ஆன்மீக அருள் ஓசை ஒலிக்கிறது
ஆறுமுகன் திருப் புகழ் மணக்கிறது
ஊர் கூடி தேர் உலா நடக்கிறது!
உணர்வால் உள்ளம் எல்லாம் இனிக்கிறது
பட்ட துன்பம் பரவசத்தால் பறக்கிறது
பக்தி இன்பம் புணர் வாழ்வு பிறக்கிறது
வேலுண்டு வினையில்லை சொல் இன்று!
வேலவன் துணையுண்டு செல்!நன்று!
புதுவை வேலு
( Nalloor Kandasami Kovil chariot procession 11-09-2015 )
நன்றி:யு டியூப்
ஆறுமுகன் திருப் புகழ் மணக்கிறது
ஊர் கூடி தேர் உலா நடக்கிறது!
உணர்வால் உள்ளம் எல்லாம் இனிக்கிறது
பட்ட துன்பம் பரவசத்தால் பறக்கிறது
பக்தி இன்பம் புணர் வாழ்வு பிறக்கிறது
வேலுண்டு வினையில்லை சொல் இன்று!
வேலவன் துணையுண்டு செல்!நன்று!
புதுவை வேலு
( Nalloor Kandasami Kovil chariot procession 11-09-2015 )
நன்றி:யு டியூப்
நன்று - யாழ்
RépondreSupprimerபண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகுதீம் தேன் -
RépondreSupprimerபண்ணைத் தோற்றுவிக்கின்ற சொற்களின் தன்மையினை உடைய
பலவகை வாத்தியங்களினின்றும் தோன்றும் இனிய இசையாகிய
தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் -
கற்கண்டு போன்ற இனிய சுவை உடையதாய் அமைந்த வீணை
நரம்பிலிருந்து தோன்றும் (உணர்வு) மணங்கமழும் இசையாகிய
தேனும்; வண்டினின் பொலியும் நல்யாழ் வழியுறு நறவம் - நல்ல
யாழிடத்தினின்று வருவதும் வண்டின் ஒலிபோல விளங்குகின்றதுமான
இசையாகிய தேனும்; வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும்
அமிழ்து எனல் ஆய - வானுலகத்து வாழ்வாராகிய தேவர்கள் தம்
செவிவாயாகப் பருகி மகிழ்தற்குரிய அமிழ்து என்று சொல்லும்படியாக
(கேட்டார்க்கு) இன்பஞ்செய்வனவாயின.
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தகவல் அருமை நண்பரே
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தகவலுக்கும் காணொளி பகிர்வுக்கும் நன்றி.
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை ஐயா...
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பட்ட துன்பமெல்லாம் பறந்து விட்டதல்லவா
RépondreSupprimerவாழ்த்துக்கள் நண்பரே
தம +1
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்லூர் கண்டோம். நன்றி.
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை புதுவையாரே,
RépondreSupprimerவாழ்ததுக்கள்.
நன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான காணொளி பதிவு.
RépondreSupprimerஅழகான கவிதை.
ரதத்தில் ஆறுமுகனை பார்த்தேன், மனம் மகிழ்ந்து போனேன் புதுவை வேலு அவர்களே, நன்றி.
sattia vingadassamy
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தகவலுடன் காணொளிப் பகிர்வுக்கும் நன்றி!
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இரதத்தில் ஊர்வலம் வந்த முருகனைத் தரிசிக்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
காணொளியுடன் பகிர்ந்தது சிறப்புங்க.
RépondreSupprimerநன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு இந்து ஆலயத்தின் வீடியோ காட்சி தானே! அருமை.
RépondreSupprimerதமிழக அரசில்வாதிகள் சொல்வது போல் அல்லாம இந்துக்கள் அங்கே வாழ்வது சிறப்பு.
கொழும்பில் உள்ள இந்து ஆலயத்தில் சிறு அளவிலான இதுமாதிரி காட்சிகள் பார்த்து இருக்கிறேன்.
நன்றி நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு