அன்பார்ந்த தமிழ் ஆர்வலர்களே!
வணக்கம்!
உள்ளத்தை தொட்ட ஒரு யு டியூப் காணொளிக் காட்சி,
மிகவும் காலம் கடந்தே எனது கண்களில் தென்பட்டது.
தெளிவான விளக்கம்.
தமிழை வளர்க்க வேண்டியவர்களில் சிலர்
இது போன்ற செயலில் ஈடுபடுவது முறைதானா?
இந்த காட்சியை படமாக்கி வெளியிட்டவர்களுக்கு நன்றியினை சொல்லி,
உங்களுக்கு பகிர்ந்தளிக்கின்றேன். கருத்தினை உணர்த்துங்கள்!
தமிழ் வாழ்க! வளர்க!
சிந்திக்க வைக்கும்
RépondreSupprimerசிறந்த எண்ணங்களின் பகிர்வு
தொடருங்கள்
வணக்கம் அய்யா!
Supprimerமுதல் நபராக வருகை தந்து,
(கருத்தினை தர அச்சம் அடைபவர்களுக்கு)
அச்சம் எனபது மடமையடா!
என்று அறிவுறுத்தி விட்டு சென்றுள்ளீர்கள்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்க தமிழ்...
RépondreSupprimerதமிழ் வாழ வழி செய்து,
Supprimerஅமைதியாக வலம் வரும்
வார்த்தைச் சித்தரின் வருகைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு.
RépondreSupprimerஎன்னுடைய பதிவு காலிபிளவர் மிளகு பொரியல் !
சமையல் கலையை
Supprimerஅழகுற பகிர்வதை போல்
பின்னூட்டத்தையும் பிறருக்கு தரும் அழகு
சிறப்பாகவே உள்ளது சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வைத்த காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி!!
RépondreSupprimer
Supprimerவாருங்கள் அய்யா!
சிந்திக்க வைப்பதோடு இதுபோன்ற நிகழ்வுகள்
இனியும் தொடராது இருக்க வேண்டும் என்று
நம்பிக்கை கொள்வோமாக!
நட்புடன்,
புதுவை வேலு
நோக்கிற்கு முன்பாக முதலில் வாக்கு..!
RépondreSupprimerஇணையம் வேகமில்லை
பின்னர்க் கண்டு கருத்துரைக்கிறேன்.
த ம 3
மன்னிக்கவும் அய்யா..!
Supprimerவாக்களிக்க முனைந்தால் “ மன்னிக்கவும் உங்கள் வாக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது “ என்று வருகிறது.
ஏனெனத் தெரியவில்லை.
வலிமை தரும் வாக்கு உற்றார்க்கு
Supprimerதருமே பொலிவினை பொலிந்து.
நட்புடன்,
புதுவை வேலு
அய்யா!
Supprimerபதிவினை இட்டு ஏறத்தாழ பத்து மணி நேரம் கடந்த பின்பும்
இதுவரை தமிழ் மணம் மூலம் இந்த பதிவை கண்டவர்கள் எண்ணிக்கை
ஒன்று(1)) (http://www.tamilmanam.net/ 1) என்றே "ட்ராபிக் மூலம்" தெரிவிக்கிறது.
ஒன்றுமே புரிய வில்லை போங்கள்!
பார்வையாளார்களே உணருங்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரையும் ஒரு கனம் திரும்பி பார்க்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி
த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகம் சம நிலை பெற வேண்டும்
Supprimerபெறுமா? பெற விடுவார்களா?
காலம் காத்து இருக்கிறது பதில் சொல்ல!
நன்றி கவிஞரே நல்ல கருத்தை நாடி வந்து
வாக்கோடு சேர்த்து தந்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை தமிழ்...+ பகிர்வு.
RépondreSupprimerவணக்கம் கிங் ராஜ் அவர்களே
Supprimerகுழலின்னிசை வரவேற்கிறது தங்களது வருகையை!
பின்னூட்டம் சிறப்பு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பன்னாடை பொன்னாடை சேர்க்கை அருமை.
RépondreSupprimerகானொளியில் கண்டேன், விருந்தோம்பல் இலக்கணம் கொடுமை.
நேரடியாக பார்த்து (வந்தவர்களின் வேதனையை) வருந்தியுள்ளேன்.
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் மடமையை ஒழிக்க முடியாது (திருடன் என்று சொல்லவில்லை).
வெட்ககேடு.
நல்ல பதிவு புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
நண்பரே!
Supprimerதாங்கள் நேரடியாகவே பார்த்து வருந்தியதாக குறிப்பிட்டிருப்பது
இந்த காணொளிக்கு வலிமை சேரிக்கிறது. விருந்தோம்பல் இலக்கணம் சூப்பர் நண்பா!
"நச்" என்ற விமர்சன பின்னூட்டம்.
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வைத்த காணொளி. வாழ்க தமிழ்!!
RépondreSupprimerநண்பரே!
Supprimerஇது போன்ற நிகழ்வுகள் ஆஸ்திரேலியா விலும் உண்டா இல்லையா?
அறியத் தரவும்!
இல்லை! ஆனால்? இருக்கு! என்று சறுக்கலான பதில் வேண்டாம்.
வருகைக்கு நன்றி சொக்கரே!
நட்புடன்,
புதுவை வேலு
சாரி பிறகு வருவேன்
RépondreSupprimerதமிழ் மணம் ஐந்தருவி
காணொளி கண்டபின்பு கருந்தேள் (கருப்பு மீசை) கருத்தோடு வாருங்கள் நண்பா!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
மணவை முஸ்தாபாவின் கருத்துக்கள் மணக்கிறது ,இத்தனை ஆண்டுகளுக்குள் பின்னும் அவர் சொல்லும் மாற்றம் வரவில்லை என்பதை கசப்பான உண்மை ! நல்ல பகிர்வுக்கு நன்றி !
RépondreSupprimerத ம 7
இந்த காணொளிக் காட்சி இன்னும் பலரது பார்வைக்கு படுவதற்கு,
RépondreSupprimerதங்களது வாக்குவழி செய்து உள்ளது.
பகவான் ஜி என்று சொல்லாமல்,
பகவானுக்கு ஜே! என்று பாராட்டத் தோன்றுகிறது.
நன்றி பகவான் ஜி அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
மிக மிக அருமையான பதிவு! பகிர்வும்! தமிழ் வாழ்ந்தால் நல்லதே! ஐயா!
RépondreSupprimerவணக்கம் ஆசானே!
Supprimerகாணொளியைக் கண்டு கருத்தினை பகிர்ந்தமைக்கு
நன்றி அய்யா!
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
டாக்டர் மு. செம்மல் மணவை திரு. முஸ்தபா அவர்களின் பேச்சு மாறுபட்ட சிந்தனையே இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.... எவ்வளவு பெரிய தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சிந்தனை உண்மையிலே இப்படியே போனால் தமிழ் இனி அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவர் இதை மேடையில் நின்று பேசாமல் ஒரு அழகான திறந்தவெளியில் நின்று பேசி மேலும் பெருமை படுத்தி விட்டார் அருமை தமிழ் வாழ்க எனசெசொல்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.
RépondreSupprimerநண்பரே இதைக்காலையில் காண முடியாமல் போனதே 80தை நினைத்து வருந்துகிறேன், மாலையில் வந்தும்கூட உடன்காண முடியாமல் போய்விட்டது அதன் பிறகு தங்களுடன் பேசியதில் நேரம் போய் விட்டது.
இந்தக்காணொளியை காணத்தந்தமைக்கு நன்றி நண்பரே.....
சிந்தை செய்யும் விந்தையை பார்த்தீர்களா?
Supprimerஒத்த சிந்தையில் பயணம் தொடர்கிறதோ என்னவோ?
தொலை பேசி இலக்கம் கிடைத்ததும் தருகிறேன் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே இவரின் தொலைபேசி இலக்கம் கிடைத்தால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும் இவரை அழைத்து மனதார பாராட்ட வேண்டுமென நினைக்கிறேன்.
RépondreSupprimerதொலை பேசி இலக்கம் கிடைத்ததும் தருகிறேன் நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
தரவிறக்கம் செய்துகொண்டேன் நண்பரே
RépondreSupprimerகாணொளியை பார்த்துவிட்டு, மீண்டும் வருகிறேன்
நன்றி
தம +1
நன்றி கரந்தையாரே!
Supprimerஅப்படியே செய்யுங்கள்!
கண்டதும் பகிர்ந்தளியுங்கள் கருத்தினை!
நன்றியுடன்,
புதுவை வேலு
நண்பரே பட்டி மன்றம் எப்போதோ வெட்டி மன்றம் ஆகிவிட்டது! சிரிக்கத் தானே தவிர சிந்திக்க அல்ல!இன்று உள்ள சூழ்நிலையைப் பார்க்கும் போது, காலப் போக்கில் தமிழ் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் தான் என்னுள் நிலவுகிறது!
RépondreSupprimerகருத்தினை ஏற்கின்றேன் புலவர் அய்யா!
RépondreSupprimerவருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒரு நல்ல பகிர்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. படிக்கும் ஒவ்வொருவரையும் சற்றே நிதானமாக அமர்ந்து சிந்திக்கவைக்குமளவு காணொளி உள்ளது. தங்களின் சமூகப் பிரக்ஞைக்கு நன்றி. நாங்களும் உங்களின் உணர்வை பகிர்ந்துகொள்கிறோம்.
RépondreSupprimerஅன்புமிகு முனைவர் அய்யா அவர்களுக்கு,
RépondreSupprimerகாணொளியைக் கண்டு தங்களது மேலான கருத்தினை
சக பதிவர்களுக்கும் உணரும் வகையில் அறியத் தந்தமைக்கு
மிக்க நன்றி!
மேலும், வாக்கினை தந்தமைக்கும் நன்றி அய்யா!
வருகை தொடரட்டும்!
நட்புடன்,
புதுவை வேலு