vendredi 16 juin 2017

முகநூல் தந்த முகவரி

சின்னத் திரையில்  ஒளி பரப்பாகி வரும்
சீரியல்கள் குறித்த எனது கருத்துக்கு
முகநூல் நண்பர்  திரு
சூசைநாதன் நெல்ஃபோன் 
Soucenadin Nalpon 
தந்த மரியாதை!
 





9 commentaires:

  1. வாழ்த்துகள் நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை வடித்த வானத்தைப் போல....
      திறந்த மனதோடு மகிழ்ச்சி மழை பொழிந்தமைக்கு நன்றி நண்பா

      Supprimer
  2. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
    வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தொடர்வோம்
      தொல்காப்பிய புகழோடு!
      நன்றி ஐயா

      Supprimer
  3. அருமையான கவிதை. முகநூல் நட்பு நல்ல சிந்தனையாளர் போல.

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      Supprimer
  4. ஒரு வார்த்தைப் பிரயோகம் சற்றே கடுமை.

    நண்பரின் கவிதை அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      Supprimer
  5. சீரியல் சிதைக்கும் சிதையில் எரிக்கும் .. உண்மை ... ஆனால் இப்போது டிக் டாக் தான் பெண்களை படாய்படுத்துகிறது. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer