samedi 21 février 2015

உலகத் தாய் மொழி தினம்.


தாய் மொழியைப் போற்றும்  அனைவருக்கும்
 
"உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்" என்ற தலைப்பிலே
 
திரு யாதவன் நம்பி 

புதுவை வேலு 


அவர்கள் எழுதிய கவிதை 

சுப்பு தாத்தா 

இங்கே பாடுகிறார்.


15 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    பாடலை இரசித்தேன்.. சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுக்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி என்னும் ரூபக தாளத்தை இசைத்தொலிக்கும்
      திரு ரூபன் அவர்களே வணங்குகிறேன்
      வாழ்த்தினை ஏற்று!

      நன்றி
      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
  2. பாடலை இயற்றிய தங்களுக்கும், பாடிய சுப்பு தாத்தாவுக்கும் நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சொல்லும்
      நல் உள்ளமிகு நண்பா!
      வெல்லும் சொல் உனது
      பதிவில் காணும் மனது!

      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
  3. Réponses
    1. குழலின்னிசைக்கு வாழ்த்து இசையா?
      வாழ்த்தியது யார்?
      வார்த்தைச் சித்தர் அல்லவா?
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
  4. இயற்றியவருக்கும், பாடியவருக்கும் பாராட்டுகள். இதனை எங்களோடு பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.

    RépondreSupprimer
  5. முனைவர் அய்யா
    நினைவலையில் "குழலின்னிசை" யின் பவனி
    மகிழ்ச்சி அய்யா!
    வருக! தொடர்க!

    நன்றி
    நட்புடன்,
    புதுவைவேலு

    RépondreSupprimer
  6. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  7. தங்களுக்கும் பாடலைப் பாடிய சுப்பு தாத்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே
    உலக தாய் மொழி தின நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. "உலக தாய் மொழி தின நல் வாழ்த்துக்கள்"
      கரந்தையாரே! உமது
      நினைவலையில் "குழலின்னிசை" யின் பவனி
      மகிழ்ச்சி நண்பரே!
      நன்றி
      வருக! தொடர்க!

      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
  8. தங்களின் கவிதையை சுப்பு தாத்தா அவர்களின் குரலில் கேட்டு இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அய்யா நடன சபாபதி அவர்களின்
      நினைவலையில் "குழலின்னிசை" யின் பவனி
      மகிழ்ச்சி அய்யா!
      நன்றி
      வருக! தொடர்க!


      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
  9. உங்கள் பாடலை சுப்புத் தாத்தா பாடிக் கலக்குகின்றார்! அருமை! இரண்டுமே!

    RépondreSupprimer
  10. "உலகத் தாய் மொழி தினம்" கவிதையை வரி வடிவிலும், இசை வடிவிலும் கண்டு, கேட்டு, இன்புற்று கருத்து பின்னூட்டம் புனைந்தமைக்கு மிக்க நன்றி ஆசானே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer