mercredi 23 septembre 2015

"இனிதே வாழ்க! ஈகை திருநாள் வாழ்த்துகள்"





பன்முகம் மக்கள்  இன்முகம் கண்டு
பகிர்ந்தே மகிழ்வோம் அன்பினை நன்று!
வான்பிறை நிலவை வானில் கண்டு
வாழ்த்து சொல்லுவோம் வணங்கி நின்று!



அன்பும் அறமும் அமைதியும் கண்டு
பண்பால் பாசத்தை பகிர்ந்தே உண்டு
கலிமா! தொழுகை!நோன்பு  ஜக்காத்து!
குர்பான் செய்து குறையின்றி வாழ்க!



நாயகம் நபிகள் நல்வழித் தொடர்ந்து
தாயகம் போற்ற சிறப்பினை பெறவே
ஈகை திருநாளில் இன்பத்தை பெறவே
ஈகை சிறப்பு  இனிதே வாழ்க!

புதுவை வேலு


"அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் பக்ரீத் தின நல்வாழ்த்துகள்"


16 commentaires:

  1. Réponses
    1. வணக்கம் நண்பரே!
      ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
      பகிர்ந்துண்டு வாழ்வோம்
      அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
      பகிர்ந்துண்டு வாழ்வோம்
      அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம் அய்யா!
    ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
    பகிர்ந்துண்டு வாழ்வோம்
    அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  4. ஈகை திருநாள் வாழ்த்து கவிதை அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  5. வணக்கம் நண்பரே!
    ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
    பகிர்ந்துண்டு வாழ்வோம்
    அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
    வாழ்த்து கவிதையை பாராட்டிமைக்கு மேலும் நன்றி!

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,,,
    பகிர்வவுக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் சகோதரி!
      ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
      பகிர்ந்துண்டு வாழ்வோம்
      அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
      வாழ்த்து கவிதையை பாராட்டிமைக்கு மேலும் நன்றி!

      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
      பகிர்ந்துண்டு வாழ்வோம்
      அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்வாழ்த்துகள்

    RépondreSupprimer
  9. வணக்கம் அய்யா!
    ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
    பகிர்ந்துண்டு வாழ்வோம்
    அன்பினால் நெகிழ்வுற்று மகிழ்வோம்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை ...அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  11. ஈகைத் திருநாள் வாழ்த்துகள்....

    RépondreSupprimer