tag:blogger.com,1999:blog-2071834353365237077.post7668069660365889369..comments2023-09-08T05:19:18.846-07:00Comments on குழல் இன்னிசை !: "உள்ளம் உருகுதய்யா!" yathavan64@gmail.comhttp://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83877906661401534392015-06-19T10:07:38.805-07:002015-06-19T10:07:38.805-07:00அருமையான படிப்பினை காணொளி கண்ணீர் கசிய வைத்தது ....அருமையான படிப்பினை காணொளி கண்ணீர் கசிய வைத்தது .நன்றி vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83952404376203451172015-06-05T09:48:15.912-07:002015-06-05T09:48:15.912-07:00நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-16303098173765946852015-06-05T09:48:02.549-07:002015-06-05T09:48:02.549-07:00நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-67178889383695738192015-06-05T09:47:47.876-07:002015-06-05T09:47:47.876-07:00நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-78466212906982013532015-06-04T20:13:33.327-07:002015-06-04T20:13:33.327-07:00காணொளி அருமை ஆனால் மனதை உருக்கிவிட்டது.....நல்ல பக...காணொளி அருமை ஆனால் மனதை உருக்கிவிட்டது.....நல்ல பகிர்வு ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-65105490004033496162015-06-02T06:18:51.732-07:002015-06-02T06:18:51.732-07:00நண்பரே,
இது மிகப் பிரபலமான தகவல். மேலோட்டமாகப் பா...நண்பரே,

இது மிகப் பிரபலமான தகவல். மேலோட்டமாகப் பார்த்தால் சரியென தோன்றும். ஆனால் ஒரு தந்தை எதுவும் அறியாத மூன்று வயது மகனுக்கு ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வதற்கும் அதே மகன் வளர்ந்த பின் தன் தந்தைக்கு ஒன்றைச் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவே நினைக்கிறேன். ஒரு விதத்தில் இது சுய பரிதாபத்தை தன் மீது திணித்துகொள்ளும் சுயநல செயலாகவே எனக்குத் தெரிகிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-84614394830658858882015-06-02T04:34:37.411-07:002015-06-02T04:34:37.411-07:00அருமையான காணொளி.இதோ குட்டனின் கவிதை..
உன் மூன்று ...அருமையான காணொளி.இதோ குட்டனின் கவிதை..

உன் மூன்று வயதில் ஒரு நாள் நாம்
பூங்காவில் அமர்ந்திருந்த நேரம்
பறந்து வந்தமர்ந்ததொரு குருவி அங்கே!
இருபத்தொரு முறை கேட்டாய் மகனே நீ
அப்பா அது என்ன என்று!
இருபத்தொரு முறை சொன்னேன் நான்
குருவி குருவி அதுவென்று அன்புடன்
கோபம் வரவில்லை எனக்கு
அலுத்துக் கொள்ளவில்லை நான்
அன்பு மட்டுமே மிகுதியாகி
அணைத்தேன் உன்னை ஒவ்வொரு முறையும்
இந்த எழுபது வயதுக் கிழவனுக்கு
பார்வைக் குறைபாடு,காதும் கொஞ்சம் மந்தம்
இன்று நான் கேட்கும் கேள்விக்கு
மூன்றாவது முறை பதில் சொல்ல
மூக்கின் மேல் வருகிறது கோபம் உனக்கு
மகன் தந்தைக்காற்றும் உதவி இதுவோ!
மகனே,மகனே!

சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-40007325950231785012015-06-02T03:10:05.367-07:002015-06-02T03:10:05.367-07:00எனது மின் அஞ்சல் முகவரி
gmbat1649@gmail.com எனது மின் அஞ்சல் முகவரி
gmbat1649@gmail.com G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-31679487445317239782015-06-02T02:46:35.813-07:002015-06-02T02:46:35.813-07:00நெகிழ்ச்சி தரும் காணொளி !நெகிழ்ச்சி தரும் காணொளி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4464649629609112792015-06-02T02:00:29.411-07:002015-06-02T02:00:29.411-07:00இருப்பதுவும்
இல்லாது போகையிலே
நினைப்பதுவும்
நினைவு...இருப்பதுவும்
இல்லாது போகையிலே
நினைப்பதுவும்
நினைவுகளின் நிஜமா? நண்பரே!
வருகைக்கு நன்றி!
தங்களது தாய் நாடு பயணம் சிறக்க வாழ்த்துகள்

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-47534174050790446912015-06-02T01:57:16.175-07:002015-06-02T01:57:16.175-07:00
மனம் நெகிழும் மைந்தன்! காணொளியைக் கண்டு
உள்ளம் உர...
மனம் நெகிழும் மைந்தன்! காணொளியைக் கண்டு
உள்ளம் உருகியமைக்கு நன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-21568283267641646682015-06-02T01:55:56.133-07:002015-06-02T01:55:56.133-07:00
மனமுவந்து பாராட்டும் மனம் படைத்த சகோதரியே!
உமது வ...
மனமுவந்து பாராட்டும் மனம் படைத்த சகோதரியே!
உமது வருகை சிறக்கட்டும் நன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-36745160378698485922015-06-02T01:54:20.404-07:002015-06-02T01:54:20.404-07:00
வருகைக்கு நன்றி அய்யா!
தங்களது பதிவுகளை படித்து ம...
வருகைக்கு நன்றி அய்யா!
தங்களது பதிவுகளை படித்து மேம்பட ஆசை!
சுட்டிகளை தாருங்கள் அய்யா!

அல்லது தங்களது மின்னஞ்சல் முகவரி தாருங்கள்
தொடர்பு கொள்கிறேன்!
நன்றி

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-58049063554084023732015-06-02T01:53:42.094-07:002015-06-02T01:53:42.094-07:00எதுவுமே
இல்லாதபோது ஏக்கத்துடன் நெகிழ்ச்சி.
இருக்கு...எதுவுமே
இல்லாதபோது ஏக்கத்துடன் நெகிழ்ச்சி.
இருக்கும்போது வலியுடன் சுகம்.
இதுதான் உண்மை புதுவை வேலு அவர்களே.

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38872376292988032472015-06-02T01:51:43.201-07:002015-06-02T01:51:43.201-07:00தாங்கள் ஏற்கனவே கண்டிருந்தாலும்,
காணொளியை அனைவரும்...

தாங்கள் ஏற்கனவே கண்டிருந்தாலும்,
காணொளியை அனைவரும் தவறாது காண பரிந்துரை செய்து "U" (universal)
சான்றிதழ் தந்தமைக்கு நன்றி அய்யா!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-81508385001066264342015-06-02T01:48:41.664-07:002015-06-02T01:48:41.664-07:00
வலிபோக்கரின் வருகை நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம் ச...
வலிபோக்கரின் வருகை நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம் சிறப்புற வேண்டுகிறேன்!
நன்றி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-68504902021778010632015-06-02T01:47:02.449-07:002015-06-02T01:47:02.449-07:00
தொடர் ஆதரவு அளித்து வரும்
சகோதரியே!
அள்ள அள்ள குற...
தொடர் ஆதரவு அளித்து வரும்
சகோதரியே!
அள்ள அள்ள குறையாத அன்பும்
அடைய பெற்றவர் தாங்கள்.
நன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-90052693774282559812015-06-02T01:44:48.657-07:002015-06-02T01:44:48.657-07:00பின்னூட்ட புயல்
வேகமெடுத்து வந்து பாராட்டியமைக்கு...பின்னூட்ட புயல்
வேகமெடுத்து வந்து பாராட்டியமைக்கு நன்றி

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-38233496390556060972015-06-02T01:43:13.979-07:002015-06-02T01:43:13.979-07:00நெகிழும் நெஞ்சை
கொஞ்சும் தமிழ் சீராட்டி மகிழட்டும...நெகிழும் நெஞ்சை
கொஞ்சும் தமிழ் சீராட்டி மகிழட்டும்!
நன்றி கரந்தையாரே

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-53546273194295547512015-06-02T01:41:30.150-07:002015-06-02T01:41:30.150-07:00
சிறந்த பதிவினை சிறப்பு வருகை தந்து
சிறப்பிக்க செய...
சிறந்த பதிவினை சிறப்பு வருகை தந்து
சிறப்பிக்க செய்தமைக்கு
சிறந்த பாவலருக்கு பணிவான நன்றி!

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-85497849198385001022015-06-02T01:39:17.604-07:002015-06-02T01:39:17.604-07:00நன்றி சகோதரி!
உண்மைதான்!
முதலில் காணொளிக் காட்சியா...நன்றி சகோதரி!
உண்மைதான்!
முதலில் காணொளிக் காட்சியானது பதிவாகவில்லை!
பின்னர்தான் நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டிய பிறகே சரி செய்தேன்!
அந்த நண்பருக்கு முதற்கண் நன்றி!
தங்கள் வருகை + வாக்கு !
இரண்டும் இனிப்பு!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-4342999508071475942015-06-02T01:35:17.931-07:002015-06-02T01:35:17.931-07:00நண்பரே!
காணொளியில் "தமிழ்வாணன்" கண்ணில் ...நண்பரே!
காணொளியில் "தமிழ்வாணன்" கண்ணில் தெரிந்தாரோ?
உள்ளம் உருகுதய்யா! உனது கருத்தினை காண்கையிலே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-83942352769480414092015-06-02T01:32:37.756-07:002015-06-02T01:32:37.756-07:00கவிஞரே!
தங்களது கவிதை போட்டி நிலவரம் எப்படி உள்ளது...கவிஞரே!
தங்களது கவிதை போட்டி நிலவரம் எப்படி உள்ளது?
தினமும் கவிதை மழையில் நனைந்து கொண்டே! - இங்கே!
என்னையும் நினைந்து வந்து கருத்தோடு கலந்த வாக்கினை
பதிவு செய்த தங்களது தமிழ் அன்புக்கு நான் அடிமை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-34767304617574571732015-06-02T01:28:43.176-07:002015-06-02T01:28:43.176-07:00நண்பரே!
முதல் வருகை!
முதல் வாக்கு
தங்களது (DDD) பத...நண்பரே!
முதல் வருகை!
முதல் வாக்கு
தங்களது (DDD) பதிவின் இடையேயும் வந்து விட்டு சென்றமைக்கு நன்றி!
வாங்க கருத்தோடு பதிவினை களம் இறக்கிய பிறகு!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2071834353365237077.post-25648327270052386902015-06-01T23:24:03.344-07:002015-06-01T23:24:03.344-07:00 அருமையான காட்சி! மனம் நெகிழும் மைந்தன்! அருமையான காட்சி! மனம் நெகிழும் மைந்தன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com