dimanche 16 août 2015

சுதந்திரம்






ழை தந்தது
விடுதலை !
ழலையர் சுதந்திரம்
கிழ்ச்சியில்.....
னைகிறது.


புதுவை வேலு

21 commentaires:

  1. மழை தந்த விடுதலையால் மழலையர் அடைந்துள்ள சுதந்திரம் மனதுக்கு இதமாய் இருக்கிறது தங்கள் கவிதையால்! கவிதையை இரசித்தேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. மழலையர் விடுதலைக்கு மாண்பு செய்த மழைக்கு
      நன்றி சொல்ல வந்தீர் அய்யா வணங்குகிறேன். நன்றி சொல்லி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses

    1. தங்களது ரசிப்பு மழைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நானும் மழையில் நனைந்தேன்!..

    RépondreSupprimer
    Réponses
    1. பக்தி மழை பொழிந்தது
      சக்தியை பெற்று தந்தது.
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. எங்களுக்கும் மகிழ்ச்சியே.

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மழை பொழிந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கவிதை அருமை நண்பா...

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை பாராட்டி கருத்திட்டமைக்கு நன்றி நண்பா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. காட்சியும் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. எனக்கும் நனையலாம் போலிருக்கு :)

    RépondreSupprimer
    Réponses
    1. பகவான் ஜி தங்களுக்குமா?
      வருண பகவானே தாங்கள்தானே!
      சில வேளை வருவீர்கள்!
      சில வேளை வர மறப்பீர்கள்!
      நன்றி நல்வருகைக்கு!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. படமும் பாடலும் அருமை.

    RépondreSupprimer
  9. அருமை பாராட்டி வாக்களித்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மழை பொழிந்தமைக்கு நன்றி அய்யா !
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. இதுதான் இந்தியாவின் உண்மையான முகம்!

    RépondreSupprimer
    Réponses
    1. மகிழ்ச்சி மழை பொழிந்தமைக்கு நன்றி அய்யா !
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா !
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer