lundi 3 octobre 2016

"வெண்மைப் புரட்சி வெட்கத்தில் சிவக்கட்டும்"





நீருக்கு நிழலாடை
உடுத்தியதோ?
நீல வண்ணம்.


வெள்ளி நிலவின்
வெளிச்சம் பட்டு
வெளிர்ந்ததோ?


இரு பறவைகள்...

தேகத்தின் ஆடை!
வெண்ணிறாடையாக!!!


இனி...

வெண்மைப் புரட்சி
வெட்கத்திலாவது
சிவக்கட்டும்.


புதுவை வேலு

8 commentaires:

  1. Réponses
    1. உவகையுடன் உளமார்ந்த நன்றி

      Supprimer
  2. Réponses
    1. உவகையுடன் உளமார்ந்த நன்றி

      Supprimer
  3. Réponses
    1. உவகையுடன் உளமார்ந்த நன்றி

      Supprimer
  4. உவகையுடன் உளமார்ந்த நன்றி

    RépondreSupprimer