jeudi 1 octobre 2015

"ஏழைத் தலைவரை எண்ணி வணங்குவோம்"

கர்மவீரர் காமராசர் நினைவு தினம்







தனக்கென்று எதுவும் இல்லாத ராசா !
தர்மவழி தவறி செல்லாத ராசா !
பொன் பொருள் விரும்பாத ராசா !
கண் போன்ற கல்வி அளித்த ராசா !

அமர்ந்தால் ஆரம்பப் பள்ளி ராசா !
நடந்தால் நடுநிலைப் பள்ளி ராசா !
உயர்ந்தால் உயர்நிலைப் பள்ளி ராசா !
பார்த்தால் பல்கலைக் கழகம் ராசா !!

"காந்தி ஜெயந்தி"யில் கண்ணயர்ந்த ராசா!
பந்தி போட்டு கல்வி தந்த ராசா!
ஏங்கும் நிலை கண்டு வா!ராசா!
ஓங்கு புகழ் எங்கள் காமராசா !!! 


புதுவை வேலு






16 commentaires:

  1. உண்மையானவரைப் பற்றி உண்மையான வரிகள் நண்பா... அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நமது அழைப்பிதழைத் தங்கள் தளத்தில் பதிவுசெய்து, அழைத்திட அன்போடு அழைக்கிறேன். வணக்கம்.

    RépondreSupprimer
    Réponses
    1. http://kuzhalinnisai.blogspot.com/

      வணக்கம் அய்யா!
      தங்கள் வேண்டுகோள் குழலின்னிசையின் பதிவில் காண்க!
      http://kuzhalinnisai.blogspot.com/
      வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் அகத்தின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இவ்வாறான ஒரு தலைவன் கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்லவர்கள் மீண்டும் பிறப்பிதில்லை என்பது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே சாட்சி

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. காந்தி வழி காமராசர்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஏழைகளின் கல்வி கண்களை திறந்த மாமனிதருக்கு புதுவை வேலு அவர்கள் செய்த ராஜ மரியாதை அருமை.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நல்லவர்கள் குறிஞ்சி மலர் போலும்,,,
    தங்கள் பகிர்வு அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  8. கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாளில் அவரது சீரிய பணியை நினைவூட்டி அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி. வாழ்க அவரது புகழ்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      கர்ம வீரர் காமரஜர் புகழ் சிறக்க வாழ்த்தியமைக்கு
      குழலின்னிசையின் சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer