mardi 17 février 2015

"வெல்க தமிழ் "(வெற்றி மொழி)





பிரபல சமூக வலைதளமான "ட்விட்டரில்" தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது. 

பொதுவாக, அதிகம் பேசப்படும்விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் " ட்விட்டர்" ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோஉலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.  
  
அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும். 

கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர்.
அந்த வகையில்முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. 

அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள்தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது. 

அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது "தமிழ்வாழ்க" எனும் ஹேஷ்டேக்.
இந்த ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதில் காரணமானவர்களில் ஒருவர், தமிழ் இணையப் பிரபலம் பிரசாந்த்.  இவர்சினிமா விமர்சனங்களை வீடியோ வடிவில் யூடியூபில் பதிவேற்றம் செய்து இணையத்தில் பிரபலமானவர். 

"தமிழ் வாழ்க"







ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தியது பற்றி அவரிடம் கேட்டபோது, "இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் ஹேஷ்டேக் சொற்களுக்கு ட்விட்டர் முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்தேன். அந்த வகையில் முதலில் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் தமிழ் ஹேஷ்டேக்ஒரு நேர்மறை சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, "தமிழ்வாழ்க"  என்ற சொல்லைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன்.  இந்தச் சொல் ஏற்கெனவே ட்விட்டரில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதுதான்.  அதைப் பிரபலப்படுத்தும் வகையில் மட்டும் என்னைப் போன்ற ஆர்வலர்கள் இன்று ஈடுபட்டனர். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. இது உண்மையிலேயே நெகிழவைக்கும் தருணம்" என்றார் பிரசாந்த். 

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. 
"தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டுதமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார். 

இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது. 




தகவல்: புதுவை வேலு

நன்றி: தி இந்து நாளிதழ்
 (twitter)

(Keywords: ட்விட்டர் ட்ரெண்டிங், தகவல்: "தமிழ்வாழ்க" தமிழ், ட்விட்டர்,

சமூகவலைதளம், பிரசாந்த் )
 

28 commentaires:

  1. Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஒரு நல்ல பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நுட்பம் பற்றி விசாரித்து எங்களுக்கும் தெளிவுபடுத்திய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பிரசாந்த் அவர்களுக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா.

    மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான பதிவு நண்பரே...வாழ்க தமிழ்.

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! தமிழ் வாழ்க!

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. "தமிழ் வாழ்க" நண்பரே.. தகவலுக்கு நன்றி!!நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அருமையான தகவல். தங்கள் பணி வளர்க. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தமிழ் வாழ்க!..
    திரு. பிரசாந்த் அவர்களுக்கும் -
    தகவல் அளித்த தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பகிந்தமைக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  12. வலைதளம் வானின் எழில் நிலவு
    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
    விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
    தமிழ் வளர்க தமிழ் வளர்க!
    இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

    வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. புதிய செய்தி தந்தமைக்கு நன்றி.வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தமிழ் வாழ்க ஆனால் இந்த ஹாஷ்டேக் சமாச்சாரங்கள் புரியவில்லை.

    RépondreSupprimer
    Réponses
    1. வலைதளம் வானின் எழில் நிலவு
      தமிழ் வாழ்க தமிழ் வாழ்க!
      விலைநிலம் பூமியில் தெரியும் அழகு
      தமிழ் வளர்க தமிழ் வளர்க!
      இன்புற்று இயம்பிடு நற்றமிழை!

      வருகைக்கும் வளர் தமிழை வாழ்த்தியமைக்கும் வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு.
    "தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார். அருமை, தமிழ் கலைவல்லுநர் திரு கருணாநிதி அவர்களின் சிறப்பை சொன்ன புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  16. தமிழ் கலைவல்லுநர் எவராயினும்,
    தமிழ் நலம் விரும்பிகள் அனைவரையும்
    அரவணைத்து செல்லும் அழகிய அரும் பண்பை
    "குழலின்னிசை" என்றுமே மறவாது!
    நண்பர் சத்யா அவர்களே

    நன்றி
    நட்புடன்,
    புதுவைவேலு

    RépondreSupprimer