tag:blogger.com,1999:blog-2071834353365237077.post4263695066256318040..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள்yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2377139627814899032015-01-20T12:45:04.626-08:002015-01-20T12:45:04.626-08:00வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
நல்கிய சகோதரி! நல் வண...வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
நல்கிய சகோதரி! நல் வணக்கம்!
வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13507633101875589482015-01-20T06:36:07.336-08:002015-01-20T06:36:07.336-08:00வள்ளுவம் போற்றி வாழும்
தேவக்கோட்டையாரே!
அருமை கருத...வள்ளுவம் போற்றி வாழும்
தேவக்கோட்டையாரே!
அருமை கருத்தினை அருளியமைக்கு
மிக்க நன்றி!
தொடர்க நண்பா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-1368333406414119672015-01-20T06:32:45.947-08:002015-01-20T06:32:45.947-08:00வாழ்த்துரை வழங்கிய வார்த்தைச் சித்தரே!
நற்கருத்தின...வாழ்த்துரை வழங்கிய வார்த்தைச் சித்தரே!
நற்கருத்தினை
நல்கிய தனபாலரே நல் வணக்கம்!
வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-6718644165069344422015-01-20T06:29:51.507-08:002015-01-20T06:29:51.507-08:00வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
நல்கிய நண்பரே நல் வணக...வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
நல்கிய நண்பரே நல் வணக்கம்!
வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57866015159215025942015-01-20T06:27:17.321-08:002015-01-20T06:27:17.321-08:00வள்ளூவன் தினத்தில்
வாழ்த்துரைத்த
நண்பருக்கு மிக்...வள்ளூவன் தினத்தில்
வாழ்த்துரைத்த
நண்பருக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-91431395826287349722015-01-20T06:25:18.421-08:002015-01-20T06:25:18.421-08:00அனைவரும் போற்றும் அருந்தகை!
கரந்தையாரே!
உமது வருகை...அனைவரும் போற்றும் அருந்தகை!
கரந்தையாரே!
உமது வருகைக்கும்,வாழ்த்திற்கும்
உளமார்ந்த நன்றிகள்!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-23633293678974662492015-01-20T06:19:58.503-08:002015-01-20T06:19:58.503-08:00பொருத்தமான கருத்தினை
கரும்பின் சுவைகூட்டி
விரும்பி...பொருத்தமான கருத்தினை
கரும்பின் சுவைகூட்டி
விரும்பி ருசித்துண்ணும் வகையில்
தந்தீர்கள் அய்யா! மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38816476837362268132015-01-20T06:16:21.133-08:002015-01-20T06:16:21.133-08:00நன்றி! சகோதரி!
இனிய வாழ்த்து இதமானது!
அன்புடன்,
ப...நன்றி! சகோதரி!
இனிய வாழ்த்து இதமானது!

அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42857967800152587232015-01-20T02:54:37.332-08:002015-01-20T02:54:37.332-08:00நன்றி சகோதரரே!
வருக! கருத்தினை என்றும் தருக!
அன்ப...நன்றி சகோதரரே!
வருக! கருத்தினை என்றும் தருக!

அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80853215341591628492015-01-20T02:53:25.053-08:002015-01-20T02:53:25.053-08:00நற்கருத்து நவின்றாய் சகோதரி!
வருகைக்கு மிக்க நன்றி...நற்கருத்து நவின்றாய் சகோதரி!
வருகைக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28982731099215346932015-01-20T02:51:56.946-08:002015-01-20T02:51:56.946-08:00வாழ்த்தினை வழங்கிய நல் உள்ளத்திற்கு இனிய நன்றி!
வர...வாழ்த்தினை வழங்கிய நல் உள்ளத்திற்கு இனிய நன்றி!
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64594938409972374002015-01-20T02:50:19.752-08:002015-01-20T02:50:19.752-08:00நன்றி நண்பர் சொக்கன் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேல...நன்றி நண்பர் சொக்கன் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-70933172976258876502015-01-20T02:49:16.499-08:002015-01-20T02:49:16.499-08:00வாழைக்கு ஈடு மாடு (பசு) என்பதை உணர்த்தும் உன்னத கர...வாழைக்கு ஈடு மாடு (பசு) என்பதை உணர்த்தும் உன்னத கருத்து அய்யா உமது கருத்து!
வருகைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-1535787000239770792015-01-20T02:46:08.041-08:002015-01-20T02:46:08.041-08:00நம் வாழ்வின் அங்கமென திகழும் கால் நடைகளின் சிறப்பை...நம் வாழ்வின் அங்கமென திகழும் கால் நடைகளின் சிறப்பையும்/ திருவள்ளுவர் தினத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் நல்வருகை தந்து கருத்திட்ட திருமதி கமலா ஹரிஹரன் அவர்களே குழலின்னிசை தங்களை வர்வேற்று நன்றி இசை இசைகின்றது.
வருகை தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58935052267148241922015-01-20T02:40:14.404-08:002015-01-20T02:40:14.404-08:00விவசாயத்தின் அரும்பெருமையை, கால்நடைகளின் சிறப்பியல...விவசாயத்தின் அரும்பெருமையை, கால்நடைகளின் சிறப்பியல்புகளை
அற்புதமாக எடுத்தியம்பியது அய்யா உமது கருத்து!
வருகைக்கு மிக்க நன்றி ஆசானே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66483520706608678372015-01-16T20:53:45.615-08:002015-01-16T20:53:45.615-08:00நம் வாழ்வு விவசாயம் சார்ந்த்து மட்டுமல்ல கால்நடைகள...நம் வாழ்வு விவசாயம் சார்ந்த்து மட்டுமல்ல கால்நடைகள் சார்ந்ததும். மிக அருமையான ப்ரு பதிவு கால்நடைகளையும் உழவரையும் போற்றும் பதிவு. வாழ்த்துக்கள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62014056786652951662015-01-16T08:56:05.945-08:002015-01-16T08:56:05.945-08:00வணக்கம் சகோதரரே!
திருவள்ளுவர் தினத்தின் சிறப்பையு...வணக்கம் சகோதரரே!

திருவள்ளுவர் தினத்தின் சிறப்பையும், நம் வாழ்வின் அங்கமென திகழும் கால் நடைகளின் சிறப்பையும், பற்றி சிறந்த முறையில் பதிவிட்டு இருக்கிறீர்கள்..பகிர்ந்தமைக்கு நன்றி.!

தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்..

என் தளம் வந்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22601117269478991082015-01-16T05:14:00.390-08:002015-01-16T05:14:00.390-08:00தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு - இதைவிட பெரிய பங...தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு - இதைவிட பெரிய பங்கு இல்லை ஒரு கோமாதாவின் தியாகம்.
மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் மிக சிறப்பு. புதுவை வேலு அவர்களே.

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-82690107900350578142015-01-16T04:48:00.413-08:002015-01-16T04:48:00.413-08:00அருமையாகவும் வித்தியாசமாகவும் மாட்டுப்பொங்கல்/திரு...அருமையாகவும் வித்தியாசமாகவும் மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

தங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65109252473160583222015-01-16T03:14:13.762-08:002015-01-16T03:14:13.762-08:00நல்ல பகிர்வு. வாழ்த்துகள். நல்ல பகிர்வு. வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81819720950219368132015-01-15T23:57:06.274-08:002015-01-15T23:57:06.274-08:00திருவள்ளுவர் தினம் , மாட்டுப்பொங்கல் பதிவுகள் அரும...திருவள்ளுவர் தினம் , மாட்டுப்பொங்கல் பதிவுகள் அருமை!
வாழ்த்துக்கள்! கோமாதாவிற்கு திரு.வாலி,திரு.கண்ணதாசன் அவா்களின் வாிகள் இப்பதிவினை மேலும் அழகுப்படுத்தியுள்ளது! இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்! நன்றி! rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-29198463285381558252015-01-15T22:55:43.643-08:002015-01-15T22:55:43.643-08:00சகோதரருக்கு நன்றி! வாழ்த்துக்கள். சகோதரருக்கு நன்றி! வாழ்த்துக்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-31150515266430969582015-01-15T22:13:54.449-08:002015-01-15T22:13:54.449-08:00திருவள்ளுவர் தினத்தை அருமையாக சிறப்பித்துள்ளீர்கள்...திருவள்ளுவர் தினத்தை அருமையாக சிறப்பித்துள்ளீர்கள் அருமை நண்பரே...வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14049870771868692382015-01-15T20:00:50.279-08:002015-01-15T20:00:50.279-08:00திருவள்ளுவர்தினம், மாட்டுப்பொங்கல் சிறப்பு பதிவு அ...திருவள்ளுவர்தினம், மாட்டுப்பொங்கல் சிறப்பு பதிவு அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80903822446110425242015-01-15T18:19:27.321-08:002015-01-15T18:19:27.321-08:00திருவள்ளுவர் நாளை மய்ய அரசு நாடு முழுதும் கொண்டாடப...திருவள்ளுவர் நாளை மய்ய அரசு நாடு முழுதும் கொண்டாடப்படும் என அறிவித்த மகிழ்ச்சியில் நாமும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் மற்றும் மாட்டுப் பொங்கலை. அனைவருக்கும் திருவள்ளுவர் நாள்/ மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்! பொருத்தமான பாடல்களை பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com