jeudi 12 février 2015

"சிங்க நடை போட்டு சிகரத்தை ஏறவா?"

தாயில்லாமல் நானில்லை




அன்னை ஒரு ஆலயம்



தாய்ப் பாசம்



தாயின் மடியில்







பேர் சொல்ல ஒரு பிள்ளை






தெய்வத் தாய்





திருச்சி இடைத் தேர்தலை பார்வையிட வந்தோம்!



புதுவை வேலு

நன்றி; பட உதவி: தினகரன்


33 commentaires:

  1. Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. திரைப்படத் தலைப்புகளை வைத்து அழகான படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!
      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அழகான படங்கள். தாய்மை அற்புதம்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. புகைப்படங்களுக்கு ஏற்ற திரைப்படங்கள். ரசித்தோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அழகான படங்கள். ரசித்தேன்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பா!
      தங்களின் கருத்து தடம்!
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer


  7. தாய்ப்பாசத்தை திரைப்படங்களின் பெயரில் அழகா பண்ணி இருக்கீங்க சகோ.நானும் எனது அம்மா பதிவு கொடுத்திருக்கிறேன்.சமீபத்திய பதிவு ஆப்பிள் சட்னி. நீங்களும் எனது வலைப்பூவில் உறுப்பினராக வந்து கருத்துக்களை சொல்லுங்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!
      சகோதரி தங்களின் வலைதளம் இதோ வருகிறேன்
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா
    தலைப்புக்கு ஏற்ப படங்கள் அழகு பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  9. “படம் சொல்லும் பாடம்“ போய் இப்போது “படம் சொல்லும் படம்“...............
    எப்படியோ அசத்துங்கள் அய்யா!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      பாடம் பல பேர் நடத்துகிறார்கள் !
      எனக்கு என்னவோ கிடைத்தது
      இந்த படங்கள் மட்டுந்தான் அய்யா!

      சர்க்கரை இல்லாத ஊரில் இளுப்பைப் பூ தானே இனிப்பு அய்யா

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. Ayya,
      Vanakkam.
      Neengal solvathu Unmai.
      Aanaal indru paadam nadathavum Padangal theavaippadugindrana.
      Sila Nearangalill Padangale paadathaaium nadathi vidugindrana .
      Antha vagaill ungal pathivu Cirapputhaan.

      Supprimer
    3. இனி அதிகம் ஆங்கில படங்களைத் தேடி ஓட வேண்டுமா அய்யா!
      ஆங்கில பதிலுரை தரும் பாடம் இது!
      நன்றி அய்யா!

      Supprimer
  10. Réponses
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமை.அழகான படங்கள். அப்படியா...? திருச்சி இடைத் தேர்தலை பார்வையிட வந்தோம்.
    எப்படி? Bus?

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      திருச்சி இடைத் தேர்தலை பார்வையிட வந்தோம்.
      ஆம் சகோதரி!
      நல்ல முடிவு வரட்டும். இலவச பஸ் சர்வீஸ் உண்டு எப்படி?

      எங்கள் மீது ஏறி அமர்ந்து கொண்டு போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம் - (சிங்கம் பதில் இது)
      ஹா! ஹா!

      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு


      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. படம் சொல்லும் பதிவா,,,? சூப்பர்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. தாய்மை எந்த வடிவத்தில் பாா்த்தாலும் அழகு தான்.குட்டியின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக படம் பிடித்திருக்கும் அந்த புகைப்பட கலைஞா் பாராட்ட படவேண்டியவா்.படங்களுக்கு எற்ற தலைப்புகள் .அருமை! மொத்தத்தில் அழகான பதிவு!


    " நிம்மதியாக இதே பாச உணா்வோடு காட்டிலேயே இருந்து விடுங்கள் ...."

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!

      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு
      இனிய நன்றி!

      தாய்மை

      எந்த வடிவத்தில்
      பாா்த்தாலும்
      அழகு தான்.
      சகோதரி நல்ல கவித்துவமான பதிலுரை சிறப்பு!

      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. வன விலங்குகளுக்கும் பகுதி நேர பார்வையாளர் வேலையா ? புதுவை வேலு அவர்களே, அருமை.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் கருத்து தடம்
      "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

      தொடர்க!
      திருச்சி இடைத் தேர்தலை பார்வையிட வந்தோம்!
      ஆம் நண்பர் சத்யா அவர்களே!
      கள்ள ஓட்டுக்கு காவல் நாங்கள்!
      ஜாக்கிரதை!
      சிங்கம் தனியா வந்தாலே போதும் சிம் கார்டு எல்லாம் நரசிம்மாக மாறும்!

      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,

      Supprimer
  15. வணக்கம்!
    தங்களின் கருத்து தடம்
    "படம் சொல்லும் பதிவி"ல் பதிந்தமைக்கு இனிய நன்றி!

    தொடர்க!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. புகைப்படங்களுக்கு ஏற்ற திரைப்பட பெயர்கள் ... இதனுடன் ''சிங்கம் 2'' வையும் சேர்த்துக்கொள்ளவும்.

    RépondreSupprimer
  17. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் . புகைப்படங்களுக்கு ஏற்ற திரைப்பட பெயர்கள் ... இதனுடன் ''சிங்கம் 2'' வையும் சேர்த்துக்கொள்ளவும்.

    RépondreSupprimer