ஆடிப்பெருக்கு
ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்
கூடிநின்று கும்பிட்டு மகிழவார்
ஒடிவருவாய் பதினெட்டாம் பெருக்கே
பாடிப் போற்றுவோம் பருவ மகளே!
பெருக்கெடுத்து வருக பெரும்புனலே!
மெல்லிசை நடை பயில்க அரும்புனலே!
சொல்லிசைப் பாடும் காவிரி புதுப் புனலே
நல்வளம் மேவிட வருக ஆடிப் பெரு மகளே!
புதுவை வேலு
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தமிழும் காவிரியும் செழிக்கட்டும்!..
RépondreSupprimerஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்!..
"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பள்ளி நாள்களில் நாங்கள் மிகக்கொண்டிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. சொந்த ஊரான கும்பகோணத்தில் சப்பரம் ஓட்டிக்கொண்டு போவதும், ஆற்றில் விளையாடுவதும், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதும் மறக்கமுடியாத பதிவுகள். அந்நாட்களை நினைவுபடுத்தியது இப்பதிவு.
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் முனைவர் அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சகோவுக்கு ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் !
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நாடு நலம் பெற ஆடிப் பெருக்கில் ஆடி வரட்டும் காவேரி.
RépondreSupprimerஅருமையான் கவிதை.
"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் சகோதரி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் நண்பரே நலம்தானே... ஆடிப்பெருக்கு பாடி மகிழ்வோம்.
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அடிப் பெருமகள் ஆடிவிட்டு போய்விடுவாள்...ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்தான் கூடிநின்று கும்பிட வழி இல்லாமல் தவிப்பார்.தம.4
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்வாழ்த்துக்கள் நண்பரே
RépondreSupprimerதம +1
"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"ஆடிப் பெருக்கு" நல்வாழ்த்துகள் நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு