கல்லறைத் திருநாள்
மெழுகாய் உருகி
அழுகை பெருகி
தொழுகை செய்வார்
உயர் உள்ளம்
மரித்தவர் மாண்பு
சரித்திரம் காணும்
கல்லறை வழிபாடு
நல்லற செயல்பாடு
ஆன்மாவை அன்பால்
ஆராதனை செய்திடுக!
தூய மலர்த்தூவி
புனிதஜெபம் புரிந்திடுக!
கல்லறையில் கண்ணுறங்கும்
நல்லறமிகு ஆன்மாக்களை
இரக்கமுள்ள இயேசு
இளைப்பாற்றி அருள்வார்
மரித்தவர் மீண்டும் எழுவர்
விண்ணுலக வாழ்வில் நுழைவர்
அருமை ஐயா...
RépondreSupprimerஅன்பின் பரிசு கண்ணீர் என்பதை
Supprimerஉணர்த்தும் உன்னத திருநாள்
"கல்லறைத் திருநாள்"
வருகைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
Comforting lines.
RépondreSupprimerகல்லறைத் திருநாளின் கண்ணீர் வரிகள்
Supprimerகாரிகன் வருகையின் பன்னீர் கருத்து
வருகைக்கு வணக்கமும், நன்றியும் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான வரிகள் நண்பரே!
RépondreSupprimerவாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களை வழிபடும்
Supprimer"கல்லறைத் திருநாள்"
தலைசிறந்தொரு வாழ்வியல் நெறி!
வருகை தந்து கவிதை வரிகளை சிறப்பித்தமைக்கு
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
உண்மை முன்னோர்களை வழிபடும் நாள்...தலைசிறந்ததொரு வாழ்வியல் நெறியே...
RépondreSupprimerவணக்கம் சகோதரி
Supprimerதங்களின் வருகையும், பொருள் பொதிந்த கருத்தும்
குழலின்னிசைக்கு என்றும் தேவை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதை!
RépondreSupprimerசமய நல்லிணக்கத்தின் இமயத்தை தொட்ட வருகை!
Supprimerசிறப்பு!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அர்த்தமுள்ள வரிகள் நன்று நண்’’பா’’
RépondreSupprimerஅர்த்தமுள்ள வருகை
RépondreSupprimerஅன்பின் நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
அற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே,
RépondreSupprimer"மரித்தவர் மாண்பு
சரித்திரம் காணும்"
அற்புத வரிகளாய்,
சிறப்பினை கண்டு
கருத்தினை தந்தமைக்கு,
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நினைவுகூர்ந்த விதம் நன்று.
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா,
RépondreSupprimerதலைசிறந்ததொரு வாழ்வியல் நெறியை
உணர்த்தும் உன்னத தினம் "கல்லறை தினம்"
"இன்று இவர் நாளை நாம்"
என்பதை உணர்ந்தால் உள்ளம் உண்மையை உயர்வடைய செய்யும் அல்லவா?
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அழகான வரிகளுடன் இந்நாளை நினைவு கூர்ந்தமை நன்று
RépondreSupprimerபதிவினை நினைவுகூர்ந்து
RépondreSupprimerபாராட்டுக் கருத்தினை தந்தமைக்கு
மிக்க நன்றி ஆசானே!
நட்புடன்,
புதுவை வேலு
அவர்கள் அங்கே (கல்லறையில்) புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள்.
RépondreSupprimerகவிதை நன்று.பாராட்டுக்கள்!
RépondreSupprimerகவிதை நன்று.பாராட்டுக்கள்!
பாராட்டுக்கள் முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள்
நன்றி அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
அருமை.
RépondreSupprimerபதிவினை நினைவுகூர்ந்து
RépondreSupprimerபாராட்டுக் கருத்தினை தந்தமைக்கு
மிக்க நன்றி
நட்புடன்,
புதுவை வேலு