உழைப்பாளிகள் தன் வேலையை செய்யவேண்டிய சுழ்நிலையில், எந்த வித இடையூறுகள் (அல்ப பேச்சு, சோம்பேறிதனம், இயலாமை வார்த்தைகள் etc .) வந்தாலும், அலுக்காமல், தன் கடமையை செய்பவனே வெற்றிபெற்ற தொழிலாளி. அனைத்திலும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும், அதை பொருட்படுத்தாமல் செய்பவனே புத்திசாலி. அருமை புதுவை வேலு அவர்களே.
அடி ஆத்தி! வடிவேலு காணாமல் போனாலும் அடிக்கடி தங்களது பதிவிலும்,இதுபோன்ற கருத்து பின்னூட்டங்களிலும் பின்னி பெடல் எடுக்கின்றாரே? அவ்வளவு பிடிக்குமா? (வடி)வேலுவை!!! நன்றி சாமானியரே! நட்புடன், புதுவை வேலு
வணக்கம் முனைவர் அய்யா அவர்களே! வருகைக்கு முதல் நன்றி! சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த பதிவாக இந்த பதிவாக, இந்த பதிவை பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி அய்யா! நட்புடன், புதுவை வேலு
சிந்தனை சிறப்பு...
RépondreSupprimerசிந்தனையை போற்றிய சித்தருக்கு (வார்த்தை) சிறப்பான நன்றிகள்!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பலரும் படிக்க! நன்று! த-ம3
RépondreSupprimerநன்றென பகர்ந்தீர் நற்கருத்து தமிழ்
Supprimerகுன்றேறி ஒலிக்கட்டும் சிறந்து!
புலவர் அய்யா வின் கருத்தும் வாக்கும்
வலிமை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை, நன்றி.
RépondreSupprimerஅருமை பாராட்டிய சகோதரி
Supprimerஉமது வருகை குழலின்னிசைக்கு தரும் பெருமை!
பெருமைக்கு பெருமை சேர்க்கட்டும் உமது வாக்கு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சோம்றேிக்கும் உழைப்பாளிக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது.த.ம.5
RépondreSupprimerஉழைப்பு என்னும் உதிரம் இருக்கும் வரை
Supprimerசெழிப்பால் உலகமே அதிரும் தோழரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அந்த இன் கம்மிங்க் கால் அது ஏதோ படிக்கும் மாணவர்கள் நகைச்சுவைக்காகச் செய்தது போலத் தெரிகின்றது.....ஹஹ்ஹாஹ்...
RépondreSupprimerசிந்திக்க வைத்தது அருமை!
கஷ்டத்திலும் அதில் உள்ள வாய்ப்புகளை மட்டுமே காணும் ஆசானே!
Supprimerஉமது கருத்தும் வாக்கும் இனிமை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க பகுதி - என்
RépondreSupprimerஉள்ளத்தைக் கொள்ளையிட்டதே
சிறந்த பதிவு
வாருங்கள் அய்யா!
Supprimerஉள்ளத்து உணர்வினை உள்ளன்போடு
கருத்தாய் வடித்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளியா போட்டு அசத்திறீங்க! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerகாணொளி கண்டு அசத்தல் கருத்து தந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை சகோ...
RépondreSupprimerஅருமை பாராட்டியமைக்கு நன்றி சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerசிந்தனைக்கு நல்ல சிறப்புபகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே!
RépondreSupprimerஏழிசை இசைத்து குழலின்னிசையை
தமிழ் மணம் வீச செய்தமைக்கு இனிய நன்றி!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
நேற்று அடித்த சரக்கு என்று அவனே கடைசியில் ஒப்புக் கிட்டானே ,இன்கமிங் காரன் அவன் உள்ளேதான் இருக்கான் :)
RépondreSupprimerஇன்கமிங் காரன் அவன் உள்ளேதான் இருக்கான் என்பதை அறிந்து
Supprimerஅவனை லைனில் இருந்து கீழே இறக்கி விட வந்த பகவான் ஜி அவர்களே
வருக வருக!
நட்புடன்,
புதுவை வேலு
இதே இன் கம்மிங்காரன்தான் எனக்கும் பிரட்சினை பண்ணிக்கிட்டே இருக்கான் நண்பரே...
RépondreSupprimerதமிழ் மணம் 9
பிரச்சனை செய்பவனை பின்னி எடுத்து பதிவில் பதியம் போட்டுவிடுங்கள் நண்பா!
Supprimerமதியம் வந்து கமெண்ட்ஸ் காரில் ஏற்றிச் செல்கிறேன் நண்பா!
நன்றி! வாக்கோடு வந்து புகார் தந்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
உழைப்பாளிகள் தன் வேலையை செய்யவேண்டிய சுழ்நிலையில், எந்த வித இடையூறுகள் (அல்ப பேச்சு, சோம்பேறிதனம், இயலாமை வார்த்தைகள் etc .) வந்தாலும், அலுக்காமல், தன் கடமையை செய்பவனே வெற்றிபெற்ற தொழிலாளி. அனைத்திலும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும், அதை பொருட்படுத்தாமல் செய்பவனே புத்திசாலி. அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
கஷ்டங்கள் கருங்கல்லாய் தெரிந்தாலும்
Supprimerஉழைத்தால் வாழ்வு கல்கண்டாய் இனிக்கும் என்னும் உண்மை தத்துவத்தை
உரைத்தீர் சத்தியா! இனிமை!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே...
RépondreSupprimerவடிவேலு தன் சினிமா வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டிருந்த " அவனா நீயீ " ஆளை போனில் பிடித்துவிட்டீர்களே... அடி ஆத்தீ....
முதலில் சிரிக்க வைத்து பின்னர் சிந்திக்க வைத்ததற்கு நன்றி
சாமானியன்
Supprimerஅடி ஆத்தி!
வடிவேலு காணாமல் போனாலும்
அடிக்கடி தங்களது பதிவிலும்,இதுபோன்ற கருத்து பின்னூட்டங்களிலும்
பின்னி பெடல் எடுக்கின்றாரே?
அவ்வளவு பிடிக்குமா?
(வடி)வேலுவை!!!
நன்றி சாமானியரே!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளி பார்க்கமுடியவில்லை. சிந்தனைப்பகிர்வு மிக நன்று. நன்றிகள் பல.
RépondreSupprimerசிரிக்காமலே!
Supprimerசிந்திக்க செய்தவரின் கருத்துக்கு நன்றி!
காணொளியை காண இயலவில்லை என்று சொன்னதல்தான் சொல்கிறேன்!
மறுமுறை முயன்று பாருங்கள் சகோதரி!
வருகைக்கும் கருதிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிரிப்போடு சிந்திக்க வைத்தது. பயனுள்ள பகிர்வு.
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா அவர்களே!
Supprimerவருகைக்கு முதல் நன்றி!
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த பதிவாக இந்த பதிவாக,
இந்த பதிவை பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerமுதலில் சிரிக்க வைத்து பின்னர் சிந்திக்க வைத்தது. மிக அருமை ! நன்றி
வாருங்கள் சகோதரி,
Supprimerநாளை என்ன சமையல் செய்வது என்ற
சிந்தனையோடு இது போன்ற சிந்தனை செய்திகள்
சிறப்பை தரும் அல்லவா?
ஒவ்வொரு கஷ்டத்திலும் அதிலுள்ள வாய்ப்பை காணும்
மனம் படைத்தவரே உமது வருகைக்கும், இனிய கருத்திற்கும்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஏற்கனவே கேட்ட நகைச்சுவை. ஆனால் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத ஒன்று
RépondreSupprimerநகைச் சுவை என்னும் பெயரில் செய்யப் படும் நய்யாண்டி வித்தையை
Supprimerகேட்டு கருத்திட்ட கருத்திட்ட சொக்கருக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அலுக்காத பேச்சு
RépondreSupprimerநன்றி நண்பரே
தம +1
ஆமாம் கரந்தையார் அவர்களே!
Supprimerஅலுங்காமல் குலுங்காமல்,
பிறரை அலைக்கழிக்கும் பேச்சு!
வாக்கோடு வருகை தந்து
சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கேட்பொலி கேட்டு வயிறு குலுங்க சிரித்தேன். யாரோ வேண்டுமென்றே பேசுகிறார்கள் என நினைக்கிறேன்.
RépondreSupprimerசிந்திக்க தந்த கருத்து அருமை. வாழ்த்துக்கள்!
வருகைக்கும் இனிய கருத்து பகிர்விற்கும்
Supprimerநெஞ்சார்ந்த நன்றிகள்!
நட்புடன்,
புதுவை வேலு