dimanche 25 janvier 2015

இந்திய குடியரசு தினம்


 




"இனிய  இந்தியா இன்புற்று வாழியவே!"



குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்!



ஈகையும் இரக்கமும் இணைந்து இன்று
பகையை வெல்வோம் நட்பால் நன்று
ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
வேற்றுமை வென்றால் உண்டு ! மலர்ச்செண்டு!



பட்டொளி வீசி பறக்கக் காணீர் !
பாரத புகழ்க்கொடி சிறக்கக் காணீர் !
செப்பும் செம்மொழிகளை சரம் தொடுத்து
பாரத மாதாவுக்கு மாலை சூட வாரீர்!
 


அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம் !
இனிய  இந்தியா இன்புற்று வாழியவே!


ஆகாய சாகஸம் ஆர்ப்பரித்து காணீர்
அலங்கார அணிவகுப்பை கொடியசைத்து காணீர்
ஓர்வானம் ஓர்பூமி ஓர்மக்களாய்ஒன்றிணைவோம்
பேரானந்தமிகுகுடியரசுதினத்தினைபோற்றிடுவோம் !



புதுவை வேலு

 

 






வாழ்க பாரதம்!


வாழ்க மணித்திருநாடு

புதுவை வேலு

62 commentaires:

  1. தங்கள் தேசீயப் பற்றுக்குப் பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      பழனி. கந்தசாமி அய்யா!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர் அய்யா

      Yarlpavanan Kasirajalingam அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தங்களது குடியரசு தின விழாக் கவிதை அருமை அய்யா ‘!
    வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர் !
      ஜோசப் விஜூ அய்யா!


      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர் அய்யா
      வே.நடனசபாபதி அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      வார்த்தைச் சித்தரே
      திண்டுக்கல் தனபாலன் அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வாழ்க நலம்!..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர் அய்யா
      துரை செல்வராஜூ அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இனிய குடியரசுத்திருநாள் வாழ்த்துகள் அண்ணா!

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      சகோ megneash k thirumurugan

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்/

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      விமலன் அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. குடியரசு தினத்தையொட்டி தாங்கள் எழுதியுள்ள கவிதை தங்களின் தேசப்பற்றை வெளிப்படுததுகிறது. ஒவ்வொரு சுதந்திர நாளிலும், குடியரசு நாளிலும் எங்களது வீட்டில் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஜம்புலிங்கம் சார் ,உண்மையான ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனை நான் காண்கிறேன். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

      Supprimer
    2. முனைவர் ஜம்புலிங்க ஐயா! தங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

      Supprimer
    3. ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

      Supprimer
    4. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      முனைவர் ஜம்புலிங்க அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. உலகின் ஆகப்பெரிய என் ஜனநாயக நாடு, இந்த குடியரசு தினத்திலிருந்தாவது " எல்லோருக்கும் எல்லாம் " என்ற ஏட்டிலிருக்கும் கனவு உண்மையான குடியரசு நினைவாகி, ஊழலற்ற, மக்களின் நலம் பேணும், சமூக ஏற்ற தாழ்வுகளை களைந்த, உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய தேவைகளில் குறைவைக்காத ஜனநாயக மாண்புகளை காக்கும் தேசமென ஆகவேண்டும் என கனவு காண்கிறேன் !

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      நண்பர் சாமானியரே!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. கவிதை அருமை நண்பரே...
    குடியரசுத்திருநாள் வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      நண்பர் கில்லர்ஜியே!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      நண்பர் கில்லர்ஜியே!

      Supprimer
  12. குடியரசு தின கவிதைக்கு மரியதை, அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. Ce commentaire a été supprimé par l'auteur.

      Supprimer
    2. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      நண்பர் சத்தியா!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வணக்கம்
    கவிதையின் வரிகள் நன்று...
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      ரூபன் அய்யா !

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      சகோதரி. R.Umayal Gayathri

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. ஈகையும் இறக்கமும் இணந்து இன்று

    பகையை வெல்வோம் நட்பால் நன்று

    ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று

    வேற்றுமை வென்றால் உண்டு ! மலர்ச்செண்டு!
    ///

    அருமையான வரிகள்

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      ராஜபாட்டை - ராஜா அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. தங்களின் தேசீயப் பற்று கவிதைக்கு பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      Avargal Unmaigal அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. அருமை.

    குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      ஸ்ரீராம் அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. சிறப்பான கவிதை குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. தேசப்பற்றுள்ள ஆக்கம் அருமை. பாராட்டுக்கள்.

    குடியரசுதின நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      வை.கோபாலகிருஷ்ணன் அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  20. வாழ்த்துக்கள்....

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      King Raj அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  21. #ஓர்வானம் ஓர்பூமி ஓர்மக்களாய்ஒன்றிணைவோம்#
    இன்றைய அவசியத் தேவையை சுட்டி காட்டியதற்கு பாராட்டுக்கள் !

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      Bagawanjee KA அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  22. அன்புள்ள அய்யா,

    இந்திய நாட்டின் இனியக் குடியரசைச்
    சிந்தையில் வைத்தே சிறப்புடன் பாக்களைத்
    தந்திட்ட பாங்கைத் தலைவணங்கி வாழ்த்தியே
    உந்தன் பெருமை வியந்து.

    குடியரசு தின வாழ்த்துகள்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      manavai james அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  23. அருமையான கவிதை ஐயா! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      ஆசான்
      Thulasidharan V Thillaiakathu அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  24. கவிதை நன்று.

    குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      வெங்கட் நாகராஜ் அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  25. கவிதை நன்று. குடியரசு தின வாழ்த்துகள்.ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
    வேற்றுமை வென்றால் உண்டு ! மலர்ச்செண்டு! அருமையான வரிகள். உண்மைதானே. தொடர்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      mageswari balachandran சகோதரி

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  26. குடியரசை பாடிய..தாங்கள்...அப்படியே குடிஅரசின் குடி மக்களையும் பாடடியிருக்க வேண்டுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      தோழர்
      வலிப்போக்கன்

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  27. சுதந்திர தின கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      Chokkan Subramanian அய்யா

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  28. குடியரசு தினக் கவிதைக்கு வாழ்த்துகள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இந்திய தேசம் நீடூழி வாழியவே!

    RépondreSupprimer
    Réponses
    1. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
      உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

      அகம் மகிழ விதைத்த நற்கருத்து
      புகும் புவியில் சிறந்து!

      தொடர் வருகை புரிவீர்
      சகோதரி Geetha Sambasivam

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  29. குடியரசு தின கவிதை அருமை.

    தங்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  30. உவகை பெருக வாழ்த்தினை இசைந்தார்க்கு
    உயர்நட்பால் உரைத்தேன் நன்றி!

    அகம் மகிழ விதைத்த நற்கருத்து
    புகும் புவியில் சிறந்து!

    தொடர் வருகை புரிவீர்
    சகோதரி chitrasundar

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer