mardi 3 février 2015

சிந்தனை செய்வாயடி மயிலே


34 commentaires:

  1. அருமையான கவிதை மயில் ஆடக் கண்டேன் நண்பா,,,

    RépondreSupprimer
    Réponses
    1. ஆடலுடன் பாடலை கேட்பதுதான் சுகம் சுகம்! அல்லவா? நண்பா!

      இனிய வருகை!
      இன்பமே உந்தன் பேர் கில்லர்ஜியோ?

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. திறக்கவில்லையே....சகோ

    RépondreSupprimer
    Réponses
    1. தட்டுங்கள் திறக்கப் படும்.
      இணைப்பு:://youtu.be/KBsMu1m2xaE
      வருகைக்கு நன்றி வலைச் சரம் ஆசிரியையே!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமை நண்பரே
    கேட்டு மகிழ்ந்தேன்

    RépondreSupprimer
    Réponses
    1. "கவி ஓளி"
      இணைப்பு:http://youtu.be/KBsMu1m2xaE
      கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
      தொடர்க!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. சுப்பு தாத்தாவை அறிமுகம் செய்தவைத்த தங்களுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. அறிமுகம் செய்தவர் இசை பெருமகனார் சுப்பு தாத்தா அல்லவா?
      வருகைக்கு மிக்க நன்றி வலிப் போக்கரே!

      Supprimer
  5. காதில் குழல் இன்னிசை ஒலிக்க துவங்கியது பெருமை.
    குழல் ஊதி, மயில் கூத்தாடுவோம் புதுவை வேலு அவர்களே.
    வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. குழலூதும் கண்ணனுக்கு மயில் ஆடும் ஆட்டம் தெரியுமே! நண்பர் சத்யா அவர்களே!
      வருகைக்கு வந்தணம்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சுப்பு தாத்தாவின் குரலை கேட்க காரணமாக இருந்த தங்களுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "ஆட்டுவித்தால் யாரொருவர்
      ஆடாதோர் கண்ணா!"
      இனிய கருத்து இசைந்திட்ட அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. அருமை பாராட்டிய அருஞ் சித்தருக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அஞ்சல் வழி
    தாங்கள் அனுப்பிய நாட் குறிப்பேடு
    பெற்று மகிழ்ந்தேன் நண்பரே
    மிக்க நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. தகவல் தந்தமைக்கு நன்றி கரந்தையாரே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அருமையான கவிதை அழகான பாடலாக மாறி உள்ளது!"குழல் இன்னிசையை" கேட்டு மகிழ்ந்தோம்.தங்களது கவிதை வரிகளை சுப்பு தாத்தா பெருமைப்படுத்தியுள்ளாா். சுப்பு தாத்தாவிற்கு வணக்கம் கலந்த நன்றிகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      நீண்ட நாட்களாய் வலைப் பூ பக்கம் காணாத தங்களை
      சுப்பு தாத்தா எனது வள்ளலார் பாடலை பாடி வர வைத்து விட்டார்!
      வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!
      தொடரட்டும் தங்களது கருத்து சேவை!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அருட்பெருஞ்ஜோதி கண்டேன் அருமையான கானம் கேட்டேன்
    அமைதியான இந்தநேரத்தில் ஒரு சுகமான கீதம் கேட்கச்செய்தீர்கள்
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      நீண்ட நாட்களாய் வலைப் பூ பக்கம் காணாத தங்களை
      சுப்பு தாத்தா எனது வள்ளலார் பாடலை பாடி வர வைத்து விட்டார்!
      வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!
      தொடரட்டும் தங்களது கருத்து சேவை!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. நன்றி சகோதரி
      malathi k,
      மனதை மயக்கும் சுகமான இசை கீதத்தை சுவைத்தமைக்கு!
      வருக! இனிய கருத்தினை தருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வணக்கம் சகோ! வலைச்சரம் பற்றிய விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி ! தங்கள் அறிமுகத்தி ற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ..! அருமையான பாடலை சுப்புத் தாத்தாவின் குரலில் கேட்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து வரமுடியாத நிலைமை இப்போ அது தான் வரமுடிவது இல்லை இடையில் சொற்ப நேரம் வந்து விட்டு ஒடி விடுவேன். சீக்கிரம் வருவேன் தொடர்ந்து. அது வரை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சகோ வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  12. நன்றி சகோதரி,
    ஓடோடி வந்து பார்வையிட்டு,
    கருத்தினை பதிந்தமைக்கு குழலின்னிசைக் கூறுகிறது
    கரம் குவித்து நன்றியினை நலம் வாழ!
    தொடர்க தொய்வில்லாமல்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. வணக்கம் ஐயா,இன்று தான் தங்கள் வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்,தங்கள் பா வரிகளை சுப்புதாத்தா இசையில் கேட்டு மகிழ்ந்தேன்...

    நன்றி
    வாழ்க வளமுடன் ..

    RépondreSupprimer
    Réponses
    1. "முள் தொண்டையில் சிக்கிய பின் தான் நாம் உணர்வோம்
      தூண்டில் செய்யும் ரணத்தை - தங்க மீன் போல் ஒளிர்ந்து வந்தாய்
      சகோதரி!
      உமது முதல் வருகைக்கு முத்தமிழின் உயர் வணக்கம்! வருக!
      அருங்கருத்தினை அனைத்து பதிவுகளுக்கும் அள்ளித் தருக!

      எனது எளிய பா வரிகளை சுப்புதாத்தா இசையில் கேட்டு மகிழ்ந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி!
      நன்றி சகோதரி! சரிதா அவர்களே!
      வருக! தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. கேட்டோம் ரசித்தோம்! சுப்புத்தாத்தாவின் குரலிலும் இசையிலும்!

    RépondreSupprimer
    Réponses
    1. அறிமுகம் செய்தவர் இசை பெருமகனார் சுப்பு தாத்தா அல்லவா?
      வருகைக்கு மிக்க நன்றி!

      எனது எளிய பா வரிகளை சுப்புதாத்தா இசையில் கேட்டு மகிழ்ந்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி! ஆசானே!

      அய்யா! தங்களது கருத்துக்கள் யாவும், இடர்நீக்கும் இன்பத்தை ஈர்க்கும், ஈகை வார்த்தைகள் என்றும் எனது மனதில் தோகை விரித்தாடும்
      அழகிய தமிழ் அய்யா! நன்றி!
      வருக! தொடர்க!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. Réponses
    1. தலை நகரம் நகர்ந்து வந்து
      வலை மூலம் வாழ்த்தியது இன்று!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. மிகவும் தாமதம்...

    பாடலை முழுமையாய் கேட்காமல் பின்னூட்டமிட மனமில்லை ! கேட்பதற்கு இன்றுதான் காலம் வாய்த்தது...

    " அரிது அரிது மானிடராய் பிறப்பது " என்பது போல இன்றைய காலகட்டத்தில் ஒருவரை மனதார பாராட்டுவது அரிது. அதனிலும் அரிது ஒருவரின் படைப்பை தான் முன்னெடுத்து செல்வது.

    அப்படி ஒரு அரிய செயலை செய்த சுப்பு தாத்தா அவர்கள் பூரண ஆரோக்யத்துடன் இன்னும் பல காலம் வலைப்பூ பணி செய்ய வாழ்த்துகிறேன்.

    நண்பர் வேலுவுக்கு...

    மூத்தவரான சுப்பு தாத்தாவின் பிள்ளையார் சுழியில் தாங்கள் தங்கள் படைப்புகளின் மூலம் பெருமையும் புகழும் தொட வேண்டுகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
  17. வாழ்த்திற்கும், அத்தி பூத்தாற் போன்று வருகை புரிந்தமைக்கும் குழலின்னிசையின்
    குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி நண்பர் சாமானியனே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  18. இனிமை... அழகு... ரசித்தேன். பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி கீத மஞ்சரி அவர்களே!
      வருக! தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer