tag:blogger.com,1999:blog-2071834353365237077.post4149983692825107490..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: இனிப்பும் கசக்கும் (சிறுகதை)yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-23306142931167198642014-11-18T01:44:20.912-08:002014-11-18T01:44:20.912-08:00அனைவரும்
(சர்க்கரை வியாதி உள்ளவர்கள்) இனிப்பு நோயி...அனைவரும்
(சர்க்கரை வியாதி உள்ளவர்கள்) இனிப்பு நோயின்றி இனிதே வாழ இறைவனை வேண்டுவோம்
நன்றி
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-63930416817232960652014-11-18T01:37:58.431-08:002014-11-18T01:37:58.431-08:00இறையருள் நிறைய பெற்றவரிடமிருந்து
மனதுக்கு நிறைவான ...இறையருள் நிறைய பெற்றவரிடமிருந்து
மனதுக்கு நிறைவான பாராட்டுக்கள்!
மிக்க நன்றி சகோதரி
வருகை தொடர வேண்டுகிறேன்.
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66028864046619767352014-11-16T00:46:38.567-08:002014-11-16T00:46:38.567-08:00யதார்த்தமான கதை. நேர்மறையாய் முடிகிறது...அருமையாக ...யதார்த்தமான கதை. நேர்மறையாய் முடிகிறது...அருமையாக இருக்கிறது சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-25836455093315004052014-11-16T00:13:13.486-08:002014-11-16T00:13:13.486-08:00மிக மிக அருமையான கதை! இனிக்கவல்லவா செய்தது!!!. ...மிக மிக அருமையான கதை! இனிக்கவல்லவா செய்தது!!!. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லோருமே இனிய மனிதர்கள்.ஹஹஹ் இனிப்பும் கசப்பும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை!!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-37162342166112235532014-11-15T12:40:44.795-08:002014-11-15T12:40:44.795-08:00அன்பரே!
நாளோரு மேனி
பொழுதொரு வண்ணம்
தாங்கள் பதிவு...அன்பரே!
நாளோரு மேனி
பொழுதொரு வண்ணம்
தாங்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் யாவும்
பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடுகிறது
புதிய முயற்சிக்கு தாங்கள் தரும் கருத்துக்கள்
ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அள்ளித் தருகிறது!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-67497962836706413142014-11-15T12:31:46.500-08:002014-11-15T12:31:46.500-08:00வாழ்த்தினை வடித்தீர்!
நவில்கின்றேன் நன்றியினை
நல்ல...வாழ்த்தினை வடித்தீர்!
நவில்கின்றேன் நன்றியினை
நல்லதொரு கருத்தினை பதிவு செய்தமைக்கு
பாராட்டுக்கள் சகோதரி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-60817207724784137212014-11-15T11:29:40.899-08:002014-11-15T11:29:40.899-08:00நண்பரே!
தங்களது கருத்து எனக்கு கிட்டவில்லை!
விரைவ...நண்பரே!
தங்களது கருத்து எனக்கு கிட்டவில்லை!
விரைவில் கேட்டதை தருகிறேன்!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-66752548914108040022014-11-15T11:26:43.959-08:002014-11-15T11:26:43.959-08:00சாதிக்க பிறந்தவரெல்லாம்
சோதிக்கவும் செய்வாரோ?
வருக...சாதிக்க பிறந்தவரெல்லாம்
சோதிக்கவும் செய்வாரோ?
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-2860771141121530372014-11-15T11:23:55.622-08:002014-11-15T11:23:55.622-08:00இடம், பொருள் ஏவள் என்று தமிழ்கூறும் நல்லுலகம் நமக...இடம், பொருள் ஏவள் என்று தமிழ்கூறும் நல்லுலகம் நமக்கு நவின்று உள்ளது அல்லவா? அதனாலோ என்னவோ நாளுக்கேற்ற செய்தி சொல்லும் கதையாக இது
அமைந்து விட்டதோ என்னவோ?
ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் தருகின்ற கருத்துஎனது படைப்பிற்கு நிச்சயம் வலிமை சேர்க்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை அய்யா!
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-24790963119949146362014-11-15T08:56:41.719-08:002014-11-15T08:56:41.719-08:00தங்களது விமர்சன கருத்தினை மிகவும் விரும்பி ரசித்தே...தங்களது விமர்சன கருத்தினை மிகவும் விரும்பி ரசித்தேன்.
இதுபோன்ற உண்மை விமர்சனம் உள்ளத்தில் உவகையை உண்டு பண்ணுகிறது!
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-45401360201364353032014-11-15T08:52:19.618-08:002014-11-15T08:52:19.618-08:00"வாழ்வியல் யதார்த்தம் மிகவும் பொருத்தமான விமர..."வாழ்வியல் யதார்த்தம் மிகவும் பொருத்தமான விமர்சன சொல்!
கரந்தையாரின் கருத்து மிகவும் போற்றத்தக்கது!
வருகைக்கு மிக்க நன்றி!
விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-61474790843107678902014-11-15T08:47:12.543-08:002014-11-15T08:47:12.543-08:00நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வருகை!
மிக்க மகிழ்...நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வருகை!
மிக்க மகிழ்ச்சி!
மிகவும் நேர்மையான நேர்த்தியான விமர்சனம் நண்பரே!
வருகை தொடர நல்ல படைப்புகளை தருவதற்கு முயற்சிக்கிறேன்.
நன்றியுடன்!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-51506978944340002502014-11-15T08:17:00.083-08:002014-11-15T08:17:00.083-08:00இனிப்பும் கசக்கும் சிறுகதை மனதை இனிக்க செய்தது, அர...இனிப்பும் கசக்கும் சிறுகதை மனதை இனிக்க செய்தது, அருமை, புதுவை வேலு அவர்களே.

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-20878056157006899422014-11-15T05:27:15.449-08:002014-11-15T05:27:15.449-08:00சிறுகதை சர்க்கரை பாேல் இனித்தது . வாழ்த்துக்கள்! ந...சிறுகதை சர்க்கரை பாேல் இனித்தது . வாழ்த்துக்கள்! நன்றி !rajavin rojahttps://www.blogger.com/profile/00642408898913802190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-43677428571272957142014-11-15T00:18:14.916-08:002014-11-15T00:18:14.916-08:00அன்பரே!
தங்களின் மின்னஞ்சல் முகவரி வேண்டுகிறேன்.
க...அன்பரே!
தங்களின் மின்னஞ்சல் முகவரி வேண்டுகிறேன்.
கருத்துகள் நேரடியாகப் பதிவாகிவிடுகின்றதால் கேட்கிறேன்.

ஒரு கருத்திட்டிருந்தேன் வந்ததா ?

தர விரும்பினால் தர வேண்டுகிறேன்.
நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68173949146527360702014-11-15T00:14:40.025-08:002014-11-15T00:14:40.025-08:00சோதனை இடுகைசோதனை இடுகைஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-64788752076890552802014-11-14T21:43:21.946-08:002014-11-14T21:43:21.946-08:00நாளுக்கேற்ற செய்தி சொல்லும் கதை. வாழ்த்துக்கள். நாளுக்கேற்ற செய்தி சொல்லும் கதை. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85765919524542986022014-11-14T17:41:24.312-08:002014-11-14T17:41:24.312-08:00ஒரு சம்பவம் மாதிரி இருந்தாலும் முடிவில் ட்விஸ்ட் எ...ஒரு சம்பவம் மாதிரி இருந்தாலும் முடிவில் ட்விஸ்ட் எதார்த்தம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-22474749476052156482014-11-14T17:02:34.335-08:002014-11-14T17:02:34.335-08:00இன்றைய வாழ்வியல் யதார்த்தம்இன்றைய வாழ்வியல் யதார்த்தம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-13882581591506951722014-11-14T15:56:03.625-08:002014-11-14T15:56:03.625-08:00உறவுகளுக்கு இடையேயான நேர்மறையான எண்ணங்களை பளிச்சென...உறவுகளுக்கு இடையேயான நேர்மறையான எண்ணங்களை பளிச்சென்று
உணர்த்தும் சிறுகதை...
அருமை நண்பரே....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com