mardi 4 août 2015

"வான் மேகங்களே! தேன் கவி மழை தாருங்களே!"



வான் மேகம் வலம் சூழ்ந்தென்
ஊண் உறக்கம் தொலைத்தது காண்
மான் போல் மருண்டு நின்றேன்
தேன்கவி மழையை வலைச்சரத்தில்! 


புதுவை வேலு



12 commentaires:

  1. உண்மைதான்..
    மழை மேகங்கண்ட மயில் போல ஆடி மகிழ்கின்றது மனம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. மணம்வீசும் கவிதை
      மனதில் நின்றாட மகிழ்ந்தே வந்து
      மறுமொழி தந்தமைக்கு நன்றி அருளாளர் அய்யாவே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்,
    நானும் அந்த கவிமழையில் நனைந்துவந்தேன்,
    எங்கே குழலின் நாதம் பாலமகி பக்கங்களில் கேட்கவில்லை,,,,,,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. மணம்வீசும் கவிதை....மனதில் நின்றாட
      மகிழ்ந்தே வந்து மறுமொழி தந்தமைக்கு நன்றி

      என்றும் வர வேண்டும் என்பதே என் எண்ணம்.

      வருவேன்!

      பதிவினைஅகத்துள் நிறைத்து மகிழ்வேன்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. மனம் நிறைய மகிழ்ச்சி
      உடன் நின்று ஊக்கத்தை அளித்தமைக்கு அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வான் மேகம் வலம் சூழ்ந்தே வந்ததுபோல்
      தேன் கருத்தை தந்தமைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வருக நண்பரே! அருமை பாராட்டியமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. தேன்கவி மழையில் நனைந்தமைக்கும், நற்கருத்தை தந்தமைக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer