dimanche 15 mars 2015

வருக! வருக!

                                நன்றி: பட உதவி (தினமலர் முகநூல்)                                


"குழலின்னிசை"யின்  இசையினை ரசிக்க வரும், அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
வணக்கம்!
16/03/2015 முதல் 22/03/2015 வரை "வலைச்சரம்" ஆசிரியராக பொறுப்பேற்று இருப்பதால்
அனைவரும்

http://blogintamil.blogspot.fr/2015/03/blog-post_16.html


வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். சிந்தைமிகு கருத்துக்களை அள்ளித் தருக!

நன்றி!




நட்புடன்,
புதுவை வேலு

33 commentaires:

  1. வணக்கம்
    வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்குவாழ்த்துக்கள் நிச்சயம்... வருகிறோம்... இந்தவாரம் சிறப்பான அசத்தலாக அமைய வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை பாடி வாக்கினைத் தேடி வந்து
      வழங்கிய கவிஞரே! வருக! வருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இதோ செல்கிறேன்... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வாழ்த்தும் வாக்கும் பலிக்கட்டும்
      வள்ளுவனின் வாக்குப்படி!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. அன்பின் விதை விதைத்து,
      வாழ்த்து மலரை பறித்து வந்து
      பாராட்டிய கரந்தையாரே!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வாழ்த்துக்கள் ஐயா... தங்களது தளத்துக்கு இதுவரை வந்ததில்லை... இனி தொடர்ந்து வருகிறேன்....

    RépondreSupprimer
    Réponses

    1. நலம் நாடி வந்தாய் நண்பா!
      உளம் மகிழ உன்னத கருத்தினை
      தந்தாய் - நீ!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses

    1. வெல்லும் சொல்லுக்கு வில் பவர் தந்த
      விருமாண்டி நண்பா!
      வருக! வருக!


      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அன்பின் இனிய அழைப்பினுக்கு மகிழ்ச்சி..
    வாழ்க வளமுடன்!..

    RépondreSupprimer
    Réponses


    1. அழைப்பினை ஏற்ற அறம் போற்றும் அன்பரே!
      அருங்கருத்துடனே நாளும்
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses


    1. தேன் ஒலி ஒசையாய் காணொளியில் பரவிய
      சுந்தரத் தமிழ் சுப்புத் தாத்தாவே!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வலைச்சர ஆசிரியராக பொறுபபு எடுத்ததற்கு வாழ்த்துக்கள் ! எல்லோருக்கும் அழைப்பு கொடுத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    RépondreSupprimer
    Réponses

    1. வாழ்த்தினை வகை வகையாய் வழங்கினாய் சகோதரி
      வரவேற்பு சுவை குன்றாமல்!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பார்த்துவிட்டோம் கருத்திட்டோம் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. கண்டதும் கருத்தினை பதிவிட்ட
      நதி போன்ற நடைக்கு உரிய அய்யாவே!
      ஆசானே!
      வருக வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வரவேற்கிறோம். பொறுப்பு வகிக்கும் காலங்கள் தங்களால் வலைதளம் சிறக்க வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசை வாசலிலே வாழ்த்து கோலமிட்டு
      வரவேற்றாய் சகோதரி!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வாழ்த்துக்கள் ......

    RépondreSupprimer
    Réponses
    1. அனுவின் தமிழ் துளிகள் அகிலமெல்லாம் பரவி
      வளம் கொழிக்கட்டும்.
      அனுராதா பிரேம் அவர்களே!
      வருக! வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வரவேற்புரைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வைரமுத்துவின் வரிகள் அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. தன்னம்பிக்கை ஊட்டும் வைரமுத்துவின் வரிகள்

      Supprimer
    2. தன்னம்பிக்கை ஊட்டும் வைரமுத்துவின் வரிகளை குறிப்பிட்டு
      உண்மை செய்தியினை கருத்தாய் தந்தாய் நணபா!
      வருக வருக!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இவ்வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பு ஏற்று இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. வாழ்த்துக்கள் நண்பரே!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. வலைச்சரத்தில் பதிவுகளைப் படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. வாழ்த்துக்கள் சகோதரரே!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer