செப்டம்பர் 14, இன்று - உலகம் முழுவதும் ""அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்" கொண்டாடப் படுகிறது.
ஒருவருக்கு ஒருவர் நேசம் பாராட்டுவது
என்பது உலக மக்கள் யாவரும் அன்பு என்னும் ஒரு குடையின் கீழ் மகிழ்ச்சி என்னும்
விருந்துண்ணும் பண்புக்கு ஒப்பாகும்.
அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்
என்பத நாம் அறிவோம்.
நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க
கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலை சிறந்தே விளங்கி வருகிறது. அவற்றுள் நம்
தாய்மொழியாம் தமிழ்மொழித் தேரில் "கலாச்சாரம்" கலசமாய் மின்னுவது என்பது வெகு சிறப்பு.
குறிப்பாக செல்லும் இடமெல்லாம் சீர்
நிறுத்தி பேர் பெறுவது நமது தமிழ் கலாச்சாரம். குறிப்பாக சொல்ல வேண்டுமாயின்
பிரான்ஸ் தேசத்தில் இந்திய மொழி மற்றும் கலாச்சாரம் பெயரில் ஒரு சங்கம் அரசின்
அனுமதியோடு அதன் உதவியும் பெற்று நாங்கள் உருவாக்கி செய்ல்பட்டும் வருகிறோம்.
(பிரான்ஸ், (DEP:92) நாடாளுமன்ற உறுப்பினருடன்
"ACLI" (ASSOCIATION CULTURAL LANGUE INDIENNE) நிர்வாகிகள்.
"அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை
தினம்" ஓங்கி செயல் பட்டு சிறப்புற இது போன்ற பல நாடுகள் அனுமதியும்
வாய்ப்பும் வழங்கி வருவது மிகவும்
போற்றுதலுக்குரியது. இத்தகைய சிறப்புமிக்க
நாளில் அனைத்து நாடுகள் கலாச்சாரம்
ஒற்றுமை தினம் சிறப்புற நாமும்
வாழ்த்துவோமே!
புதுவை வேலு
நல்ல முயற்சி. அனைத்து நாடுகளின் கலாச்சார ஒற்றுமை தினம் என்பது அருமையான சிந்த.ன
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி ! அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பன்னாட்டு கலாச்சார ஒற்றுமை நாள் கொண்டாடும் இந்நாளில் நானும் வாழ்த்துகிறேன்!
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி ! அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
போற்றுதலுக்குரியது அய்யா...
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல விஷயம். எனது வாழ்த்துகளும்.
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்ல செய்தி தான்,,,,,,,
RépondreSupprimerவாழ்த்துக்கள்
"அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்"
RépondreSupprimerவரவேற்கப்பட வேண்டிய
நற்செயலே!
வாழ்த்த வந்தமைக்கு நன்றி ! அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தகவல் நன்று நண்பரே வாழ்த்துவோம்
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வரவேற்கப்படவேண்டிய விஷயம்! தகவலும் சிறப்பு!!!
RépondreSupprimerவாழ்த்த வந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கலாச்சார ஒற்றுமை இருந்தால், நாடே ஒருமைப்பாட்டுடன் சமூக முன்னேற்ற அடையும். அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
நல்ல தகவல்...
RépondreSupprimerதம +
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு