அகிம்சை சக்தி ஒன்று
அறவழி பக்கம் நின்று
இருளை விரட்டி யதின்று!
"வெள்ளையனே வெளியேறு" தினம்
(ஆகஸ்ட் 9 )
……
தொல்லை தந்தவர் தொப்பியோடு…
தொலைத் தூரம் சென்று விட்டார் !
நிலை யாய் ! மதுவை மட்டும்
விலை யாய் ! தந்து விட்டார்
உயிரை யழித்து வருவாய் வளர்க்கும்
மகா பாதகம் இனி
வேண்டாம் !
மகாத்மாவின் மா பெரும் கோஷம்
மீண்டும் இன்று கேட்கட்டும்!
"செய்! அல்லது செத்து மடி!"
மது இல்லாத தேசம் - நம்
புது பாரத தேசம் என்றே!
பட்டொளி வீசி பறக்கட்டும்!
புது பாரதம் பிறந்தால் சரி தான்...
RépondreSupprimerமது இல்லாத தேசம் - நம்
Supprimerபுது பாரத தேசம் என்றே!
பட்டொளி வீசி பறக்கட்டும்!
காந்தியின் கோஷம் நிலைக்கட்டும்!!!!
RépondreSupprimerஉயிரை யழித்து வருவாய் வளர்க்கும்
Supprimerமாபாதகம் "மது" இனி வேண்டாம்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்க பாரதம்
RépondreSupprimer"வாழ்க பாரதம்"
Supprimerபாரத வாழ்த்து
பட்டொளி வீசி பறக்கட்டும்!
நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்க பாரதம்
RépondreSupprimerவாழ்க பாரதம்
நன்றிநண்பரே
தம+1
மது இல்லாத மாபெரும் தேசம்
RépondreSupprimerபாரத தேசமாக மலரட்டும்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வெள்ளையனை விரட்டியது போல மதுவை விரட்டும் அந்த நன்னாளை எதிர்பார்ப்போம்.
RépondreSupprimerநச்சென்று நான்கு செய்திகள். பதிவுகள். நன்றி.
தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பான எனது பதிவை
http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.
மதுவை விரட்டும் நாளே நன்னாள்
Supprimerநன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerகவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் கவிஞர் ரூபன் அவர்களே!
Supprimerகவிதையையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி!
மது இல்லாத மா பாரதம் உருவாக வேண்டும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மது இல்லாத தேசம்..... கனவு நனவாகட்டும்.....
RépondreSupprimerத.ம. +1
கனவு நனவாக வேண்டும்
Supprimerமதுவுக்கு பெயர்போன புதுவையின் நிலையும் மாற வேண்டும் நண்பரே!
மது இல்லாத பாரத தேசம் வேண்டும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மது இல்லாத தேசம் - நம்
RépondreSupprimerபுது பாரத தேசம் என்றே!
பட்டொளி வீசி பறக்கட்டும்!//
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும். என்று பாராதி சொன்னது போல் நல்லதைநினைப்போம்,
.
"நினைவு நல்லது வேண்டும்
Supprimerநெருங்கின பொருள் கை பட வேண்டும்"
அரும்பொருள் உணர்த்தும் உயர்ந்த வரிகள்
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
குடி கெடுக்கும் குடியரசு தேசமாக வளரத்தான் ஆளுவோர் விரும்புகிறார்கள் நண்பரே....
RépondreSupprimerஉண்மை வாசகம்
Supprimerஇந்நிலை இனி மாற வேண்டும் தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு