mardi 9 février 2016

"முயற்சி தரும் மகிழ்ச்சி"

படம் சொல்லும் பாடம்




கால்கள் வெல்லும் காலமடி கண்மணி
கோல்கள் கோலமிட்டு வாழ்த்தும் பெண்மணி
நூல்கள் திலகமிட்டு போற்றும் சுடர்மணி
வில்வித்தை வீராங்கனை  இவளே இனி!

புதுவை வேலு

12 commentaires:

  1. முயற்சியை பாராட்டுவோம் அருமை
    நண்பரே இது துபாயில் எடுக்கப்படம் என்று நினைக்கிறேன் பின்புறத்தில் இருப்பது அரப் டவர்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      எனது முயற்சிக்கு
      தகுந்த பயிற்சி
      அளித்தமைக்கு,
      நன்றி நண்பா,

      Supprimer
  2. புகைப்படமும் அது தந்த
    கவிதையும் அருமை அருமை
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்,
      எனது முயற்சிக்கு
      தகுந்த பயிற்சி
      அளித்தமைக்கு,
      நன்றிஅய்யா,

      Supprimer
  3. அருமையான முயற்சி!
    த ம தகராறு செய்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      எனது முயற்சிக்கு
      தகுந்த பயிற்சி
      அளித்தமைக்கு,
      நன்றி நண்பரே,

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா
    கவிதையும்நன்று படமும் நன்று. த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      எனது முயற்சிக்கு
      தகுந்த பயிற்சி
      அளித்தமைக்கு,
      நன்றி கவிஞரே

      Supprimer
  5. நல்ல கருத்து! முடியாது என்றால் பயிற்சி எடு

    RépondreSupprimer
  6. வணக்கம்
    எனது முயற்சிக்கு
    தகுந்த பயிற்சி
    அளித்தமைக்கு,
    நன்றி அய்யா,

    RépondreSupprimer
  7. புகைப்பட கவி வரிகள் அருமை

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      எனது முயற்சிக்கு
      தகுந்த பயிற்சி
      அளித்தமைக்கு,
      நன்றி சகோதரி

      Supprimer