jeudi 10 septembre 2015

“கூடுவோமே! பாரதி புகழ் பள்ளு பாடுவோமே!"

                  'பாரதியார் நினைவு நாள்'(செப்டம்பர் 11)

நினைவு எல்லாம் நிறைந்து நின்றாரடி

நிலமகள் மடியில் உறங்க சென்றாரடி

நித்திய கவிதை நல்லுலகுக்கு தந்தாரடி

நீங்காப் புகழ் கவியரசர் நம்பாரதி!

பாரதி பாட்டு உலகின் சாரதியடி

பாவேந்தர் பெயரின் ஆனி வேரடி

'பாஞ்சாலி சபதம்' கவி புனைந்தாரடி

பாரத 'கண்ணன் பாட்டு' படைத்தாரடி!

படைத்தாரடி முறுக்கு மீசைக்குள் செருக்கு

நடை பயிலும் கவிதையை வளர்த்தாரடி!

நெற்றிப் பொட்டில் சூரியனாய் சுடர்மிகு

நற்கவி தந்தாரடி! நம்பாரதி!

புதுவை வேலு 

22 commentaires:

  1. Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. மிக அருமை
    பாரதி ஒரு யுககவி
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பாட்டுக்கொரு புலவன் பாரதியை நினைவு கூர்ந்து படைத்துள்ள கவிதைக்கு பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. பாரதியின் நினைவு நாளில் நல்லதொரு கவி அருமை நண்பா....

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. படைத்தாரடி முறுக்கு மீசைக்குள் செருக்கு
    நடை பயிலும் கவிதையை வளர்த்தாரடி!
    நீங்காப் புகழ் கவியரசர் நம்பாரதி!
    உண்மை!
    உண்மை!
    உண்மை!

    http://www.ypvnpubs.com/

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. முறுக்கு மீசைக்குள் செருக்கு நடைபயிலும் பாடல்,,,,,,,,,,,,
    அருமை புதுவையாரே,
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. கவியரசருக்கு கவிதை அருமை. அவரின் படைப்புகளே கவிமாலையாக படைத்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. மகா கவி பாரதியார் பற்றி எழுதிய கவிதையை ரசித்த உள்ளத்திற்கு
      அள்ளக் குறையாத அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer