jeudi 28 janvier 2016

"தானம்"


இனிக்க! இலவசம்!



நாத்திகர் நட்டநடவு பயிர் செழித்து

தோத்திரம் தோகை விரித்து விருந்தாய்!

பாத்திரம் படைத்தின்று இராமனுஜராய்

சரித்திரம் பேசுதய்யா! சாமானியரே !



திருப்பதி ஏழு மலையார் ஊடகத்துக்கு

திருவாரூரார் தரும் இலவசம் இனிக்கட்டும்!


புதுவை வேலு



(DMK Leader & Writer Karunanidhi Gave Ramanujar Serial for Free to Tirupati Channel)





நன்றி:(you tube)
தினமலர்

16 commentaires:

  1. தகவல் நன்று நண்பா பார்க்கலாம் நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. பார்க்கலாம்!
      அருமை நண்பா,
      பெருமைமிகு, பார்க் + கலாம் = "கலாம்" அவர்களை நினைவுபடுத்தியமைக்கு, நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. நடப்பவை நல்லவையாக இருக்கும் வேளையில்,
      நல்லது வெல்லும்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தெரிந்த தகவல் ஆனாலும் நல்ல தகவலை திரும்பவும் சொல்லலாம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அவ்வப்போது இவ்வாறான நல்லவையும் நடப்பதறிந்து மகிழ்ச்சி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி முனைவர் அய்யா,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பாலாஜிக்கே இலவசமா? இனி எந்த பிரச்சனையும் வராது. அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. பிரச்சனை இல்லாது பிரச்சாரம் இல்லை
      அப்படித்தானே நண்பரே,
      நமக்கு நாமே பார்ப்போம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பாலாஜிக்கே இலவசமா? இனி எந்த பிரச்சனையும் வராது. அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்லதொரு தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    RépondreSupprimer
  9. தகவல் அறிந்து தனிப் பெருங்கருத்து தந்து சிறப்பித்தமைக்கு
    நன்றி அய்யா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer