tag:blogger.com,1999:blog-2071834353365237077.post468165862674583839..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம் "yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16002193344100625152015-05-01T07:03:23.080-07:002015-05-01T07:03:23.080-07:00விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பா...விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பாராட்டி,
நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
போன்றோரின் வருகையே காரணம்!
வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40475744631415861842015-05-01T07:03:11.954-07:002015-05-01T07:03:11.954-07:00விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பா...விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பாராட்டி,
நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
போன்றோரின் வருகையே காரணம்!
வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-73546635286576741052015-04-27T08:37:54.608-07:002015-04-27T08:37:54.608-07:00பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47088398523797879832015-04-26T15:02:39.273-07:002015-04-26T15:02:39.273-07:00கொசு சிறுசு, ஆபத்தானது, சிந்திக்க செய்யும் கட்டுர...கொசு சிறுசு, ஆபத்தானது, சிந்திக்க செய்யும் கட்டுரை சமுக அக்கறை கொண்ட எண்ணம் பெருசு, தகவலை கோர்த்த விதம் சிறப்பு புதுவை வேலு அவர்களே.

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36929075398087977152015-04-26T07:02:12.170-07:002015-04-26T07:02:12.170-07:00முதல் கருத்தை முழங்கிய அய்யா அவர்களே
வருக! நாளும் ...முதல் கருத்தை முழங்கிய அய்யா அவர்களே
வருக! நாளும் நல்லதை எடுத்துச் சொல்லி
குழலின்னிசையை நல்வழி பாதையில் கொண்டு செல்வதற்கு!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-72796542272213955372015-04-26T06:58:03.433-07:002015-04-26T06:58:03.433-07:00முனைவர் முத்தாய்பு முக்கனிசுவை கருத்து
முழங்கட்டும...முனைவர் முத்தாய்பு முக்கனிசுவை கருத்து
முழங்கட்டும் புவியில் ஒலித்து!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-67411882016895491932015-04-26T06:32:30.876-07:002015-04-26T06:32:30.876-07:00
நல்லுதவி செய்து அனைவரையும் மலைக்க வைக்கும் வலைச்...
நல்லுதவி செய்து அனைவரையும் மலைக்க வைக்கும் வலைச் சித்தரே!
உமது வருகைக்கும், வாக்கிற்கும் குழலின்னசை நன்றி நாதம் இசைக்கின்றது.
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20358001489194832592015-04-26T06:29:30.402-07:002015-04-26T06:29:30.402-07:00விழியில் பதிந்துவிட்ட தங்களது தளத்தை எப்படி சகோ மற...விழியில் பதிந்துவிட்ட தங்களது தளத்தை எப்படி சகோ மறக்க முடியும்?
அலுவல்தான் காரணம்!
எனது பதிவுகளுக்கே என்னால் உரிய நேரத்தில் பதில் அளிக்க முடியவில்லை!
அனைத்து அன்பர்களும் தவறாக எண்ண வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்!
நிச்சயம் வருவேன் சகோ!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55255108561152954192015-04-26T06:25:07.549-07:002015-04-26T06:25:07.549-07:00பிரமாண்டமான ஆதரவினை வாசகர்களிடம் நாளும் பெற்று வரு...பிரமாண்டமான ஆதரவினை வாசகர்களிடம் நாளும் பெற்று வரும் நண்பரே!
உமது வருகைக்கும் வாக்கிற்கும் வலிமை உள்ளது என்பதை குழலின்னிசை
உணர்ந்தே உள்ளது! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-80334022820458590632015-04-26T06:22:00.422-07:002015-04-26T06:22:00.422-07:00வணக்கம் கவிஞரே!
அடாது பணியிலும், விடாது வந்து கருத...வணக்கம் கவிஞரே!
அடாது பணியிலும், விடாது வந்து கருத்தினையும், வாக்கினையும் பதிவு செய்யும் பண்புள்ளத்திற்கு நன்றி நண்பரே!
தங்களது கவிப் பணி சிறக்கட்டும்!
வாழ்க! வளர்க!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-14413585625926687512015-04-26T06:19:34.351-07:002015-04-26T06:19:34.351-07:00வாருங்கள் சகோ!
"கொசுவில்லாவது ஆண் கொசு கொஞ்ச...வாருங்கள் சகோ!

"கொசுவில்லாவது ஆண் கொசு கொஞ்சம் நல்லதா இருக்கே"?
கொசுவில் மட்டுமல்ல சகோ!
வாழ்விலும் பசு வாக பல சகோதரர்கள் இருக்கிறார்கள்,
என்னைப் போல....
ஹா- ஹா- ஹா!
ஹாசியக் கருத்தினை வடித்தமைக்குùம், வருகைக்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-79064400162018518112015-04-26T06:14:31.872-07:002015-04-26T06:14:31.872-07:00அறிவு விசாலமடைய வேண்டும் அய்யா!
ஆசானே தாங்கள் ஊக்க...அறிவு விசாலமடைய வேண்டும் அய்யா!
ஆசானே தாங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள்தான்
அதை உர்வாக்குவதற்கான ஊக்கசக்தி!
வாருங்கள் தாருங்கள்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-84447125691060541792015-04-26T06:10:54.847-07:002015-04-26T06:10:54.847-07:00தோள் கொடுக்கும் தோழரின் வருகைக்கும், வாக்கிற்கும்
...தோள் கொடுக்கும் தோழரின் வருகைக்கும், வாக்கிற்கும்
வாள் கொண்ட தமிழ் மறவரின் வாழ்த்துகளும், நன்றிகளும்!
நல்வருகை நலம் பயக்கட்டும்!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40737314111466147462015-04-26T06:08:32.858-07:002015-04-26T06:08:32.858-07:00பயனுள்ள தகவலை பாராட்டி கருத்தினை
பகிர்ந்தளித்த பாவ...பயனுள்ள தகவலை பாராட்டி கருத்தினை
பகிர்ந்தளித்த பாவலரே! உமது பண்புமிகு வாக்கால்
ஏழினை பெற்று பதிவு ஏற்றம் பெற்றது தமிழ் மணத்தில்!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-25344397638382235572015-04-26T06:03:50.323-07:002015-04-26T06:03:50.323-07:00விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பா...விழிப்புணர்வு தகவலை படித்ததுமே
விரைந்தோடி வந்து பாராட்டி,
நற்கருத்தினை வடித்த நண்பருக்கு நன்றி!
குழலின்னிசையின் தரம் உயர்வுக்கு, தங்களை
போன்றோரின் வருகையே காரணம்!
வருக! நற்கருத்தினை நலமுடன் தருக!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90940550238046535502015-04-26T03:33:56.370-07:002015-04-26T03:33:56.370-07:00அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விழிப்புணர்வுத் தகவல்...அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விழிப்புணர்வுத் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-35528740835647053152015-04-26T01:43:23.349-07:002015-04-26T01:43:23.349-07:00அன்புள்ள அய்யா,
கொசுவைப் பற்றி ...அன்புள்ள அய்யா,

கொசுவைப் பற்றி பல செய்திகளைத் தந்தீர்கள்...! படித்தோம். பயனுள்ள தகவல்கள்.

நன்றி.
த.ம. 7. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8610556818302290372015-04-25T23:08:49.365-07:002015-04-25T23:08:49.365-07:00பயனுள்ள தகவல்கள் த.ம.5பயனுள்ள தகவல்கள் த.ம.5வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-75042104879130331762015-04-25T05:50:28.870-07:002015-04-25T05:50:28.870-07:00நல்லவிளக்கங்கள், தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்ற...நல்லவிளக்கங்கள், தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி! ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-88348101798179121392015-04-25T05:16:10.260-07:002015-04-25T05:16:10.260-07:00தங்கள் தகவல்களுக்கு நன்றி. பரவாயில்லை, கொசுவில்லாவ...தங்கள் தகவல்களுக்கு நன்றி. பரவாயில்லை, கொசுவில்லாவது ஆண் கொசு கொஞ்சம் நல்லதா இருக்கே. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-44992280556230123452015-04-25T03:35:05.053-07:002015-04-25T03:35:05.053-07:00வணக்கம்
ஐயா
விளக்கம் வாயில் பல தகவலை அறிந்தேன் பகி...வணக்கம்
ஐயா
விளக்கம் வாயில் பல தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45936023371793449562015-04-25T01:41:25.261-07:002015-04-25T01:41:25.261-07:00பிரமாண்டமான தகவல்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பர...பிரமாண்டமான தகவல்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-70928041258258139852015-04-25T00:46:34.987-07:002015-04-25T00:46:34.987-07:00கொசுவைப் பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலம்...கொசுவைப் பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். எனது தளத்திற்கு வர வழி மறந்து விட்டதா சகோ ? எனது பக்கத்திற்கும் வருகை தாருங்கள்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81536906802538232922015-04-24T19:13:36.765-07:002015-04-24T19:13:36.765-07:00விளக்கமான பல தகவல்கள் வியக்க வைத்தன...விளக்கமான பல தகவல்கள் வியக்க வைத்தன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40162942358430630442015-04-24T19:04:02.713-07:002015-04-24T19:04:02.713-07:00கொசுவைப் பற்றி அதிகமான கொசுறுத் தகவல்கள். அனைத்தும...கொசுவைப் பற்றி அதிகமான கொசுறுத் தகவல்கள். அனைத்தும் பயனுள்ளவை. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com