jeudi 12 octobre 2017

ACLI - கலை விழா- 2017

ACLI - Association pour le Continuum des Langues Indienne. (FRANCE)

இந்திய கலாச்சாரம்,
இடம்பெயர்ந்து வாழும் தேசத்தில்,
வாழ வேண்டும், வளர வேண்டும் என்னும் துடிப்போடு,
நடிப்புக்கு இடமின்றி,
தமிழ் மொழி படிப்பித்து, மாணவ மாணவியருக்கு,
கல்வி - சான்றிதழ் வழங்கி, 
நகர மேயர், மற்றும், முன்னணி நிர்வாகிகள்,  இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்த......
கலை விழா- 2017 நிகழ்ச்சியின் காட்சிகள், பேராட்சி செய்யும்
வலைத் தளம் உறவுகளின் மேலான பார்வைக்கும், கருத்துக்கும்  உள்ளன்போடு உரித்தாக்குகின்றேன்.

நன்றி!

புதுவை வேலு
பொருளாளர்,
Le trésorier
ACLI - Association pour le Continuum des Langues Indienne.
92390 - Villenuevue la Garenne, FRANCE




















 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 -------------------------------------------------------------------------------------------------------------------------
 ----------------------------------------------------------------------------------------------------------------------


 --------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------

6 commentaires:

  1. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள் நண்பா...

    RépondreSupprimer
  2. நனி நன்றி நண்பா

    RépondreSupprimer
  3. மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    RépondreSupprimer
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள். அருமையான பகிர்வு.

    RépondreSupprimer
  5. அழகான படங்கள்..
    நிகழ்வினைக் கண் முன் நிறுத்தின..
    வாழ்க நலம்..

    RépondreSupprimer
  6. நிகழ்வுகளை கண் முன்னே அழகிய படங்களுடன் கொண்டு வந்தமைக்கு நன்றி! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    RépondreSupprimer