lundi 30 janvier 2017

"இயற்கையின் இனிய ஆரூடம்"



மரக் கிளையின்
கோடுகள்....
சொல்கிறது!

மனிதனின்
முக ராசியை!


புதுவை வேலு

12 commentaires:

  1. அருமை நண்பா தொடருங்கள் ஒளிந்து விளையாண்டது போதும்

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      இயற்கை இரவு, பகல் என்று மாறி மாறி வரும் அல்லவா?
      ஒளிவதற்கு எங்கே இடம்?
      ஓளிர்வதற்கு தங்களை போன்றவர்களின் ஆதரவு இருக்கும்போது!
      இயற்கையின் ஆருடம்
      கேட்டமைக்கு,
      இனிய நன்றி
      நண்பா,

      Supprimer
  2. Réponses
    1. இயற்கையின் ஆருடம்
      கேட்டமைக்கு,
      இனிய நன்றி
      நண்பரே!

      Supprimer
  3. Réponses
    1. இயற்கையின் ஆருடம்
      கேட்டமைக்கு,
      இனிய நன்றி சகோ!

      Supprimer
  4. இயற்கையின் ஆருடம்
    கேட்டமைக்கு,
    இனிய நன்றி
    நண்பரே!

    RépondreSupprimer
  5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. கவிதையில் ரசனையைக் கண்டேன். பாரர்ட்டுகள்.

    RépondreSupprimer
  6. இயற்கையின் ஆருடம்
    கேட்டமைக்கு,
    இனிய நன்றி
    நண்பரே!

    RépondreSupprimer

  7. தொடருங்கள் கவிஞரே

    RépondreSupprimer