முருகனுக்கு மூத்தவனே
மூல கணபதியே
மூஞ்சூறு வாகனம் ஏறி
வருகின்றாய்!
மூன்றுதமிழ்
கேட்டவர்க்கு முகம் மலர்ந்து
மூல மந்திர சொல்
தருகின்றாய்
தொந்தி கணபதியே முந்தி
வருகின்றாய்
தந்திரத்தால் மாங்கனி
பெற்று மகிழ்கின்றாய்
தீமையை அழிப்பாய்
தீவனூர் விநாயகா!
திருப்புகழ் பாடுகிறோம் மணக்குள
விநாயகா!
துதிப்போர் துன்பம்
துடைத்து அருள்வாய்
துதிக்கை துணையான்
தூய கணேசா!
அதிரசப் பிரியா
கொழுக்கட்டை நேசா!
கதியென வந்தோம்
காத்தருள் கணேசா!
வெள்ளை தந்தமுடைய வேழ
முகத்தோனே
வேதனையை வென்றொழிப்பாய்
விக்ன விநாயகனே!
சங்கடம் தீர்ப்பாய்
சங்கரன் மகனே
சதுர்த்தியில் அருள்வாய்
அம்பிகை ஐங்கரனே!
புதுவை வேலு
வணக்கம்! இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerஅன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!
வணக்கம் நண்பரே!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
பதிவினை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதை.
RépondreSupprimerஅனைவருக்கும் நல்லதே கிடைக்க விநாயகன் அருள் புரியட்டும்....
நன்றி நண்பரே!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல கவிதையால் விநாயகருக்கு துதி பாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! விநாயக சதுர்த்தி வாழத்துக்கள்!
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப்பெருமானைப் போற்றும் நல்ல பதிவு. விநாயகர் அருளை வேண்டுவோம். நன்றி.
RépondreSupprimerநன்றி முனைவர் அய்யா!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
RépondreSupprimerநன்றி வார்த்தைச் சித்தரே!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் நண்பரே....
RépondreSupprimerநன்றி நண்பா!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல விநாயகர் பக்தி பாடல், அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
நன்றி சத்யா,
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
பாடல் நன்று... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி கவிஞரே!
Supprimerவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
திருப்புகழ் முருகப்பெருமானைக் குறித்தல்லவா பாடப்படும் நூல் ?
RépondreSupprimerகணேஷ சதுர்த்தி வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
இனிய வருகை தந்தமைக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா அவர்களே!
RépondreSupprimerமணக்குள விநாயகரின் பெருமைக்குரிய புகழை பாடுகிறேன் என்ற பொருள்பட எழுதப் பட்டுள்ளது அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தாமதத்திற்கு மன்னிக்கவும் ஐயா!
RépondreSupprimerமணக்குள விநாயகர் பாண்டிச்சேரியின் நாயகர்! இல்லை உலகத்திற்கே !!! புகழ் துதி அருமை!
நன்றி!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு