lundi 12 juin 2017

உளவுத் துறை



முகத்தில் முகம்
பார்க்கும் வேளை
யாரங்கே?
வெளிச்சத்தால்
வேவு பார்ப்பது -
சூரியன்


-புதுவை வேலு


11 commentaires:

  1. Réponses
    1. வார்த்தையிலும் சிக்கனமா வலைச் சித்தரே?
      அட...!

      Supprimer
  2. Réponses
    1. இருட்டில் வேவு பார்ப்பது
      கூடாது அல்லவா?

      Supprimer
  3. வெளிச்சத்தால்
    வேவு பார்ப்பது.... அடடா..

    அருமை

    RépondreSupprimer
    Réponses
    1. ரசனையோடு அமைந்த நல்ல கருத்து நன்றி

      Supprimer
  4. இருட்டோடு முடித்துக் கொள்ளவேண்டாமோ! சூரியன் வரும்வரையா பார்த்துக் கொண்டிருப்பது!

    RépondreSupprimer
  5. இருட்டோடு முடித்துக் கொள்ளவேண்டாமோ! சூரியன் வரும்வரையா பார்த்துக் கொண்டிருப்பது!
    ம்..ம்..ம்
    அட...!
    அருமை
    பொறாமை ?



    RépondreSupprimer
  6. இந்த கவிதையை இப்படியும் சொல்லலாம் ... இருட்டுல டார்ச் அடுச்சுட்டு வாரவன் யாருல... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer