tag:blogger.com,1999:blog-2071834353365237077.post4411279471281843181..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: வருகிறது! வாதாபி புலி! வசூல் புலி!yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22420903482811159012015-08-28T10:29:33.621-07:002015-08-28T10:29:33.621-07:00எனக்கு தெரிந்த புலியெல்லாம் என் அம்மா மீன்குழம்புக...எனக்கு தெரிந்த புலியெல்லாம் என் அம்மா மீன்குழம்புக்கு பயன்படுத்தும் சுவையை ஊட்டும் துணை பொருளே, அருமையான நகைச்சுவை விளையாட்டு புதுவை வேலு அவர்களே.

sattia vingadassamy
Anonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8253955538484640262015-08-25T07:57:52.493-07:002015-08-25T07:57:52.493-07:00வணக்கம் நண்பா இவங்களையெல்லாம் தளபதினு சொல்லும் பொழ...வணக்கம் நண்பா இவங்களையெல்லாம் தளபதினு சொல்லும் பொழுது பத்திக்கிட்டு வருது நண்பா தலைவிதி வேறன்ன..... உண்மையிலேயே ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பட்டங்கள் கொடுக்க வேண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்........KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-29920432022525264992015-08-25T01:46:45.972-07:002015-08-25T01:46:45.972-07:00நன்றி அய்யா!
தங்களது வருகை சிறப்பு!
தவறாமல் தொடர்க...நன்றி அய்யா!
தங்களது வருகை சிறப்பு!
தவறாமல் தொடர்கிறேன் அய்யா நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90014309781910872972015-08-25T01:45:51.146-07:002015-08-25T01:45:51.146-07:00தமிழ்த் தாய் கைகளில் உள்ள வீணையின் மோனை மொழியைக் ...தமிழ்த் தாய் கைகளில் உள்ள வீணையின் மோனை மொழியைக் கொண்டு எதுகையின் சிறப்பை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!
தங்களது கருத்து முற்றிலும் உண்மை!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40142991277733443882015-08-25T01:42:32.560-07:002015-08-25T01:42:32.560-07:00மரபு புலிகளுக்கு மத்தியில்
மறப் புலி அறம் பேசினால்...மரபு புலிகளுக்கு மத்தியில்
மறப் புலி அறம் பேசினால் எடுபடாதோ என்னவோ?
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60432080064350354322015-08-25T01:40:13.861-07:002015-08-25T01:40:13.861-07:00அதிக புகழ்ச்சி ஆளைக் கொல்லும் ஆலகால விஷமாகவும் மாற...அதிக புகழ்ச்சி ஆளைக் கொல்லும் ஆலகால விஷமாகவும் மாறும் என்பார்கள்
அதுபோன்ற நிகழ்வு வலைப் பூவுலகில் நிகழாது இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்நிகழ்வை சுட்டிக் காட்டி நெறிப்படுத்தியுள்ளேன் என்றும் கொள்ளலாம்.
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81320545368943324052015-08-25T01:35:34.960-07:002015-08-25T01:35:34.960-07:00வாருங்கள் கரந்தையாரே!
தொற்றிக் கொள்ளலாம் வீழாத வரை...வாருங்கள் கரந்தையாரே!
தொற்றிக் கொள்ளலாம் வீழாத வரையில்,
ஆனால் தொடராமல் அல்லவா இருக்க வேண்டும்!
நன்றி நண்பரே நகைச் சுவையையாய் ரசித்தமைக்கு!
நட்புடன்,
புதுவைவேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47591638215399741792015-08-25T01:31:38.077-07:002015-08-25T01:31:38.077-07:00வணக்கம் அய்யா!
குழலின்னிசையில் இதுபோன்ற பதிவுகள் இ...வணக்கம் அய்யா!
குழலின்னிசையில் இதுபோன்ற பதிவுகள் இடம்பெறுவதற்கு தங்களது கருத்து என்னுள் மேலோங்கி எழுந்து நிற்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அருள்கூர்ந்து நமது
வலைப் பதிவர்களும் இந்நிலை உணர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றும் வாழும்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21616087292313517332015-08-25T01:25:48.280-07:002015-08-25T01:25:48.280-07:00வணக்கம் முனைவர் அய்யா!
தங்களை போன்ற தமிழ் ஆர்வலர்க...வணக்கம் முனைவர் அய்யா!
தங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களின் வருகை பாதிப்பு இல்லாத வகையில், இது போன்ற ரசனை உணர்வு பாதிப்பு வருவது தவறில்லை என்றே தோன்றுகிறது அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68451990353420998132015-08-25T01:21:40.926-07:002015-08-25T01:21:40.926-07:00நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89307096855900610782015-08-25T01:20:15.991-07:002015-08-25T01:20:15.991-07:00தோழரே! வணக்கம்.
நடிகர் விஜய் யின் நாடித் துடிப்பை ...தோழரே! வணக்கம்.
நடிகர் விஜய் யின் நாடித் துடிப்பை அறிந்து கருத்து வெளிட்ட தோழர் எப்போது மருத்துவர் மது வாக மாறினார்?
உண்மையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28497537200560636142015-08-24T23:41:45.846-07:002015-08-24T23:41:45.846-07:00டி. ராஜேந்தர் எப்பவும் இப்படித்தான் அதிகமாக உணர்ச்...டி. ராஜேந்தர் எப்பவும் இப்படித்தான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எமோஷனல் ஆகி விடுவார். உங்கள் எதுகையும் சிறப்பு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-76643214625300272552015-08-24T20:23:42.807-07:002015-08-24T20:23:42.807-07:00புலி பற்றி புலி பேச
நெஞ்சுக்குள் ஏற்படுதே கிலி!..
...புலி பற்றி புலி பேச
நெஞ்சுக்குள் ஏற்படுதே கிலி!..

புகழ்ச்சி மொழி கேட்டு
புலி வந்திடப் போகுது..
ஆளை விடுங்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-59451378254076012532015-08-24T19:12:36.839-07:002015-08-24T19:12:36.839-07:00அது மிக அதிகமான புகழ்ச்சிதான். புகழ்வதிலும் ஒரு நி...அது மிக அதிகமான புகழ்ச்சிதான். புகழ்வதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பரே!
த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-73877083086131388172015-08-24T18:57:09.373-07:002015-08-24T18:57:09.373-07:00ராஜேந்தரின் பேச்சு
தங்களையும் பற்றிக் கொண்டதுவோ
தம...ராஜேந்தரின் பேச்சு
தங்களையும் பற்றிக் கொண்டதுவோ
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40441823925848215412015-08-24T18:51:09.435-07:002015-08-24T18:51:09.435-07:00புகழ்வதற்கும் ஒரு எல்லை வேண்டும். அதிகம் புகழ்ந்தா...புகழ்வதற்கும் ஒரு எல்லை வேண்டும். அதிகம் புகழ்ந்தால் அது கேலிக்குறியதாகிவிடும். சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33700925468015432782015-08-24T18:23:17.998-07:002015-08-24T18:23:17.998-07:00ராஜேந்தரின் பாதிப்பு உங்களையும் விடவில்லை போலிருக்...ராஜேந்தரின் பாதிப்பு உங்களையும் விடவில்லை போலிருக்கிறது. நன்றி. தமிழ்மணம்+1Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65516985778813499982015-08-24T17:51:38.061-07:002015-08-24T17:51:38.061-07:00தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-27782757007217706572015-08-24T17:51:26.481-07:002015-08-24T17:51:26.481-07:00ROFL
இன்னொரு விசயமாகவும் தெரிகிறதே...
புலி என்கிற...ROFL
இன்னொரு விசயமாகவும் தெரிகிறதே...
புலி என்கிற பெயரை மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லி தடை ஏதும் வந்துவிடப் போகிறது என்று நினைத்தாரோ என்னவோ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com