"கண்ணீர் அஞ்சலி" (ACLI - présente son hommage)
பாரீஸ் மாநகரில் பயங்கரவாத செயலுக்கு பலியான பல தேசத்து மக்களுக்கும், ‘ACLI’ - .(Association Pour le Continuum des Langues Indienne) சார்பில் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப் பட்டது.
நினைவு அஞ்சலி (ACLI - présente son hommage)
ஓவியக் கலை மற்றும் பல கலைகளின் தாய்வீடாகத் திகழ்கிற
பாரிஸ் நகரில்,
13/11/2015 அன்று நடந்தேறிய பயங்கரவாதச் செயலால்
19 தேசத்தைச் சார்ந்தவர்கள் உட்பட, 129 உயிர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
பல விதமான கனவுகளோடு வாழ்ந்த அந்த உயிர்கள் இன்று!
நம்மிடையே இல்லை! என்று எண்ணுகையில், எண்ணமெல்லாம்
துன்பத்தால் துவண்டு துடிக்கிறது.
அத்தகைய தியாக உள்ளங்களுக்கு, உளமான உயரந்த நினைவு அஞ்சலியை ‘ACLI’ - .(Association Pour le Continuum des Langues Indienne) "அக்லி"யின் சார்பில் வணங்கி செலுத்துகிறோம்.
இருட்டு எப்போதும் இருட்டை விலக்காது.
ஒளிதான் அதைச் செய்யும்.
அந்த ஒளி "அன்பு" ஒளியாக அமைந்தால் மட்டும் அமைதிக்கு வழி பிறக்கும்.
புதுவை வேலு
key words: ACLI - Radj Radjcoumar/you tube
துயரமான சம்பவம் தங்களது அஞ்சலியில் நானும் கலந்து கொள்கிறேன் நண்பா
RépondreSupprimerஇதில் முதலில் பேசியது யாரென்று அறிந்து கொண்டேன்....
வணக்கம் நண்பா!
Supprimerஅஞ்சலியில் பங்கேற்று கருத்திட்டமைக்கு நன்றி!
வாழ்க நலம்.
நட்புடன்,
புதுவை வேலு
ஆழ்ந்த அஞ்சலிகள்...
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerஅஞ்சலியில் பங்கேற்று கருத்திட்டமைக்கு நன்றி!
வாழ்க நலம்.
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
ஆழ்ந்த அஞ்சலிகள் ..ஐயா. த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் கவிஞரே!
Supprimerஅஞ்சலியில் பங்கேற்று கருத்திட்டமைக்கு நன்றி!
வாழ்க நலம்.
நட்புடன்,
புதுவை வேலு
அன்பு - ஒளி!....
RépondreSupprimerஅந்த ஒளியால் மட்டுமே அமைதிக்கு வழி பிறக்கும்!...
வணக்கம் அருளாளர் அய்யா!
RépondreSupprimerஅன்பு ஒளியாய் வந்து அஞ்சலியில் பங்கேற்று கருத்திட்டமைக்கு நன்றி!
வாழ்க நலம்.
நட்புடன்,
புதுவை வேலு
அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
RépondreSupprimer