tag:blogger.com,1999:blog-2071834353365237077.post8310958400428944495..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: மசாஜ் மகா ராஜா ( இன்று ஒரு தகவல் )yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2631571417294809972020-01-07T23:21:54.446-08:002020-01-07T23:21:54.446-08:00ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் .. அது இங்கு நி...ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் .. அது இங்கு நிஜமானால் கிட்டினி சட்டினி ஆகி விடும்.  கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15996360615640949512015-02-11T03:15:00.205-08:002015-02-11T03:15:00.205-08:00நன்றி நண்பரே!
காணொளியை செய்தியுடன் கண்டு மகிழ்ந்து...நன்றி நண்பரே!
காணொளியை செய்தியுடன் கண்டு மகிழ்ந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!*
வருகை தொடர்க!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-86068026023540508752015-02-09T07:22:55.839-08:002015-02-09T07:22:55.839-08:00நல்ல மசாஜ்.
முன்பொரு சமயம் இதை காணொளியாக கண்டது...நல்ல மசாஜ்.

முன்பொரு சமயம் இதை காணொளியாக கண்டதுண்டு.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-29881125604379557732015-02-08T10:31:17.514-08:002015-02-08T10:31:17.514-08:00அன்பு நண்பர் அவர்கட்கு,
வணக்கம்!
(அய்யா தங்கள் தளத...அன்பு நண்பர் அவர்கட்கு,
வணக்கம்!
(அய்யா தங்கள் தளத்தில் கீழ்காணும் சொற்கள் உள்ளன.
vendredi 6 février 2015,Membres,Accueil
Publié par yathavan nambi à vendredi,
février 06, 2015,Afficher mon profil complet,
Recommander ce contenu sur Google,
8 commentaires:
Répondre

ஆனால்? புரியவில்லை. அநேகமாக பிரெஞ்ச் மொழியாக இருக்குமென நினைக்கிறேன்.)

உண்மை நண்பரே!
அது பிரெஞ்சு மொழிதான்!

"கூகுள் பிரான்சு" தேசத்தில் இருந்துவெளியாகும் பதிவாக உள்ளதற்கான அடையாளம் அது!
வெள்ளிக் கிழமை 6 பிப்ரவரி 2015, உறுப்பினர்கள், , கருத்துக்கள்/பதில்கள்/பழைய இடுகை/ புதிய இடுகை என்பதே!
எனது ஊர் புதுச்சேரி(புதுவை) ,விடுமுறையின்போது வரும்போது, தங்களுக்கு தகவல் தருகிறேன்! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-26285075138027964682015-02-08T10:26:07.612-08:002015-02-08T10:26:07.612-08:00தயவு தாட்சயணம் பாராத பளீர் கருத்து பளிச்சிடுகிறது ...தயவு தாட்சயணம் பாராத பளீர் கருத்து பளிச்சிடுகிறது
நண்பர் சத்யா அவர்களே!
எமனிடம் ஏகத்தாள பந்தயம் வைத்தால்?
ஏக போக தாளமான தாரை தப்பட்டை ஒலி ஓங்கி ஒசையெழுப்பும்
என்பது நிச்சயம் நிகழும் வாய்ப்பே அதிகம்.
புளு கிராஸ் சிந்தனை சிகரம் நண்பா!
வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-31503771308921882272015-02-08T10:15:53.287-08:002015-02-08T10:15:53.287-08:00காணொளி செய்தியாக இருந்தாலும்
யானையை வைத்து காசு பெ...காணொளி செய்தியாக இருந்தாலும்
யானையை வைத்து காசு பெறும் செயல் கண்டிக்கத் தக்கது அய்யா!
வருகைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-27952148590449955572015-02-08T10:12:56.461-08:002015-02-08T10:12:56.461-08:00மிதியின்போது சட்னி மட்டுமல்ல! சாம்பார் கூட வெளியில...மிதியின்போது சட்னி மட்டுமல்ல! சாம்பார் கூட வெளியில் வரும் வாய்ப்பு அதிகமே!
துணிச்சல் துண்டு அணிந்தவர் ஆயிற்றே தாங்கள்!
துணைவே துணை
தோழமையுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-62730278863069220762015-02-08T10:07:39.720-08:002015-02-08T10:07:39.720-08:00"வெள்ளித் தோலன் எதைச் செய்தாலும் அதைக் கண்டு ..."வெள்ளித் தோலன் எதைச் செய்தாலும் அதைக் கண்டு புளகாங்கிதம் அடைவதே வழக்கமாகி விட்டது".
அருமை அய்யா இலக்கிய நயமிகு நடையில் அமைந்த நற்கருத்து!
விரைவில்.....

கூடிய விரைவில் யானை மசாஜ் பூனை மசாஜ் தமிழகத்திலும் தவழ்ந்து வரும்!
நன்றியுடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68867265030895310442015-02-08T10:04:00.112-08:002015-02-08T10:04:00.112-08:00யானையை வைத்து பொன்னை (பணம்) பெறும் வழிமுறையை கற்று...யானையை வைத்து பொன்னை (பணம்) பெறும் வழிமுறையை கற்றுத் தேர்ந்து விட்டார்கள் ஆசானே!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64140013406048329552015-02-08T10:01:04.114-08:002015-02-08T10:01:04.114-08:00வன விலங்குகளை வதை செய்வது வன்முறையான செயல்தானே அய்...வன விலங்குகளை வதை செய்வது வன்முறையான செயல்தானே அய்யா!
நல்ல கருத்து நல்கியமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21140559446642151832015-02-08T09:59:11.289-08:002015-02-08T09:59:11.289-08:00மிதிக்கும் யானையிடம் சதி இருப்பதாக தெரிய வில்லை நண...மிதிக்கும் யானையிடம் சதி இருப்பதாக தெரிய வில்லை நண்பா!
துதிக் கையால் பெற்று இருகை உள்ளவரிடம் கொடுப்பதை தவிர!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-17756462807774975502015-02-08T09:56:11.614-08:002015-02-08T09:56:11.614-08:00இளன்கன்று பயம் அறியாது
தாய்லாந்து மக்கள் பயமறியாத ...இளன்கன்று பயம் அறியாது
தாய்லாந்து மக்கள் பயமறியாத இளங்கன்று இனமோ என்னவோ?
நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-29027614358259754632015-02-08T09:26:55.149-08:002015-02-08T09:26:55.149-08:00"நினைத்தாலே பயம் மயம்"
அபயம் என்று சொல்ல..."நினைத்தாலே பயம் மயம்"
அபயம் என்று சொல்லி அன்பிற்கு உபயம் செய்தால்
வாழ்வு வளம் பெறும் வழி காணலாமோ?
அன்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-43647687357265607652015-02-08T01:29:09.860-08:002015-02-08T01:29:09.860-08:00யானைக்கு மதம் பிடித்தால்.....யானை மசாஜ் நினைத்தாலே...யானைக்கு மதம் பிடித்தால்.....யானை மசாஜ் நினைத்தாலே .....பயமாத்தான் இருக்கு.....!!!UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-9525431737661340782015-02-07T13:58:27.168-08:002015-02-07T13:58:27.168-08:00அய்யா தங்கள் தளத்தில் கீழ்காணும் சொற்கள் உள்ளன. ve...அய்யா தங்கள் தளத்தில் கீழ்காணும் சொற்கள் உள்ளன. vendredi 6 février 2015,Membres,Accueil
Publié par yathavan nambi à vendredi, février 06, 2015,Afficher mon profil complet, Recommander ce contenu sur Google,8 commentaires:Répondre

ஆனால் புரியவில்லை. அநேகமாக பிரெஞ்ச் மொழியாக இருக்குமென நினைக்கிறேன். அதையெல்லாம் படிக்க திரு கில்லார்ஜீ அளவுக்கு பன்மொழி வித்தவர்தான் வரவேண்டும். தயவு செய்து சரிபார்க்கவும்

சரி வேலூருக்கு வருகை தரும்போது முன்னதாக சொல்லவும் தங்களை நேரில் சந்திக்கிறேன்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85611895628124476812015-02-07T04:30:39.926-08:002015-02-07T04:30:39.926-08:00குணமானால் வைத்தியம் இல்லையென்றால் மோட்சம்.
எமனிடமே...குணமானால் வைத்தியம் இல்லையென்றால் மோட்சம்.
எமனிடமே ஏகத்தாள பந்தயமா ? பலபரிட்சைக்கு முன்னே மாரடைப்பா ?
கண்ணை காணவில்லை புதுவை வேலு அவர்களே.
தாய்லாந்தில் புளு கிராஸ் இருக்கிறதா ?

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45283201188741123822015-02-07T03:52:36.028-08:002015-02-07T03:52:36.028-08:00நம்பமுடியாத செய்தி. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ப...நம்பமுடியாத செய்தி. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் படமெல்லாம் எடுத்து ஊர்ஜிதப் படுத்தப் படுகிறதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-53475021315057503732015-02-07T02:33:12.143-08:002015-02-07T02:33:12.143-08:00ஒரு மிதி மிதித்தால் சட்னியும் வெளி வரலாம்....அதற்க...ஒரு மிதி மிதித்தால் சட்னியும் வெளி வரலாம்....அதற்கும் தகிரியம் வேண்டும்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-89567424889811307902015-02-07T02:14:09.503-08:002015-02-07T02:14:09.503-08:00மலைப்பாம்பினை மேலே ஊர்ந்து செல்லும்படி வைத்து ஒரு ...மலைப்பாம்பினை மேலே ஊர்ந்து செல்லும்படி வைத்து ஒரு மசாஜ் - காணொளியைக் கண்டிருக்கின்றேன்.. அது கருமம் - தொடையிடுக்கில் எல்லாம் ஊர்ந்து வருகின்றது.

ஹலால் என்றும் ஹராம் என்றும் கோட்பாடுகளை உடைய இஸ்லாமிய நாடாகிய குவைத்தில் பார்க்கும் இடந்தொறும் மசாஜ் மற்றும் Spa என்றாகி விட்டது.

வெற்றுடம்பில் ஏதோ ஒரு பசையைத் தடவிக்கொண்டு மானங்கெட்டுப் போய் கிடக்கின்றதுகள்.. சாண்ட்விச் மசாஜ் கேள்விப்பட்டதுண்டா!?..

வெள்ளித் தோலன் எதைச் செய்தாலும் அதைக் கண்டு புளகாங்கிதம் அடைவதே வழக்கமாகி விட்டது.

கூடிய விரைவில் யானை மசாஜ் பூனை மசாஜ் எல்லாம் தமிழகத்திலும் நடக்கக்கூடும்..

காலம் இன்னும் என்னென்ன கோலங்களைக் காட்ட இருக்கின்றதோ?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13555696504140579482015-02-06T22:46:44.594-08:002015-02-06T22:46:44.594-08:00சூப்பர் மசாஜர்ஸ்!!! யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னி...சூப்பர் மசாஜர்ஸ்!!! யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னில் இதுவும் சேர்ந்துவிட்டது போலும் காலத்திற்கேற்ப!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41285696009633336292015-02-06T22:22:36.585-08:002015-02-06T22:22:36.585-08:00எப்படியெல்லாம் மசாஜ் செய்து பணம் வசூலிக்கிறார்கள்!...எப்படியெல்லாம் மசாஜ் செய்து பணம் வசூலிக்கிறார்கள்! விசித்திர ஆசைகள்!! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-28314697312443921882015-02-06T22:09:55.804-08:002015-02-06T22:09:55.804-08:00நல்லாத்தான் மிதிக்குது...நல்லாத்தான் மிதிக்குது...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39808949311138575322015-02-06T15:53:05.622-08:002015-02-06T15:53:05.622-08:00பயந்தால் ஒரே மிதி தானோ...?பயந்தால் ஒரே மிதி தானோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com