vendredi 20 mars 2015

படம் சொல்லும் பாடம் "வெற்றிச் சுற்று"

"வெற்றிச் சுற்று"

ஆறு சுற்று சுற்றி வந்தேன்
ஆறுமுகன் அருளாலே!
பேர் பெற்று வருவேனா?
போர் என்னும் வலைச் சரத்தில்?

நேர் கொண்ட பார்வையினால்
வெற்றி என்னும் தேர் வருமா?
ஏழாம் நாளில் தெரிந்து விடும்!
வீழ்வேனா? வாழ்வேனா?

புதுவை வேலு

நன்றி:((பட உதவி: கூகுள்)

41 commentaires:

  1. அன்புள்ள அய்யா,

    வணக்கம். என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது வலைத்தளத்தை... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பெருமைப் படுத்தியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி(2015)யில் பத்துபேர் சிறந்த போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் எனது சிறுகதையைத் தேர்வுசெய்த தேர்வுக் குழுவினருக்கும் மற்றும் போட்டி நடத்திய நிர்வாகக் குழுவினருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.விஜு அய்யா அவர்கள், வலையுலகை எனக்கு அறிமுகப்படுத்தி மேலும் என்னை வலையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உதவியதற்கும் என்றென்றும் நன்றிகள்.
    அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற ஒரு சம்பவம். வரலாற்றிலேயே மிகப் புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் . எல்லா வித்தைகளையும் அறிந்த அந்தக் குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்தக் குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர், சூரியனை நோக்கி குதிரையைத் திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது. கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.
    மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது. ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்குக் கிடைத்தது.
    அலெக்ஸாண்டரைப் போலவே ‘ஏழிசை எழுகவே’ என்று தங்களின் பந்தயக் குதிரை அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    பல அற்புதமான பதிவாளர்களோடு என்னையும் சேர்த்து இன்றைக்கு அறிமுகப்படுத்திப் பெருமைபடுத்தியதற்கு மிக்க நன்றி.

    வெற்றி என்னும் தேர் விரைவில் ஊர் வந்து சேர்வது திண்ணம்!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses

  3. நேர் கொண்ட பார்வையினால்
    வெற்றி என்னும் தேர் வரும் வரும் நண்பரே.....

  4. நேர் கொண்ட பார்வையினால்

  5. //நேர் கொண்ட பார்வையினால்
    வெற்றி என்னும் தேர் வருமா?
    ஏழாம் நாளில் தெரிந்து விடும்!
    வீழ்வேனா? வாழ்வேனா?//

    ஐயமே வேண்டாம். வலைச்சர ஆசிரியர் பணியை செம்மையாய் முடிப்பீர்கள். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிறப்பான தளங்களை அறிமுகம் செய்து அசத்துகின்றீர்கள்..

    எதற்கு இந்த வீண் சந்தேகம்?..
    நேர்பட வெற்றி கொண்டு நிற்பீர்கள்..
    நல்வாழ்த்துக்கள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஆறு படை வீடுகளையா ஆறு சுற்று சுற்றினீர்கள் !!
    www.youtube.com/watch?v=-dJetJWEok4
    வெற்றி வேல் கையில் கொண்டு
    புரவி மேல் பவனி வந்த
    புதுவை வேலுக்கு
    கந்த வேல்

    எந்த நாளும் வெற்றி
    பெற அருள் புரிவார்
    என்பதிலும் ஐயம் உண்டோ ??

    சுப்பு தாத்தா.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. நன்றி
      சுப்பு தாத்தா.

      Supprimer
  8. ஆறு சுற்று சுற்றியும் வெற்றி தோல்வி பற்றி சிந்திக்கலாமா. அதுதான் வலைச்சர ஆசிரியர் அரியணையில் அமர்ந்தாயிற்றே.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வெற்றி தேரில் பவனி வருவீர்கள். வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வலைச்சர பணியை திறமையாக முடித்து வெற்றியோடு திரும்பி வருவீர்கள் என்பது உறுதி சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறப்பாய் வென்றுவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. ஐயா! தாங்கள் தான் வெற்றி கண்டு விட்டீர்களே! பிறகு என்னத் தயக்கம்? வாழ்வேனா? வீழ்வேனா? என்று? எல்லோர் இதயத்தையும் வென்று விட்டீர்கள் ஐயா! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வெற்றிச்சுடுற்றுக்கு வாக்கு ஒன்பது

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. "தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!" என
    எனது பதிவையும்
    அறிமுகம் செய்த தங்கள் செயலை
    பாராட்டுவதோடு
    நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. அன்புள்ள அய்யா,

    அந்த ஏழு நாட்களும்... ஏழு ஸ்வரங்களுக்குள் ... எத்தனை எத்தனையோ வலைப்பதிவர்களின் இராகங்களை மீட்டித் தங்களின் பணிகளுக்கிடையேயும் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பைப் பொறுப்புடன் ஏற்றுத் திறம்படச் செய்தது மிகுந்த பாராட்டுக்குரியது.

    அய்யா பாரதிதாசன், சகோதரி .தென்றல் சசி கலா உள்ளிட்ட சிலரின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறீர்கள்.

    வலைச்சரம்... வாடா அன்புமலர்ச்சரம் தொடுத்து ஆரமாக்கித் தங்களை ஆராதித்து மகிழ்கிறது.

    மிக்க நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. தேர் வந்தாயிற்று ! வெற்றித் தேவதையும் தெரிய கண்ணில் நல்ல
    பேர் தந்தாயிற்று பெருமையோ பெருமை! சொல்வதா! அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. தயக்கம் மனதை கொன்றுவிடும்.
    ஒரு செயலில் இறங்கியபின் இது என்ன புது பழக்கம் ?
    வெற்றிக்கொடுகள் நம் என்னத்தை பொருத்து, கவலை வேண்டாம்.
    கடமையை செய்தாய், பெருமை படு யாடவனே.
    எதை கொண்டு வந்தாய், எதை இழக்க.
    வாழ்கை உன் கையில்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. போாில்(வலைசரத்தில்) வெற்றிவாகை சூடுவீா்கள். ஐயம் வேண்டாம் சகோதரா! நல்வாழ்த்துக்கள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
      வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
      வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
      அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
      தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
      நன்றி நண்பர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. தங்களின் அன்பு நிறைந்த ஆன்ந்த வாழ்த்தினால்
    வலைச்சரம் ஆசிரியர் பணி வெற்றி அடைந்தது!
    வெற்றி மீது வெற்றி வந்து "குழலின்னிசை"யை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களையே சேரும்!
    தொடர்ந்து என்னுடன் பயணிக்க வேண்டுகிறேன்!
    நன்றி நண்பர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  20. தாமதமான கருத்து. மன்னிக்கவும்.
    வெற்றியோடு தான் முடித்துவிட்டீர்களே நண்பரே.

    RépondreSupprimer
  21. சொக்கரின் பேராதரவோடு என்று சொல்லுங்கள் நண்பரே!
    உங்களை போன்றோரின் பதிவுகளின்றி வெற்றி சாத்தியமில்லை
    என்பது எனது கருத்து!
    நட்பு மலர்களால்தான் வெற்றிச் சரமாக வலைச்சரத்தை என்னால் தொடுக்க முடிந்தது.
    நன்றி! தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  22. வணக்கம்
    ஐயா
    வலைச்சரத்தின் வழி தங்களின் செயற்பாடுகளை படித்த போது மனம் மகிழ்ந்தது.... வாழ்த்துக்கள் ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer