mardi 13 janvier 2015

"போகிப் பண்டிகை" (கவிப் பொங்கல்)




 

 



போகிப் பண்டிகை


தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்



புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்
பகைதரும் நட்பு துளியும் வேண்டாம்
வாகை சூட இலவசம் வேண்டாம்
வகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம்



தீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும்
தீண்டாமைத்  தீயை அணைத்திட வேண்டும்
அன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும்
வன்மிகு யானையை அடக்கிட வேண்டும்



சுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும்
அசுத்தம் அகன்று விடை பெற வேண்டும்
நித்தம் நீதி நிலை பெற வேண்டும்
சத்தம் "பொங்கலோ பொங்கல்" ஒலித்திடல் வேண்டும்



பஞ்சமின்றி  பாரதம் படைத்திடல் வேண்டும்
லஞ்சமிகு பாரதம் தழைத்திடல் வேண்டாம்
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே !
அழைப்போம் ! தழைப்போம் !  "போகி" நன்னாளிலே!



வாழ்த்தும் நெஞ்சம்


புதுவை வேலு


41 commentaires:

  1. அற்புதமான பொங்கல் சிறப்புக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தை பிறக்குமுன் வந்த தங்கள் கவி’தை’க்கு எனது பாராட்டுக்கள்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையான வரிகள் கொண்ட கவிதை! தை பிறந்தால் வழி பிறக்கும்.....பாடல் நினைவுக்கு வருகின்றது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தை மகளை வரவேற்கும் கவிதை நன்று.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தைப்பிறப்பை வாழ்த்தி பாடிய கவி அருமை.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கவிதை அருமை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வேண்டும் என்பதை வணங்கி காப்போம்.
    வேண்டாம் என்பதை வேரோடு சாய்ப்போம்.
    போகிப் பண்டிகை கவிதை அருமை, புதுவை வேலு அவர்களே.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அன்பெனும் அங்குசம் எடுப்போம் - ரசித்தேன். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வேண்டுவது கிடைக்காது .வேண்டாதது கிடைக்கும் அதுதான் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. கவிப் பொங்கல் என்பதற்கு பதிலாக... துனைக்கால் சேர்த்து தவறாக படித்துவிட்டேன்..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்"

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. அருமையான கருத்துள்ள கவிதை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. அருமை நண்பரே....
    சுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும்
    அசுத்தம் அகன்று விடை பெற வேண்டும்
    இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. Réponses
    1. அன்புடையீர்!

      வணக்கம்!
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. கவிதை அருமை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      தொடர் ஆதரவு தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
  18. அன்புடையீர்!

    வணக்கம்!

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
    தொடர் ஆதரவு தருக!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புடையீர்!
      வணக்கம்!

      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. அருமையானகவிதை வரிகள் அண்ணா ! தங்களுக்கும் தங்களின் இல்லத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    RépondreSupprimer
  20. அன்புடையீர்!
    வணக்கம்!
    புதுப் பொலிவு பெறட்டும்!
    உமது புதிய வருகை.
    உவகையுற்றேன்! நன்றி


    "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
    தொடர் ஆதரவு தருக!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer