எங்கள் மேல் ஏறி இறங்கியதுபோன்ற உணர்வு. வித்தியாசமான பகிர்வு. யானைக்குட்டிகளைப் பார்த்தபோது நம் வீட்டுக் குழந்தைகளைப் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. நல்ல ரசனை. நன்றி.
முனைவர் அய்யா அவர்களே! வணக்கம்! நமக்கு முதுகு வலி ஏற்படும்போது சில வேளைகளில் இதமாக இருப்பதற்காக முதுகின் மீது எழுந்து நின்று பிள்ளைகளை மிதிக்க சொல்லுவோமே அதைத்தானே சொல்லுகிறீர்கள்! சிலருக்கு அது அனுபவ உண்மையும்கூட! நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
நண்பா! "யானைக்கு சில நேரங்களில் 6 அறிவு என்றே தோன்றுகிறது." ஆம்! ஆறு அறிவு என்றால் செல்லமிதி! ஐந்து அறிவு என்றால் (எA எA எA ) எளிதில் எமலேஸ்வரம் எமகண்டனிடம் செல்ல மிதி அப்படித்தானே? வருகைக்கு நன்றி! நட்புடன், புதுவை வேலு
ம்ம்ம் பயமாயில்லை போலும் அவர்களுக்கு....கொஞ்சம் அந்த மிதி கூடிச்சுன்னா?
அது சரி யானைக்கு மதம் பிடிக்காதோ? (மனிதனுக்குத்தான் என்று நீங்கள் சொல்லுவது கேக்குது இங்க)...ஆமாம் யானைக்கு மதம் பிடிக்காது.....நாம் தான் அதற்கு நாமத்தையும், பட்டையையும் போட்டு மதத்திற்குள் கொண்டு வருகின்றோம்...மதம் பிடித்ததால்...
வாருங்கள் ஆசானே! "கொஞ்சம் அந்த மிதி கூடிச்சுன்னா? " மிதிக்கும், விதிக்கும் வீர விளயாட்டு நடக்கும். (யானைக்கு மதம் பிடித்தால் வதம் நடக்கும். தடுக்க வந்தால்? யானை கொன்று சதம் அடிக்கும்! ஆசானே!) நட்புடன், புதுவை வேலு
இன்று மனிதர்களை பிடித்து ஆட்டுவது அன்று அந்த யானைக்கும் பிடித்து விட்ட காரணத்தினால் என்பதை சொல்லவும் வேண்டுமோ? சாமானியரே? காக்க வைப்பதிலும் ஒரு சுகம்! தங்களது கருத்து பதிவை சொன்னேன் நண்பரே!
காணொளி கண்டேன் நண்பரே
RépondreSupprimerஆகா
காணொளி கண்டமைக்கு கரந்தையாரே! நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அவ்......வளவு வலியாமா!
RépondreSupprimerநண்பரே!
Supprimerஎவ்வளவு வலி என்பது மிதித்தால் (யானை)
தெரியும்?
வந்தது வலியா?
படுத்தவர் பலியா?
நட்புடன்,
புதுவை வேலு
செய்து கொள்ள வருபவர்களின் மனோதிடத்தை நிச்சயம் நாம் பாராட்டியே ஆகவேண்டும் அய்யா!
RépondreSupprimerஅய்யா! வணக்கம்!
Supprimer(செய்து கொள்ள வருபவர்களின் மனோதிடத்தை நிச்சயம் நாம் பாராட்டியே ஆகவேண்டும்)
"துணிவே தோழன்"
"துணிவே துணை"
பயம் என்னும் பல் உடைக்கும் சொல்லை (கருத்து) தந்தமைக்கு மிக்க நன்றி!
வருக! கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
எங்கள் மேல் ஏறி இறங்கியதுபோன்ற உணர்வு. வித்தியாசமான பகிர்வு. யானைக்குட்டிகளைப் பார்த்தபோது நம் வீட்டுக் குழந்தைகளைப் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. நல்ல ரசனை. நன்றி.
RépondreSupprimerமுனைவர் அய்யா அவர்களே!
Supprimerவணக்கம்!
நமக்கு முதுகு வலி ஏற்படும்போது சில வேளைகளில்
இதமாக இருப்பதற்காக முதுகின் மீது எழுந்து நின்று பிள்ளைகளை
மிதிக்க சொல்லுவோமே அதைத்தானே சொல்லுகிறீர்கள்!
சிலருக்கு அது அனுபவ உண்மையும்கூட!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
யானைக்கு சில நேரங்களில் 6 அறிவு என்றே தோன்றுகிறது.
RépondreSupprimerநண்பா!
Supprimer"யானைக்கு சில நேரங்களில் 6 அறிவு என்றே தோன்றுகிறது."
ஆம்!
ஆறு அறிவு என்றால் செல்லமிதி!
ஐந்து அறிவு என்றால் (எA எA எA ) எளிதில் எமலேஸ்வரம் எமகண்டனிடம் செல்ல மிதி
அப்படித்தானே?
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பார்க்க வேடிக்கையாய் இருந்தாலும் பயமாக இருக்கிறது.
RépondreSupprimerஅபயம் என்று சொல்லி அடைக்கலம் (அடக்கம் )ஆகி விடலாம் அய்யா!
Supprimerவருகைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
ம்ம்ம் பயமாயில்லை போலும் அவர்களுக்கு....கொஞ்சம் அந்த மிதி கூடிச்சுன்னா?
RépondreSupprimerஅது சரி யானைக்கு மதம் பிடிக்காதோ? (மனிதனுக்குத்தான் என்று நீங்கள் சொல்லுவது கேக்குது இங்க)...ஆமாம் யானைக்கு மதம் பிடிக்காது.....நாம் தான் அதற்கு நாமத்தையும், பட்டையையும் போட்டு மதத்திற்குள் கொண்டு வருகின்றோம்...மதம் பிடித்ததால்...
Supprimerவாருங்கள் ஆசானே!
"கொஞ்சம் அந்த மிதி கூடிச்சுன்னா? "
மிதிக்கும், விதிக்கும் வீர விளயாட்டு நடக்கும்.
(யானைக்கு மதம் பிடித்தால் வதம் நடக்கும்.
தடுக்க வந்தால்? யானை கொன்று சதம் அடிக்கும்! ஆசானே!)
நட்புடன்,
புதுவை வேலு
பிச்சை எடுத்தால் தண்டனை என்பதால்...இப்படி (உழைத்து) வாழ்கிறார்களோ.....!!!!!!!!!
RépondreSupprimerஓடி ஓடி உழைக்கனும்
RépondreSupprimerமசாஜ் செய்து பிழைக்கனும்
புளு கிராஸை அழைக்கனும்
வன விலங்குகள் வாழனும்.
நன்றி வலிப் போக்கரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான காணொளி.
RépondreSupprimerயானை செல்லமிதி மிதிக்கிறது போலும்!
வாருங்கள் சகோதரி!
RépondreSupprimer"யானை செல்லமிதி மிதிக்கிறது போலும்!"
ஆம்! எங்கே செல்ல மிதிக்கிறது?
எமலோகத்திற்கா?
வைகுண்டத்திற்கா?
இலக்கிய ரசனையுடன் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே...
RépondreSupprimerஇதனை பார்த்தபோது சட்டென என் மனதில் தோன்றியது...
இவ்வளவு பக்குவமாய் பழக கூடிய யானை, தனக்கு வாஞ்சையுடன் தொடர்ந்து உணவளித்த முன்டாசு கவிஞனை தூக்கி வீசியது ஏன் ?!
நன்றி
சாமானியன்
இன்று மனிதர்களை பிடித்து ஆட்டுவது
RépondreSupprimerஅன்று அந்த யானைக்கும் பிடித்து விட்ட காரணத்தினால் என்பதை சொல்லவும் வேண்டுமோ? சாமானியரே?
காக்க வைப்பதிலும் ஒரு சுகம்!
தங்களது கருத்து பதிவை சொன்னேன் நண்பரே!
நன்றியுடன்,
புதுவை வேலு