கு அழகு அல்லவா?
அறிவோம் அறிவொளியினை அகிலமெல்லாம் நாம் தேடி!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-32520977947388138432014-11-22T13:07:30.088-08:002014-11-22T13:07:30.088-08:00புதுமையை போற்றும் புதுமைப் பெண்ணே
பூவுலகில் புகழுட...புதுமையை போற்றும் புதுமைப் பெண்ணே
பூவுலகில் புகழுடன் வாழ்க!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-53474947882928544742014-11-22T13:04:59.652-08:002014-11-22T13:04:59.652-08:00உலக மக்களின் அமைதிக்காக "ஹலோ" சொல்லிய
நண...உலக மக்களின் அமைதிக்காக "ஹலோ" சொல்லிய
நண்பரை தொடர்ந்து நானும் ஹலோ சொல்லுகிறேன்
உலகத்தில் என்றும் அமைதி நிலவட்டும்.
நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-37419311831919806522014-11-22T13:00:17.531-08:002014-11-22T13:00:17.531-08:00நண்பரே!
நன்றி! வணக்கம்!
நாளும் வருக நற்கருத்தை தரு...நண்பரே!
நன்றி! வணக்கம்!
நாளும் வருக நற்கருத்தை தருக!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-56305421769517263872014-11-22T12:57:19.075-08:002014-11-22T12:57:19.075-08:00உண்மையான கூற்றை உலகிற்கு உரைத்தீர் அய்யா!
நன்றியுட...உண்மையான கூற்றை உலகிற்கு உரைத்தீர் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62903450520807283972014-11-22T12:55:37.260-08:002014-11-22T12:55:37.260-08:00அறிவுரையினை செவிமடுத்தேன்!
செயலாற்றுவேன் செம்மையாக...அறிவுரையினை செவிமடுத்தேன்!
செயலாற்றுவேன் செம்மையாக!
நன்றி அய்யா!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66928043925797799452014-11-22T12:53:22.324-08:002014-11-22T12:53:22.324-08:00தங்களின் அன்பு ஆராதனையில்(பாராட்டு) மனம் நெகிழ்ந்த...தங்களின் அன்பு ஆராதனையில்(பாராட்டு) மனம் நெகிழ்ந்தேன்!
தொடர் வருகை பூக்கட்டும்!
நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51826168292512315002014-11-22T12:50:53.303-08:002014-11-22T12:50:53.303-08:00அழைப்பை ஏற்று வருகை தந்த "தளிர்" சுரேஷ் ...அழைப்பை ஏற்று வருகை தந்த "தளிர்" சுரேஷ்
அவர்களுக்கு, நாளும் நன்றியுடன் "குழலின்னிசை" இசைக்கும் இன்ப இசையினை!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-75628835775647285842014-11-22T12:45:57.879-08:002014-11-22T12:45:57.879-08:00வலிமையான கேள்வி நண்பரே!
இந்த கேள்வியை அன்பர் கில்...வலிமையான கேள்வி நண்பரே!
இந்த கேள்வியை அன்பர் கில்லர்ஜி அவர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.
நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81924991957573594622014-11-22T12:41:31.890-08:002014-11-22T12:41:31.890-08:00அருமை என்று பாராட்டிய அருந்தமிழை வணங்குகிறேன் அய்ய...அருமை என்று பாராட்டிய அருந்தமிழை வணங்குகிறேன் அய்யா!
பெருமை சேர்த்தது உமது வருகை!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6475972175186447452014-11-22T12:37:50.043-08:002014-11-22T12:37:50.043-08:00ஹலோ நண்பரே.. முதல் ஹலோவை உங்களிடமிருந்தே ஆரம்பிக்க...ஹலோ நண்பரே.. முதல் ஹலோவை உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்...bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-86370184112667291842014-11-22T12:36:07.220-08:002014-11-22T12:36:07.220-08:00தேடலுக்குப் பாராட்டுகள் தெரிவித்தீர்கள்
மிக்க நன்ற...தேடலுக்குப் பாராட்டுகள் தெரிவித்தீர்கள்
மிக்க நன்றி!
தங்களையும் சில நாட்களாக காணவில்லையே!
அதனால் தங்களையும் நான் தேடிக் கொன்டிருந்தேன் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41420425764497919812014-11-22T12:31:26.128-08:002014-11-22T12:31:26.128-08:00கனிவான கருத்தினை தந்திட்ட
"தனி மரத்தின்"...கனிவான கருத்தினை தந்திட்ட
"தனி மரத்தின்" நிழலில் தவம் இருக்கும்
திரு சிவநேசன் அய்யாவே! உம் புகழ் ஓங்குக!
தொடர் வருகை புரிக!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41150664455345408092014-11-22T12:25:47.464-08:002014-11-22T12:25:47.464-08:00தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்திட...தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்திடவே மென் பொறியாளர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
அரும்பணியினை ஆற்றுகிறார் தமிழ் உலகிற்கு
வாழ்க! வளர்க! வளமான வருகையினை நாளும் நல்குக!
நன்றியுடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-923229368143659932014-11-22T12:13:15.171-08:002014-11-22T12:13:15.171-08:00தமிழ்கூறும் நல்லுலகின் நாயகரின் வரவை போற்றுகிறேன்....தமிழ்கூறும் நல்லுலகின் நாயகரின் வரவை போற்றுகிறேன்.

தங்களது நண்பர் திரு சிவசூரியன் அமரராகி விட்டாலும்,
அவரது சொல் (வணக்கம்) அமரத்துவம் பெறாது அய்யா!
அமரத்துவம் பெறாத சொல்லை விட்டுசென்ற அன்பர் திரு சிவசூரியன் அவர்களை இந்த வேளையில் நாம் நினைவு கூறுவோமாக!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-7365334663994159632014-11-22T12:02:53.726-08:002014-11-22T12:02:53.726-08:00வலைச் சித்தரின் வருகை
வரலாறு போற்றும்!
திரளான கருத...வலைச் சித்தரின் வருகை
வரலாறு போற்றும்!
திரளான கருத்தை தித்திக்கும் வகையில் தினம் தருக!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-18160553942999191042014-11-22T11:59:49.182-08:002014-11-22T11:59:49.182-08:00சகோதரியே!
சுவையான பகுதியாக மாறியமைக்கு
உமது வருகைய...சகோதரியே!
சுவையான பகுதியாக மாறியமைக்கு
உமது வருகையும் ஒரு காரணம்.
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13013742461392588522014-11-22T11:55:10.988-08:002014-11-22T11:55:10.988-08:00தோழரே வணக்கம்!
தோகை விரித்தாடும் மயிலின் அழகு
உமது...தோழரே வணக்கம்!
தோகை விரித்தாடும் மயிலின் அழகு
உமது கருத்து! உள்ளம் மகிழ்ந்தேன்.
நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com