tag:blogger.com,1999:blog-2071834353365237077.post1219542855111793240..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: சிலேடைச் சிங்கம் கவி காளமேகப் புலவர்yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-15727035283637193092016-03-04T06:01:18.116-08:002016-03-04T06:01:18.116-08:00அந்நஞ்சுண்ணி அக்காளை ஏறி அச்சங்கூதி செம்புடுக்கை ஆ...அந்நஞ்சுண்ணி அக்காளை ஏறி அச்சங்கூதி செம்புடுக்கை ஆட்டும் என்ற பாடலின் முழு வடிவம் வேண்டும் goldenkinghttps://www.blogger.com/profile/07258335047837367114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-685199702076923742015-02-22T13:47:20.902-08:002015-02-22T13:47:20.902-08:00சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட ...சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு
மிக்க நன்றி!
வருகை தொடரட்டும் நண்பரே!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33835603367853428622015-02-20T18:58:15.170-08:002015-02-20T18:58:15.170-08:00சிலேடைப் புலவர் காளமேகம் அவர்களின் இப்பாடலை மீண்டு...சிலேடைப் புலவர் காளமேகம் அவர்களின் இப்பாடலை மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-55629867460224654862015-02-15T06:31:09.707-08:002015-02-15T06:31:09.707-08:00காமத்தில் கம்பனையிம் மிஞ்சிவிடும் பாடல்களை இரு வகை...காமத்தில் கம்பனையிம் மிஞ்சிவிடும் பாடல்களை இரு வகையில் பொருள் கொள்ள செய்த கவி காளமேகத்தின் சிறப்பு கருத்து வரவேற்புக்குரியது நண்பரே!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41682124570720123912015-02-14T02:51:01.705-08:002015-02-14T02:51:01.705-08:00சிலேடைச் சிங்கம் கவி காளமேகப் புலவர் கலைவாணியின் அ...சிலேடைச் சிங்கம் கவி காளமேகப் புலவர் கலைவாணியின் அருளைப்போற்றி பாடிய பாடல் அருமை புதுவை வேலு அவர்களே.

sattia vengadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-61434113651770309122015-02-10T13:13:42.688-08:002015-02-10T13:13:42.688-08:00காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.
ஆம் தோழரே!
தங்களத...காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.
ஆம் தோழரே!
தங்களது கருத்து மழை காள மேகம் பொழிய செய்தது அல்லவா?
தொடர்ந்து வருகை புரிக!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-73959998775472568372015-02-10T13:11:07.639-08:002015-02-10T13:11:07.639-08:00வாருங்கள் சகோதரி!
குழலின்னிசையில் இணைந்தமைக்கு மிக...வாருங்கள் சகோதரி!
குழலின்னிசையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி!
இதோ தங்களது வலிப் பூ வந்து சேர்கிறேன்!
கற்கண்டு கருத்து இனித்தது. தொடர்க!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-24113082636992749852015-02-10T13:07:54.720-08:002015-02-10T13:07:54.720-08:00வாருங்கள் ரூபன் அவர்களே!
பார்த்தீர்!
ரசித்தீர்!
கு...வாருங்கள் ரூபன் அவர்களே!
பார்த்தீர்!
ரசித்தீர்!
குழலின்னிசை பக்கம் வந்து உரைத்தீர்!
தங்களின் இனிய கருத்து இன்பத்தை தந்தது.
வருகை தொடரட்டும் நண்பரே!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-77205639633482205612015-02-10T13:03:54.968-08:002015-02-10T13:03:54.968-08:00வாருங்கள் குழலின்னிசையின் குடும்ப நண்பரே!
தங்களது ...வாருங்கள் குழலின்னிசையின் குடும்ப நண்பரே!
தங்களது வேலூர் பயணம் வெற்றியைத் தந்ததா?
தளீரின் பசுமை வருகை கண்டு மகிழ்ச்சி!
தங்களின் சுவைமிகு கருத்து சுகம்!
வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22319964965370870522015-02-10T12:59:17.163-08:002015-02-10T12:59:17.163-08:00சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட ...சிலேடைப் பாடலின் கருப் பொருளை உணர்ந்து கருத்திட்ட கரந்தையார் அவர்களுக்கு
மிக்க நன்றி!
வருகை தொடரட்டும் நண்பரே!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-34608376809187670312015-02-10T12:36:46.523-08:002015-02-10T12:36:46.523-08:00சிலேடைச் சிங்கத்தின் அங்கத்தில் ஏறி அமர்ந்தமைக்கு ...சிலேடைச் சிங்கத்தின் அங்கத்தில் ஏறி அமர்ந்தமைக்கு நன்றி தோழரே!

தோழமையுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-42908771739318966462015-02-10T12:33:48.635-08:002015-02-10T12:33:48.635-08:00சிலேடை சிந்திய பொருளை சிறப்புற அறைந்தமைக்கு மிக்க ...சிலேடை சிந்திய பொருளை சிறப்புற அறைந்தமைக்கு மிக்க நன்றி நண்பா!
வருகை தொடரட்டும் மீசை முறுக்குடன்!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-33361060920020724232015-02-10T12:28:40.186-08:002015-02-10T12:28:40.186-08:00நயம் பாராட்டியதோடு நில்லாமல் கூகுள் பதிவிலும் கொண்...நயம் பாராட்டியதோடு நில்லாமல் கூகுள் பதிவிலும் கொண்டு சேர்த்த சகோதரி.உமையாள் காயத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி!
மீண்டும் வருக! கருத்தினை புனைக!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39857584790081543192015-02-10T12:24:01.347-08:002015-02-10T12:24:01.347-08:00வார்த்தைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
வாழ்த்தும் ...வார்த்தைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
வாழ்த்தும் சித்தர் ஆகி கருத்துரை தந்தமைக்கு நன்றி!
வருகை தொடர்க!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-32555349537737206762015-02-10T12:21:23.480-08:002015-02-10T12:21:23.480-08:00காள 'மேகம்' சூழ்ந்ததுதான் கவிதை வானம் அய்ய...காள 'மேகம்' சூழ்ந்ததுதான் கவிதை வானம் அய்யா!
சிலேடை மழை சில்லென்று சிறப்புற பொழியும் இனி வரும் பதிவுகளில்!
வருகைக்கு மிக்க நன்றி!

நட்புடன்,
ப்புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-8343181045689005412015-02-10T12:15:48.177-08:002015-02-10T12:15:48.177-08:00முனைவர் அய்யா! முகம் சுளிக்காமல் முன்வந்து முதல் க...முனைவர் அய்யா! முகம் சுளிக்காமல் முன்வந்து முதல் கருத்தினை பதிவிட்டமைக்கு
பகர்கின்றேன் நெஞ்சார்ந்த நன்றியினை!
கலைமகள் கவியை பாராட்டி கருத்தினை தந்தமை மிகச் சிறப்பு!
வருகை தொடர வேண்டுகிறேன்!

நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-41560816298491534082015-02-10T09:39:42.604-08:002015-02-10T09:39:42.604-08:00காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.காளமேகம் ... இன்றும் வாழ்கிறார்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-18954037978582882322015-02-10T07:32:55.894-08:002015-02-10T07:32:55.894-08:00ஒரு பாடலில் இரு பொருள்கள் இருப்பதை கண்டு வியந்தேன்...ஒரு பாடலில் இரு பொருள்கள் இருப்பதை கண்டு வியந்தேன். என்னுடைய வலைப்பூவிலும் உறுப்பினராகி கருத்துக்களை சொல்லுங்கள்சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-48870377352497928122015-02-10T07:27:47.087-08:002015-02-10T07:27:47.087-08:00வணக்கம்
ஐயா.
பாடலின் பொருள் அறிந்தேன்... சிலேடை நய...வணக்கம்
ஐயா.
பாடலின் பொருள் அறிந்தேன்... சிலேடை நயம்...இரசித்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-69541531011377324112015-02-10T06:58:26.640-08:002015-02-10T06:58:26.640-08:00காளமேகப்புலவரின் சிலேடைகள் எல்லாமும் சிறப்புத்தான்...காளமேகப்புலவரின் சிலேடைகள் எல்லாமும் சிறப்புத்தான் சுவைபட பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58115577588259951132015-02-10T05:35:45.691-08:002015-02-10T05:35:45.691-08:00ஒரு பாடலில் இரு பொருள்கள்
அறிந்தேன் வியந்தேன் நண்ப...ஒரு பாடலில் இரு பொருள்கள்
அறிந்தேன் வியந்தேன் நண்பரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-57137163412956978322015-02-10T05:28:02.054-08:002015-02-10T05:28:02.054-08:00தாங்களே சொல்லிவிட்டீர்களே.......சிலேடைச் சிங்கம் எ...தாங்களே சொல்லிவிட்டீர்களே.......சிலேடைச் சிங்கம் என்று .... மறுப்பவர் உண்டோ...???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-52291010371151785902015-02-10T03:40:35.083-08:002015-02-10T03:40:35.083-08:00கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இ...கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசையென விரைந்து

இதனுள் பொதிந்த அர்த்தம் கண்டு வியந்தேன் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83807892616337990982015-02-09T22:26:39.178-08:002015-02-09T22:26:39.178-08:00நயம் பட உரைத்தீர்... நயம் பட உரைத்தீர்... UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-39332192106795733582015-02-09T19:40:42.375-08:002015-02-09T19:40:42.375-08:00சொன்ன விதம் அருமை ஐயா...சொன்ன விதம் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com