vendredi 13 janvier 2017

"பொங்கலோ பொங்கல்"



உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்க
தெள்ளமுது தேன் தமிழை வார்த்தெடுக்க
வேங்கடவன் சொர்க்க வாசல் நடை திறக்க

வெல்லம்போல் இனிக்கட்டும் தைப் பொங்கல்
செங்கரும்பு சுவையூறும், செந்தமிழ் பொங்கல்!

"பொங்கலோ பொங்கல்"

கிலத்தை ஆளும் அன்பு பொங்கல்
அறியாமை அகற்றும் கல்விப் பொங்கல்
ற்றலை வளர்க்கும் அறிவுப் பொங்கல்
ஆதித்யனை வணங்கும் நன்றி பொங்கல்

தயம் இசைக்கும் இலக்கியப் பொங்கல்
ன்றவள் ஆசியினை பேணும் பொங்கல்,
ழவின் உயர்வை பேசும் பொங்கல்

ற்றாய் சுரக்கும் தமிழுணர்வுப் பொங்கல்


ங்கும் தேமதுரத் தமிழோசை...
இசைக்கும் பொங்கல்,
றுதழுவோர் சிறப்பை பறைசாற்றும் பொங்கல்
ந்திணை வாழ்த்தும் பைந்தமிழ் பொங்கல்!

ன்றே குலம் என்றே சொல்லும் பொங்கல்
ங்கும் நலம் வாழ வாழ்த்தும் பொங்கல்!

வைத் தமிழ் போல் வாழும் பொங்கல்
து வரமாய் கிடைக்கும் பொங்கல்


-புதுவை வேலு

நட்பு உள்ளங்கள்  யாவருக்கும்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
 புதுவை வேலு


18 commentaires:

  1. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பொங்கல் வாழ்த்துகள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

    RépondreSupprimer
  5. நன்றி சொல்லும் நன்னாளில்
    நனிமிகு நன்றி சகோதரி

    RépondreSupprimer
  6. இனிய தமிழர்திருநாள்/பொங்கல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  8. நன்றி சொல்லும் நன்னாளில்
    நனிமிகு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும் நன்னாளில்
      நனிமிகு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. இனிய பொங்கல் வாழ்த்துகள் ..

    RépondreSupprimer
  12. நன்றி சொல்லும் நன்னாளில்
    நனிமிகு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer