வாழ்கை பிரச்சனையே வயிறு ஒன்றுதான்! பாதி பேர் அதை நிறைக்க ஓடுகிறார்கள் மீதி பேர் அதை குறைக்க ஓடுகிறார்கள் பொன் மொழியாய் கருதி ரசித்தமைக்கு புலவரின் மெய் மொழிக்கு நன்றி!
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
வணக்கம் அருள் நேசரே! அர்த்தமுள்ள காணொளியில் எவ்வளவு பெரிய தத்துவம் இருக்கின்றது!... முற்றிலும் உண்மை அய்யா! சிந்தித்து பார்த்தால் சிறப்பு புரியம்! (வலைப் பூ உலகிற்கும் இந்த தத்துவம் பொருந்தும் அய்யா) நன்றி! நட்புடன், புதுவை வேலு
வாருங்கள் நண்பர் செந்தில் குமார் அவர்களே! தங்களின் முத்தான முதல் வருகை குழலின்னிசைக்கு பெருமை சேர்க்கட்டும். உயர்ந்த பாராட்டு ! தொடர்ந்து வருகை தந்து ஊக்கம் தாருங்கள் ஆக்கம் அகப்படும் நாள் வரும்! நன்றி! நட்புடன், புதுவை வேலு
வாருங்கள் அய்யா! மீண்டும் கண்டு ரசிக்கும் வகையில், பார்த்தவர்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் காணொளி இது என்று இனிய பாராட்டை அளித்தமைக்குக் நன்றி! வருகை தொடர்க! நட்புடன், புதுவை வேலு
ஓட முடியாமலும் ,உழைக்க முடியாமலும் ஒரு கூட்டம் உட்கார்ந்து சாப்பிட்டு கிட்டிருக்கே பாருங்க! அதை சொல்லிக் கொடுத்தவர் யாருங்க! பகவான் ஜி தானுங்க! ஒழுங்கா ஓட கத்துக்கணும் அதை சொல்லிக் கொடுத்தா ஒத்துக்கனும். ஓடி வந்து கருத்தோடு வாக்கும் அளித்து விட்டு சென்ற பகவான் ஜி க்கு நன்றி! நன்றி! நட்புடன், புதுவை வேலு
அறிவை மிஞ்சும் அறிவியலா, அறிவியலை விஞ்சும் அறிவா ? முடிவு தெரியாத கேள்வி என்பது என் கருத்து . நல்ல காணொளி. பல வகை உழைப்பு - பல வகை மனிதன், ஆனால் அனைத்துக்கும் காரணம் ஒரு ஜான் வயிற்றின் முடிவே பிரதானம்.
ஒரு ஜான் வயிற்றின் விளக்க கருத்துரை எண் ஜான் உடம்பு ஏற்கும் வகையில் சொன்னீர்கள் நண்பர் சத்தியா அவர்களே! சிறப்பு கருத்து சிரம் தாழ்த்தி வரவேற்கும் கருத்து! நன்றி! நட்புடன், புதுவை வேலு
வணக்கம் கரந்ததையாரே! காணொளி கண்டு மகிழ்ந்தமைக்கும், (தம +1) கருத்தினை எழுதுதல் என்னும் உழைப்பை பயன்படுத்தி, கருத்து தெரிவித்தமமைக்கும், மிக்க நன்றி நண்பரே! நன்றி மீண்டும் வருக! நட்புடன், புதுவைவேலு
வாழ்க்கை பாடத்தை பசி வந்த போது அறிந்தவர்களே அதிகம் நண்பரே! உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும் என்றே நம்புகிறேன் ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே! வருகைக்கு நன்றி சாமானியரே! நட்புடன், புதுவை வேலு
உண்பதற்குக்கூட உழைப்பைச் செலவிடக்கூடாதென்று எண்ணுகிறார்கள்! ஆஹா! நச்! நல்ல நேரம் படத்தின் பாடலோடு வந்து நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி மணவையாரே! வருகைக்கு நன்றி! நட்புடன், புதுவை வேலு
நல்ல விடியோ!
RépondreSupprimerசிந்தனையை சேமித்து வைக்க
Supprimerசிரிப்பு என்னும் அணை (சிரிப்பணை)
தேவைவடுகிறது அய்யா!
அதான் ஒரு சிறு முயற்சி!
நட்புடன்,
புதுவை வேலு
கலக்கல் காணொளிதான்.
RépondreSupprimerசிரிப்பை சிறுமை படுத்தாத கருத்து!
Supprimerநன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல பதிவு!
RépondreSupprimerத ம 2
ரயில் மீயூசியத்துக்கு கிடைத்த சான்றிதழ் போல்
Supprimerதங்களது" நல்ல பதிவு" சான்றிதழ் பெருமை தந்தது
வாக்கோடு!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான காணொளி...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரே
Supprimerசித்தம் பிடிக்காத சிரிப்பு காணொளி இது
அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளி மிக அருமை. அருமையான பதிவு. எனது பக்கத்திற்கும் வருக சகோ.
RépondreSupprimerநன்றி சகோதரி!
Supprimerநல்ல பதிவாக நற்சான்று தந்தமைக்கு!
பசி எடுக்கின்றது!
நல்ல உணவை நாடி இதோ வருகிறேன்!
சாரதா சமையல் தளத்தை நோக்கி!
நட்புடன்,
புதுவை வேலு
தொடக்கத்தில் உள்ள பொன் மொழி மிகவும் நன்று!!
RépondreSupprimerவாழ்கை பிரச்சனையே
Supprimerவயிறு ஒன்றுதான்!
பாதி பேர் அதை
நிறைக்க ஓடுகிறார்கள்
மீதி பேர் அதை
குறைக்க ஓடுகிறார்கள்
பொன் மொழியாய் கருதி ரசித்தமைக்கு
புலவரின் மெய் மொழிக்கு
நன்றி!
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பலமுறை பார்த்தும் சலிக்காத காணொளி நண்பரே......த.ம.6
RépondreSupprimerசலிக்காத காணொளி
Supprimerவலிப்போகாரின்
வாழ்த்தொலி
நன்றி தோழரே!
வருகை மற்றும் வாக்கு
அளித்தமைக்கு.
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு.கலக்கல் காணொளி.
RépondreSupprimerகலக்கல் காணொளி கண்டு ரசித்தமைக்கும்
Supprimerபடத்தின் கருத்துரையை படித்துணர்ந்தமைக்கும்
மிக்க நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
ஊட்டி விடுவதற்கு வருகின்ற இயந்திரம் கோளாறாகிப் போகின்றது.
RépondreSupprimerசூடான சூப் - உழைப்பைத் தருபவனின் நெஞ்சிலும் உச்சந்தலையிலும்!..
ஆனால் -
இயந்திரம் அதோகதியாகும் வரை -
அவன் வாயைத் துடைத்து விடுவது மட்டும் தவறவேயில்லை!..
இதற்குள் - எவ்வளவு பெரிய தத்துவம் இருக்கின்றது!...
அர்த்தமுள்ள காணொளியினைப் பதிவு செய்தமைக்கு நன்றி..
வணக்கம் அருள் நேசரே!
Supprimerஅர்த்தமுள்ள காணொளியில் எவ்வளவு பெரிய தத்துவம் இருக்கின்றது!...
முற்றிலும் உண்மை அய்யா!
சிந்தித்து பார்த்தால் சிறப்பு புரியம்!
(வலைப் பூ உலகிற்கும் இந்த தத்துவம் பொருந்தும் அய்யா)
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஹஹஹ் நல்ல கலக்கல்....இதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்த்தாலும் அலுக்காத ஒன்று ....
RépondreSupprimerசிரித்த உள்ளத்தோடு
Supprimerசிறப்பு வாக்கோடு (7/7)
வந்து கருத்து மழை பொழிந்தமைக்கு
மிக்க நன்றி ஆசானே!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் எண்ணமும் எழ்த்தும் கவிதை
RépondreSupprimerபட்டுக்கோட்டைபோல கண்ணதாசன் போல
தொடர வாழ்த்துகிறேன்
வாருங்கள் நண்பர் செந்தில் குமார் அவர்களே!
Supprimerதங்களின் முத்தான முதல் வருகை குழலின்னிசைக்கு
பெருமை சேர்க்கட்டும்.
உயர்ந்த பாராட்டு !
தொடர்ந்து வருகை தந்து ஊக்கம் தாருங்கள்
ஆக்கம் அகப்படும் நாள் வரும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஏற்கனவே இரசித்த காணொளிதான். இருப்பினும் தங்களின் குறுங் கவிதையுடன் பார்க்கும்போது திரும்பவும் பார்க்கத்தூண்டுகிறது. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerவாருங்கள் அய்யா!
Supprimerமீண்டும் கண்டு ரசிக்கும் வகையில்,
பார்த்தவர்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் காணொளி இது
என்று இனிய பாராட்டை அளித்தமைக்குக் நன்றி!
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளி ஸூப்பர்
RépondreSupprimerதமிழ் மணம் நவராத்திரி
தமிழ் மணம் நவராத்திரிக்கு நன்றி நண்பா!
Supprimerசிவராத்திரி போல் விழித்திருந்து பார்த்தேன்
மரண தண்டனை பதிவுவை காணவில்லையே!
எங்கே போனது நண்பா?
நட்புடன்,
புதுவை வேலு
இருக்கிறதே நண்பரே...
Supprimerஓட முடியாமலும் ,உழைக்க முடியாமலும் ஒரு கூட்டம் உட்கார்ந்து சாப்பிட்டு கிட்டிருக்கே,அதையும் சொல்லுங்க :)
RépondreSupprimerஓட முடியாமலும் ,உழைக்க முடியாமலும் ஒரு கூட்டம் உட்கார்ந்து சாப்பிட்டு கிட்டிருக்கே பாருங்க!
RépondreSupprimerஅதை சொல்லிக் கொடுத்தவர் யாருங்க!
பகவான் ஜி தானுங்க!
ஒழுங்கா ஓட கத்துக்கணும்
அதை சொல்லிக் கொடுத்தா ஒத்துக்கனும்.
ஓடி வந்து கருத்தோடு வாக்கும் அளித்து விட்டு சென்ற பகவான் ஜி க்கு நன்றி! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அறிவை மிஞ்சும் அறிவியலா,
RépondreSupprimerஅறிவியலை விஞ்சும் அறிவா ?
முடிவு தெரியாத கேள்வி என்பது என் கருத்து .
நல்ல காணொளி.
பல வகை உழைப்பு - பல வகை மனிதன், ஆனால் அனைத்துக்கும் காரணம் ஒரு ஜான் வயிற்றின் முடிவே பிரதானம்.
sattia vingadassamy
ஒரு ஜான் வயிற்றின் விளக்க கருத்துரை எண் ஜான் உடம்பு ஏற்கும் வகையில் சொன்னீர்கள் நண்பர் சத்தியா அவர்களே!
Supprimerசிறப்பு கருத்து சிரம் தாழ்த்தி வரவேற்கும் கருத்து! நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான காணொளி
RépondreSupprimerநன்றி நண்பரே
தம +1
வணக்கம் கரந்ததையாரே!
Supprimerகாணொளி கண்டு மகிழ்ந்தமைக்கும், (தம +1)
கருத்தினை எழுதுதல் என்னும்
உழைப்பை பயன்படுத்தி, கருத்து தெரிவித்தமமைக்கும்,
மிக்க நன்றி நண்பரே!
நன்றி மீண்டும் வருக!
நட்புடன்,
புதுவைவேலு
சிந்தனையைத் தூண்டியதோடு ஒரு நல்ல நீதியையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimer"உழைப்பினை சொல்லும் நீதியை!
Supprimerஇயல்பாய் இயம்பினீர் முனைவர் அய்யா!
நலம் பயக்கும் நற்கருத்து தந்தீர் நன்றி!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்க்கை பாடத்தை, மிக பொருத்தமான காணொளியுடன் தந்தது அருமை !
RépondreSupprimerநன்றி
சாமானியன்
வாழ்க்கை பாடத்தை பசி வந்த போது
Supprimerஅறிந்தவர்களே அதிகம் நண்பரே!
உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும் என்றே நம்புகிறேன்
ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே!
வருகைக்கு நன்றி சாமானியரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! காணொளி ரசிக்க வைத்தது! நன்றி!
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerவருகைக்கு முதல் நன்றி!
மிளிரும் கருத்து தளிரின்(சுரேஷ்)
கருத்து.
கண்டு கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimerகாணொளி அருமை. உண்பதற்குக்கூட உழைப்பைச் செலவிடக்கூடாதென்று எண்ணுகிறார்கள்!
ஓடி ஓடி உழைக்கனும்...
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்...
ஆடிப்பாடி நடிக்கனும்...
அன்பை நாமும் விதைக்கனும்
ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிக்கொண்டே நடிப்பது நினைவிற்கு வந்தது.
நன்றி.
Supprimerஉண்பதற்குக்கூட உழைப்பைச் செலவிடக்கூடாதென்று எண்ணுகிறார்கள்!
ஆஹா! நச்!
நல்ல நேரம் படத்தின் பாடலோடு வந்து
நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி மணவையாரே!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
வீடியோ மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
Supprimerநெஞ்சார்ந்த நன்றிகள்!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளி சூப்பர் ...
RépondreSupprimer