jeudi 1 octobre 2015

"மண்ணை மீட்ட மகான் - காந்தி!"





ண்ணை மீட்ட மாண்பு மகான்

விண்ணில் ஒளி விளக்கு ஆனார்!

ண்ணம் மெய் னப்பு உடையார்

ண்ணம் எல்லாம் ங்கள் காந்தி!

புண்ணியர் புகழ் பாடு!



ண்ணை மீட்ட மாண்பு மகான்

விண்ணில் ஒளி விளக்கு ஆனார்!

ண்ணம் மெய் னப்பு உடையார்

புண்ணியர் புகழ் பாடு!




ண்ணை மீட்ட மாண்பு மகான் 
விண்ணில் ஒளி விளக்கு ஆனார்!
புண்ணியர் புகழ் பாடு!



ண்ணை மீட்ட மாண்பு மகான்

புண்ணியர் புகழ் பாடு!



புதுவை வேலு







15 commentaires:

  1. மண்ணை மீட்ட மாண்பு மகான்

    புண்ணியர் புகழ் பாடுவோம்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. மண்ணை மீட்ட மாண்பு மகான்
      மகாத்மா காந்தியின், புண்ணியரின் புகழ் பாடி!
      சிறப்பித்தமைக்கு நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நல்ல தொகுப்பு நண்பரே.... இந்தப்பதிவை நாளை எதிர் பார்த்தேன்....

    RépondreSupprimer
  3. வணக்கம் நண்பா!
    பஃறொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
    நேரிசை வெண்பா வரவேண்டும்!
    நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
    நேரிசைச் சிந்தியல் வெண்பா வரவேண்டும்!
    நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்கக்
    குறள் வெண்பா வரவேண்டும்! இதனை மனதில் கொண்டுதான்
    தொகுப்பு என்றீரோ நண்பா!
    வருகைக்கும், கருத்து பதிவுக்கும் நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  5. வணக்கம் அய்யா!
    சிறப்பு கவிதைக்கு வெகுசிறப்புமிக்க கருத்தினை வெகுமதியாய் தந்தீர்கள்!
    மிக்க நன்றி!
    தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. கவிதை விளையாட்டு அருமை இலக்கிய நெறியுடன், பாராட்டுகள் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பர் சத்யா அவர்களே!
      இலக்கிய நெறியுடன் அமையப் பெற்ற கவிதையை ரசித்து பாராட்டி கருத்து பின்னுட்டத்தின் மூலம் ஊக்கத்தை உரமாக தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான நடையில் அழகான அஞ்சலி. வாழ்த்துக்கள்.
    பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

    RépondreSupprimer
    Réponses
    1. "அருமையான நடையில் அழகான அஞ்சலி".
      காந்தியின் புகழஞ்சலியை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      தங்களது தரமிகு பதிவினை படித்து மகிழ்ந்தேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அஞ்சலி நன்று!

    RépondreSupprimer
  9. அண்ணலின் புகழுக்கு புலவர் அய்யாவின் பூங்கருத்து புகழ் சேர்க்கும்.
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer

  10. மண்ணை மீட்ட மகாத்மா வின் புகழ் பாடி தாங்கள் படைத்துள்ள கவிதை அஞ்சலி அருமை.

    RépondreSupprimer
  11. புண்ணியரின் புகழ் பாட எண்ணிய கருத்தினை மண்ணின் மகாத்மாவின் பதிவுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. காந்தியால் நாம் பெற்றோம் சாந்தி ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer