mardi 11 novembre 2014

படம் சொல்லும் பாடம்



சுகம் தரும் சுகாதாரம்

 

 

 




சுவரை தேடும்

சில !

நாய்களுக்கு மத்தியில்

சுகாதாரத்தை பேணும்

நாய் நான் பாருங்கள்.

புதுவை வேலு



படம் உதவி: தினமலர்

 


 

12 commentaires:

  1. சுத்தம் சுகாதாரம் ஆரோக்கியத்தை காக்கும். நன்று.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  2. ஆரோக்கியம் ஆனந்தத்தை அள்ளித் தரட்டும்
    அன்பரே! உமக்கு.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. Réponses
    1. தங்கள்
      வருகை
      வழங்கியது
      எனக்கு
      பெருமை
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சிந்திக்க வைக்கின்ற
    படமும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனை செய் மனமே -
      செய்தால் தீவினை அகன்றிடுமே
      சிவகாமி மகனை ஷண்முகனை
      சிந்தனை செய் மனமே!


      நல்ல சிந்தனை நமக்கு நன்மையை
      நாளும் தர ஷண்முகனை வேண்டுகிறேன் அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சுகாதாரத்தை நாய் (சில) மனிதா்களுக்கு கற்று தரும் படம்.அருமை !
    நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "சுத்தம் சுகம் தரும்"
      "சுத்தம் சோறு போடும்
      இந்த பழமொழிகளை புதுப்பிக்க புறப்பட்ட
      புதிய பைரவர் இவர்தானோ?
      கருத்திட்ட சகோதரிக்கு எமது நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  6. மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தொடக்கமோ ?
    - ரசிக்க வைத்த பதிவு நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பரே!
      மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தொடக்கம் மட்டும் அல்ல
      "தூய்மை இந்தியா திட்டத்தின் king maker மற்றும்
      clean maker-ம் இவர்தான்
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஹெல்த் இச் வெல்த்! ம்ம்ம்ம் நாயிடமிருந்து நாம் கற்பதற்கு நிறையவே உள்ளதோ?!!! அருமை!

    RépondreSupprimer
  8. அய்யா!
    முதலில் "நன்றி"யை கற்போம்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer