" கவி ஒளி"
சிந்தனை
செய்வாயடி மயிலே
சிந்தையில் இடம்
தருவாயடி மயிலே
வந்தணம்
புரிவாயடி மயிலே
வாழ்த்தி
மகிழ்வாயடி மயிலே
ஒளிக்குள்
கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன்
என்றாரடி மயிலே
அருளியக்கம்
கண்டாரடி மயிலே
அன்னமிட்டு
மகிழ்ந்தாரடி மயிலே
ஜீவகாருண்யம்
புரிந்தாரடி மயிலே
ஜீவநதியாய்
தெரிந்தாரடி மயிலே
வாடிய பயிரால்
வாடினாரடி மயிலே
வாழ்வித்து
மகிழ்ந்தாரடி மயிலே
அருட்பெருஞ்சோதியாய்
ஒளிர்ந்தாரடி மயிலே
தனிப்
பெருங்கருணை புரிந்தாரடி மயிலே
ஆறுதிருமுறை
அருளினாரடி மயிலே
அறம் என்னும்
வரம் தந்தாரடி மயிலே
தைப்பூசம் ஒளி
மாயர் மயிலே
வடலூர் வள்ளலாரடி
மயிலே
அணையா சோதியில்
கலந்தாரடி மயிலே
ஆதவனாய்
தோன்றுவாரடி மயிலே
புதுவை வேலு
(மீள் பார்வை: 05/10/2014 பதிவு)
எனது கவி ஒளியை YOU TUBE ல் ஓளி ஏற்றி ஒலிக்கச் செய்த சுப்பு தாத்தா அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பர்களே!
இணைப்பு:http://youtu.be/KBsMu1m2xaE
சுப்பு தாத்தா.www.subbuthatha72.blogspot.com
பாடலை கேட்டு மகிழ வாருங்கள் நண்பர்களே!
இணைப்பு:http://youtu.be/KBsMu1m2xaE
சுப்பு தாத்தா.www.subbuthatha72.blogspot.com
"தென்னகத்து தென்றல்"
சி.என்.அண்ணாதுரை நினைவு நாள் (1969)
"ஓங்கு புகழ் செந்தமிழெங்கும் வாழ்கவே!"
பொது வாழ்வில் நேர்மையை போற்றியே!
கடமையை கண்கள் போல் ஆற்றியே!
பெரியாரின் பெண்ணியப் புகழ் பாடியே!
கட்டுப் பாட்டை கற்பித்தக் காவலரே!
உமது புகழ் வெளிச்சம் பரவட்டும்
ஆதவன் ஒளி போல் திகழட்டும்
நீங்காத நினைவுடன் நினைவு கொள்வோம்!
மங்காபுகழ் "அண்ணா நாமம்" வாழ்கவே!
புதுவை வேலு
( நல்லதை நினைப்போம்! நல் வழி நடப்போம்
நம்பிக்கையுடன் நடை பயில்வோம் நன்றி! )
சி.என்.அண்ணாதுரை நினைவு நாள் (1969)
"ஓங்கு புகழ் செந்தமிழெங்கும் வாழ்கவே!"
பொது வாழ்வில் நேர்மையை போற்றியே!
கடமையை கண்கள் போல் ஆற்றியே!
பெரியாரின் பெண்ணியப் புகழ் பாடியே!
கட்டுப் பாட்டை கற்பித்தக் காவலரே!
உமது புகழ் வெளிச்சம் பரவட்டும்
ஆதவன் ஒளி போல் திகழட்டும்
நீங்காத நினைவுடன் நினைவு கொள்வோம்!
மங்காபுகழ் "அண்ணா நாமம்" வாழ்கவே!
புதுவை வேலு
பொது வாழ்வில் நேர்மையை போற்றியே!
கடமையை கண்கள் போல் ஆற்றியே!
பெரியாரின் பெண்ணியப் புகழ் பாடியே!
கட்டுப் பாட்டை கற்பித்தக் காவலரே!
உமது புகழ் வெளிச்சம் பரவட்டும்
ஆதவன் ஒளி போல் திகழட்டும்
நீங்காத நினைவுடன் நினைவு கொள்வோம்!
மங்காபுகழ் "அண்ணா நாமம்" வாழ்கவே!
புதுவை வேலு
( நல்லதை நினைப்போம்! நல் வழி நடப்போம்
நம்பிக்கையுடன் நடை பயில்வோம் நன்றி! )
தைப்பூசத்தன்று வள்ளலார் பற்றிய எண்ணங்களை கவிதையாக்கி, அதில் உறைந்து எங்களையும் ஈடுபடுத்திவைத்தது நெகிழச்செய்தது. ரத்தினச்சுருக்கமாக அவரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி. தென்னகத்து தென்றலை நினைவுகூர்ந்தது பொருத்தமாக உள்ளது.
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
அருட்பெருஞ் ஜோதி
RépondreSupprimerதனிப் பெருங் கருனை
வள்ளலார் போற்றுவோம்
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
வள்ளலாருக்கான கவிதை அருமை ! வாழ்த்துக்கள் ...!
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
மீள் பதிவு என்றாலும் சிறப்பு...
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.
தைபூசம் இன்று வள்ளலார் கவிதை நன்று.
உள் ஜோதி கண்டிடில்
அவன் ஜோதி என்றிடில்
ஒரு ஜோதியே என்றிடில்
உணர்வார் எவரோ...அவர்
ஒரு ஜோதியே அருட் ஜோதி என்பர்.
வாழ்க வளமுடன்.
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
மிகவும் அழகான இந்தப் பாடலை
RépondreSupprimerதைப்பூசத் திருநாளன்று படிப்பதும் சிறப்பு.
அதைப் பாடுவது இன்னமும் சிறப்பு.
பாடிவிட்டேன். யூ ட்யுப்
இணைப்பு தருகிறேன். சற்று நேரத்தில்
கேளுங்கள்.
மிக்க நன்றி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
மிக்க நன்றி.
Supprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலுசுப்பு தாத்தா.
புதுவை வேலு அவர்களே, திரு சுப்பு தாத்தாவின் ஆசிர்வாதம் பெற்றுவிட்டீர். 2 முறை தொடர்ந்து பாடலை கேட்டுவிட்டான். பெருமை மற்றும் பாராட்ட பட வேண்டிய தகவல்.
RépondreSupprimerஎழுதுபவரும் பாடுபவரும் கலந்து பேசாமலே............amazing
ஒலி வடிவில் கவிதையை கண்ட மகிழ்ச்சி.
மயிலை வைத்து அருட்பெரும் ஜோதிக்கு மரியாதை செய்த விடம் அருமை.
அண்ணா அவர்களுக்காக எழுதிய கவிதை அழகு. பாராட்டுகள்.
sattia vingadassamy
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
இந்த மாதிரி தினங்களில் பெரியோரை நினைப்பது சிறப்பு. நன்று. யூ ட்யூப் செர்வர் கிடைக்க வில்லை என்று வருகிறது. வாழ்த்துக்கள். .
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
அருட்பெருஞ்சோதி வள்ளலாருக்கான கவிதை வரிகள் அருமை ! வாழ்த்துக்கள் ...!
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் அருமை பெருமைகளைக் கூறிடும் பதிவில் இனிமையான கவிதை கண்டு மகிழ்ச்சி..
RépondreSupprimerமதிப்புக்குரிய சுப்பு தாத்தா அவர்கள் அதனை பாடி - வலையேற்றியிருக்கின்றார் எனில் - பெருமைக்குரியது. வாழ்க நலம்!..
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று மனம் உருகிய வள்ளலார் அவர்களையும் அறிஞர் அண்ணா அவர்களையும் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஒளிக்குள் கலந்தாரடி மயிலே
Supprimerஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
வள்ளலார் சுவாமிகளின் கவிதை,அறிஞர் அண்ணாவினை நினைவு கூர்ந்து எழுதிய கவிவரிகள் நன்றாக இருக்கின்றன்..எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.வார்த்தைகளால் விபரிக்க இயலவில்லை.
RépondreSupprimerஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தகவல் தந்தமைக்கு ரெம்ப நன்றிகள்.தாமதமான நன்றியறிவிப்புக்கு மன்னிக்க.
நன்றி சகோதரி
Supprimerpriyasaki,
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஜீவ காருண்யத்தின் பேரொளி, வாடிய பயிரைக் கண்டு துவண்ட பேரொளி வள்ளலார்! போற்றுவோம்....சுப்புத்தாத்தாவின் குரலில் உங்கள் வரிகல் ஒளிர்ந்தன! கேட்டோம்!
RépondreSupprimerமிக்க நன்றி! ஆசானே!
Supprimerமிகவும் அழகான இந்தப் பாடலை
தைப்பூசத் திருநாளன்று பாடுவது சிறப்பு.
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த, நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதைகள் படித்து ரசித்தேன். நன்றி.
RépondreSupprimerமிக்க நன்றி! நண்பரே!
Supprimerமிகவும் அழகான இந்தப் பாடலை
தைப்பூசத் திருநாளன்று பாடுவது சிறப்பு.
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த, நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
அருட்பெருஞ்சோதி வள்ளலார் நிகழ்வைத் தைபூசத்தன்று வடலூரில் நின்று நேரில் பார்த்தேன்.
RépondreSupprimerஅருட்பெருஞ்சோதி வள்ளலார் நிகழ்வைச் சிறப்பித்துப் படைப்பு ஆக்கியமைக்குப் பாராட்டுகள்.
மிக்க நன்றி! நண்பரே!
Supprimerமிகவும் அழகான இந்தப் பாடலை
தைப்பூசத் திருநாளன்று பாடுவது சிறப்பு.
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த, நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
(அருட்பெருஞ்சோதி வள்ளலார்) / அறிய வைத்தமைக்கு நன்றி!
RépondreSupprimerமிக்க நன்றி! நண்பரே!
Supprimerமிகவும் அழகான இந்தப் பாடலை
தைப்பூசத் திருநாளன்று பாடுவது சிறப்பு.
ஒளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே//
வள்ளலார் புகழ் போற்றுவோம்.
வருகைக்கும், கருத்து பதிவிற்கும்
மனம் நிறைந்த, நன்றி கலந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
மயிலே மயிலே என்ற வர்ணனை மிக்க நன்று
RépondreSupprimer