jeudi 13 août 2015

"சிந்தனை சிரிப்பு"






ஹலோ! இது இரண்டுல எதை முதலில்  ட்ரை பண்ணுவீங்க?
கீ போர்டை தட்டுவீங்களா?
பிட்சாவை வெட்டுவீங்களா?


கண் நிறையனும் நினைச்சா கீபோர்டு தட்டுவேன்

வயிறு நிறையனும் நினைச்சா பிட்சா! வெட்டுவேன்

....//0/..... 

இந்த ஐஸ் கோன் உருகாது! 

பிறகு!!!!


கருகி விடும் 

....//0/.... 

 உலக நடப்பு எல்லாம் என் விரலுக்குள்ள!

 எப்படி?



இதோ இப்படி!!!!?????

...//0/....

புதுவை வேலு

26 commentaires:

  1. எல்லாம் நவீனத்துவம்..

    ஆனால் - அந்த விரல் தான்..
    ஆறாவது விரல் போலும்!..

    RépondreSupprimer
    Réponses
    1. அருளாளர் அய்யா அவர்களே!
      தங்களது மனம் குளிர்ந்து மகிழிச்சியுற வேண்டுகிறேன்.
      சிந்தனை சிரிப்பு அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
      நன்றி அய்யா!
      வருகை சிறக்கட்டும்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம் புதுவையாரே,
    எல்லாம் புதுமையே,,
    அருமை, வாழ்த்துக்கள்.நன்றி,

    RépondreSupprimer
    Réponses
    1. புதுவையாரின் புதுமையை ரசித்த பூமகளே வருக!
      தங்களின் சிறப்புமிகு வருகைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நண்பரே என்னோட விரலில் இப்படி இல்லையே...

    RépondreSupprimer
    Réponses
    1. உலக நடப்பு யாவற்றையும் மீசைக்குள் முடிந்து கொண்டால்?
      விரலில் எப்படி நண்பா சிக்கும்?

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ரசித்தோம், வித்தியாசமான சிந்தனையை.

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், தங்களை போன்றோர் தரும் ஊக்கமிகு கருத்துக்கள்தான் இதுபோன்ற சிந்தையை தோற்றுவிக்கின்றது முனைவர் அய்யா அவர்களே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இது உண்மையா ,கற்பனையா ?ரசிக்க வைத்தது:)

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மை பாதி கற்பனை மீதி
      தங்களது வருகையே எனக்கு நீதி!
      நன்றி பகவான் ஜி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இது உண்மையா ,கற்பனையா ?ரசிக்க வைத்தது:)

    RépondreSupprimer
  7. சிந்தனை சிரிப்பினை ரசித்த பகவான் ஜி அவர்களுக்கு நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. நன்றி அய்யா

    தங்கள் அழைப்பு கிடைக்கப்பெற்றேன்.

    நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்

    என்றும் அதுவே 'எம்' மூலதனம் ஆகும்.

    என்ற நம்பிக்கை உள்ளவன் நான்.

    பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுவும் பகிர்ந்திடாத போதும்...

    எம்மையும் 'நம்பி' ஒரு மிகப்பெரும் பொறுப்பை அளிக்கத் துணிந்த

    தங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் 'நன்றி' விரைவில் தங்களின் 'மூல'

    தளத்துடனும் தொடர்பு கொள்வேன்...

    RépondreSupprimer
    Réponses
    1. வலைச் அர ஆசிரியராக பொறுப்பேற்க வாழ்த்துக்கள்

      Supprimer
  9. வாழ்த்துகள் நண்பரே!
    தங்களது முயற்சி சிறப்புறட்டும்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. Réponses
    1. வாருங்கள் நாகேந்திர பாரதி,
      சிந்தனை சிரிப்பை பாராட்டி சிறப்பித்தமைக்கு
      சிறப்பு வணக்கம்!
      வலை நாடி வந்தமைக்கு நன்றி நண்பரே! நானும் தொடர்கிறேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. படங்கள் அருமை. குறிப்பாக பென் டிரைவ்

    RépondreSupprimer
    Réponses
    1. விரல் கொண்டு மீட்டும் வீணை இசையாய்,
      மூங்கில் உட்புகும் காற்றாய் வந்து கருத்திட்டமைக்கு
      குழலின்னிசையின் நன்றி நண்பரே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. படங்களும் அருமை. அதற்கான விளக்கங்களும் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. நாளும் நன்னெறிமிக்க பாராட்டினை
      நலம்பெற நல்கி வரும் நடனசபாபதி அய்யா
      அவர்களை வணங்கி வரவேற்கிறேன்.
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்தமைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. Réponses
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. படங்களை மிகவும் ரசித்தோம்...

    RépondreSupprimer