இறை தேடும்
பறவை பல உண்டு!
நல்ல கூடு கட்டும்
"பறவை"
இங்கு உண்டு!!!
இலவச வீடு
இழிவாகும்
வேலை தெரிந்த பட்டதாரியோ?
நலமிகு உழைப்பு
உயர்வாகும்
நினைந்து நினைந்து
கட்டிய மண் கூடு
துணையுடன் வாழும்
தூய இல்லத்திற்கு இல்லை ஈடு
வாயில் காவலர்
பறவையின்
மொழி அமுதம்
பண்பாடு பாடட்டும்
புள்ளினம் சொல்லிய புதுப் பாடம்
சந்தனக் காற்றாய் நம் மனதில் மணக்கட்டும்.
அருமை
RépondreSupprimerவருக! நண்பர் நாகேந்திர பாரதி அவர்களே!
Supprimerதங்களது முதல் வருகைக்கும், பாரதியின் பாராட்டு மொழிக்கும்
பண்பான நன்றி!
நண்பரே! தங்களது வலை இணைய முகவரி தந்துதவ வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
படங்கள் அருமை. அவைகளுக்கு தந்துள்ள தலைப்புக்கள் அதைவிட அருமை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerபடங்களை ரசித்தோடு, அதன் தலைப்புகளயும் ரசித்து பாராட்டியமைக்கு
Supprimerஅன்பின் நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான படங்கள்.... சிறப்பான கருத்துகள்.
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerதங்களது வருகையும், கருத்தும் குழலின்னிசையை வளப் படுத்தும்.
தொடருங்கள் தலை நகரத்தாரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படங்களுடன் விளக்கம் அருமை
RépondreSupprimerசிறந்த பகிர்வு
முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html
பாராட்டுக்கு நன்றி அய்யா!
Supprimerஅதேவேளையில் தங்களது,
"முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!"
பண்பாடு தற்போது செல்லும் பாதையின் போதையை படித்தபோது
தமிழனாய் தலை குனியவேண்டிய வேதனைத் தீயில் வெந்தேன்.
நல்ல பாடம் சொல்லியமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான படங்கள். நல்ல பாடம். நன்றி.
RépondreSupprimerபடங்களுடன் கைகோர்த்து நின்ற பாடங்களை
Supprimerபாராட்டிய பண்புக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன்
முனைவர் அய்யா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
புள்ளனம் சொல்லிய புது பாடம் தந்த புதுவையாரே வாழ்த்துக்கள்.
RépondreSupprimerநன்றி
புள்ளினம் சொல்லிய புதுப் பாடத்தை
Supprimerஉள் வாங்கி அதன்படி வாழ்வோம்
நற்பெருமையினை பெறுவோம்!
வாழ்த்துக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
மண் கூடு கட்டும் குருவிகளை இப்போதுதான் பார்க்கிறேன்! படங்களும் வரிகளும் மிகப்பொருத்தம்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerபடத்துடன் பகன்ற கருத்தினை வாழ்த்திய நண்பருக்கு மிக்க நன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எழுத்தோவியம் பிரமிப்பு.
RépondreSupprimerவாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
எழுத்தோவியம் கண்டு கருத்தோவியம் வரைந்த நண்பர் சத்யாவுக்கு நன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான வீடு நண்பரே,
RépondreSupprimerவாருங்கள் நண்பரே!
RépondreSupprimerகுருவி போல் சிறுக சிறுக சேமித்து கட்டிய உமது வீடு கண்களுக்கு காட்சி அளித்ததா?
அருவி போல் வந்து கருத்தினை தந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மண் வீடு..அசத்தல் வீடு ஐயா! பார்த்திருக்கின்றோம் இவ்வீடுகளை...
RépondreSupprimerமிக்க நன்றி நண்பரே!
Supprimerவாழ்த்தும் பண்புக்கு என்றும் குழலின்னிசை தலை வணங்கும்.
நட்புடன்,
புதுவை வேலு
மணல் வீடு கட்டும் குளவிகளும், வண்டுகளும் மற்றும் பட்டாண்பூச்சிகளும் கட்டியதை பார்த்திருக்கிறேன். மணலில் குருவி வீடு புதுமை, ஆனால் தமிழ்மணம் ஒட்டு 4/4 என்றால் என்ன ? 100% தானே புதுவை வேலு அவர்களே. இதிலும் அரசியல் உண்டா என்று தெரியவில்லை பராபரமே.
RépondreSupprimersattia vingadassamy
நன்றி நண்பரே!
Supprimerதங்களின் வருகை மகிழ்ச்சி!
தமிழ்மணம் வாக்கு அளிப்பது என்பது அவரவர் விருப்பம்!
குழலின்னிசையின் பதிவுகள் தமிழ்மணத்தின் மூலம் மேலும் பல வாசகர்களை சென்றடையாமல் போய்விடுகிறது அவ்வளவுதான்! வேண்டுமாயின், தமிழ் மணம் பட்டையை எடுத்து விடுகிறேன். வருபவர்கள் விருப்பத்துடன் மேலும் வரட்டும்! குழலின்னிசையின் தமிழ்ப் பணி தொடரும் நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு