jeudi 11 février 2016

"கதையல்ல! வெற்றி விதை!"



புலிகள் போடும் யுத்தத்தை
புவியும் உற்று நோக்குதடா!
காசு கொடுத்து  ஓட்டு கேட்காது
கதை சொல்லி ஓட்டு கேட்குதடா!

மாற்றுக் கதை மாறி மாறி
தூற்றிப் பிரசுரம் ஆகுதடா!
பிரச்சாரம் செய்து பேசுகையில்
பீப் சத்தமும் வேண்டுமடா!

வெல்லும் புலி எதுவென்று
காலம் நமக்கு சொல்லுமடா!
தோற்கும் புலி தோல்வியை
ஏற்று ஜனநாயகப் புலி ஆகுமடா!


புதுவை வேலு

பட உதவி: இணையம்

8 commentaires:

  1. ஸூப்பர் புலி நண்பா அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. விருப்பமாய் விரைந்து வந்து கெத்தாக பாராட்டிய விருமாண்டி மீசை நாயகருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. ஒரு சொல் "அருமை" ஓராயிரம் மகிழ்ச்சிகள்!
      நன்றி ஆசானே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா
    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. சிறப்பான வரிகள் என்று சிறப்போடு பாராட்டிய தங்களுக்கு குழலின்னிசையின் நன்றி கவிஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வெற்றிக் கவிதை வெற்றி பெற்றுவிட்டது தங்களது வரிகளால்.

    RépondreSupprimer