jeudi 6 août 2015

"சிரி சிரி -வுவ்வா!





"சிரி சிரி -வுவ்வா!




சூப்பரா…. நேத்து, சந்திரபாபு பிறந்தநாள் விழாவில் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லைன்னு பாடி கலக்கிட்டிங்க தலைவா!

அப்படியின்னா! நம்ம தலைவர் இந்த இடைத் தேர்தலில் ஜெயித்தது எப்படி?

 ...../-/.....



தலைவர்!
அவரோட கணக்கை முடக்கி, ஊனமாக்க பார்க்கிறது சிபிஐன்னு சொல்றாரே ஏன்?
அதுவா!  அவரது வங்கிக் கணக்கு முடக்கப் பட்டதாலோ என்னவோ?


..../-/.....




கவிதை எழுதத் தெரியாமல் கவிஞர்ன்னு சொல்லி மாட்டிக்கிட்ட  என்னோட புத்தியை செருப்பால அடிச்சிக்கினும்!

செருப்பு வைச்சிருக்கீங்க! புத்திக்கு எங்கே போவீங்க !


..../-/.....

பாராளுமன்றத்தை ஏன் முடக்குறாங்க?
நிறைவேறவேண்டிய சட்டம் எல்லாம் கிடப்பில் கிடப்பதற்காக!



..../-/....

தினமும் டாஸ்மார்க் கடைக்கு போவதை,
இனிமேல் விட்டுவிடுவீர்கள்தானே?
கொஞ்சம் இருங்க... "டாஸ்" போட்டுட்டு சொல்லுறேன்.


.../-/....


டாக்டர் ரெண்டுநாளா பல்வலி!

உங்க பல்செட்டை கொஞ்சம் காட்டுங்க! பார்ப்போம்.




புதுவைவேலு

16 commentaires:

  1. Réponses
    1. முதலில் சிரித்த மீசைக்கார நண்பருக்கு
      பாசமிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. சிரித்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. கவிதை எழுதத் தெரியாமல் கவிஞர்ன்னு சொல்லி மாட்டிக்கிட்ட என்னோட புத்தியை செருப்பால அடிச்சிக்கினும்!

    செருப்பு வைச்சிருக்கீங்க! புத்திக்கு எங்கே போவீங்க !

    அட்டகாசம்

    RépondreSupprimer
    Réponses

    1. அட்டகாசமான வருகை அய்யா!
      ஆனந்த சிரிப்பு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை.... அனைத்தையும் ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. சிரித்து மகிழ்ந்தமைக்கு
      சிறப்பான நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    பல் செட்டுக்கேவா,,,,,,,,,,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அனைத்தையும் ரசித்தமைக்கு
      நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம் நண்பரே!
    வருக!
    தங்களைப் போன்றோர் தரும் ஊக்கமிகு கருத்துக்களே
    நல்ல பல படைப்புகளை நாளும் தருவதற்கு வழி வகுக்கும்.
    நன்றி! தொடர்க....
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. தாமத வருகை, பொறுத்துக்கொள்க. பார்த்ததும் முதலில் ஜோக்காளி தளத்திற்கு வந்துவிட்டோமா என நினைத்தேன். கவிதையைப் போல நகைச்சுவையிலும் தங்களின் முத்திரை அருமை.

    RépondreSupprimer
  8. குழலின்னிசையின் சிரிப்பு இசையை ரசித்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. ஹாஹாஹா! ரசித்தேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "கொஞ்சம் சிரிங்க பாஸ்"
      இவர்தான் இதுபோன்ற பதிவை....
      என்னையும், எழுத வைத்த, என்னுடைய பாஸ்!
      ஆஹா! ஹா! ஹா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer