ஆம்!
இது !
ஆண்டி முதல்
அரசன் வரை
அனுபவிக்கும்
அணுசக்தி
வார்த்தை .
இது !
நடை பயிலும் நம்
பிள்ளைகள்
நம்பும்
நம்பிக்கை
வார்த்தை .
"குடி குடியைக்
கெடுக்கும்"
மது
பிரியர்களுக்கு
இது !
ஏழாம்
பொருத்த(ம்) வார்த்தை .
இது !
பீனிக்ஸ் பறவை
எழுதிய
ஆய்வுக் கட்டுரை
தலைப்பின்
வாசமுள்ள
வார்த்தை.
புதுவை வேலு
உயிர்கள் யாவும் வாழவே விரும்பும்
RépondreSupprimerவாழ்வில் எதிர்நீச்சல் போட்டால்தான் வெற்றி
வெற்றிபெற மனிதர்கள் கடுமையாக போராடுவார்கள்
போராட்டமே அனைவரின் வாழ்வை வகுக்கும்
தன்னம்பிக்கை வரிகளுக்கு மரியாதை காப்போம்
sattia