lundi 16 février 2015

மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)



"சிவ கவி"








ஈசனை துதி செய்வாய் நல் மனமே

ஈகையாய் வரம் பெறுவாய் அனுதினமே

ஒரு துன்பமும் இல்லாது மறையுமே

ஓம்நமசிவாய ஓதினாலே குறையுமே !






இமை மூடாது உமை போற்றும் ராத்திரி

அமைந்தது அழகிய அருள்மிகு சிவராத்திரி

அமாவாசைக்கு முதல்நாள் முழு ராத்திரி

உமாபதிக்கு உகந்த மகா சிவராத்திரி !






அருங்குலம் தழைக்க வரும் ராத்திரி

மங்கலம் தரும் மகா சிவராத்திரி

மாசி மாதம் தேய்பிறை ராத்திரி

பூசித்துமகிழ பிறைசூடா அருள்வாய்- நீ!


புதுவை வேலு

 

 

 



சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே....

 திருமூலர்

 

25 commentaires:

  1. சிவராத்திரி நாளில் பொருத்தமான பதிவு. படம் அருமை

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிவ ராத்திரி திருநாளில் வெளியிட்டுள்ள படமும், பாடல்களும் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. "மகா சிவராத்திரி " இந்நன்நாளில் ஈசனை துதி செய்து நல்லாசி பெறுவோம்.
    "சிவ கவி"அருமை! படம் "சிவ சிவ" என்று கை எடுத்து கும்பிட வைத்தது. மிக அருமை!
    நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சிவராத்திரியான இன்று பொருத்தமான பதிவு போட்டிருக்கீங்க சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிவ தரிசனம் கண்டேன்..
    மனம் மயக்கும் அழகிய பாடல்!..

    நலங்கள் யாவும் விளையட்டும்!..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அழகிய ஈசன் கவிதை. சிவராத்திரியான இன்று மகிழ்ச்சியே. புகைப்படங்கள் மிக அருமை. வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இறை துதிப் பாடல் நன்று. எழுதுவதும் எளிது என்றே தோன்றுகிறது. சிவராத்திரியன்று நீங்கள் கண்விழிக்கிறீர்களா. ?

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சிவ தரிசனம் கண்டேன் அருமை நண்பரே....

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்
      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்
      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்
      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை

      ஐய்யம் தீர்க்கும்
      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்
      ஔவை வாக்கு
      அஃதே நிகழும்.

      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பொருத்தமான பதிவு நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்
      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்
      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்
      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை

      ஐய்யம் தீர்க்கும்
      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்
      ஔவை வாக்கு
      அஃதே நிகழும்.

      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  12. ஓம்நமசிவாய ஓதினாலே துன்பம் குறையுமே அருமையான வரிகள்.
    ராத்திரி, சிவராத்திரி, முழு ராத்திரி, மகா சிவராத்திரி - ஓம் நமசிவாய, பாராட்டுக்கள் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. உமாபதிக்கு உகந்த மகா சிவராத்திரி !---நண்பரே......!!!

    RépondreSupprimer
    Réponses
    1. அன்பே சிவம்
      ஆனந்த சிவமயம்

      இறைநெறி இன்பம்
      ஈசனின் வரம்

      உவகை தரும்
      ஊற்றாய் பெருகும்

      எங்கும் கருணை
      ஏவிடும் மேன்மை


      ஐய்யம் தீர்க்கும்

      ஒற்றுமை ஒளி பரவும்
      ஓங்குபுகழ் தமிழ் செழிக்கும்

      ஔவை வாக்கு

      அஃதே நிகழும்.


      இனிய வருகைக்கும் இதம் தரும் அருங்கருத்தினை புனைந்தமைக்கும் இறையருள் பெறவே இசைக்கின்றேன் நன்றியினை!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer